• அரசியல்
    அரசியல்Show More
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    Apr 1, 2026 at 5:04 pm
    ajaykumar bhalla
    கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
    Apr 1, 2026 at 4:22 pm
    modi amitsha vijay
    விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!
    Apr 1, 2026 at 12:13 pm
    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    Mar 31, 2026 at 7:24 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    Daily Horoscope,
    இன்றைய ராசிப்பலன்- 02.04.2026
    2026-04-02
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    2026-04-01
    Shell petrol price hike India
    போர் எதிரொலி: ஷெல் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்!
    2026-04-01
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    2026-04-01
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    Sudan massacre, El Fasher killings, Online Tamil News
    உலகம்
    சூடானில் 3 நாட்களில் 6,000 பேர் படுகொலை – ஐநா அதிர்ச்சி அறிக்கை !
    2026-02-16
    Netflix,Warner Bros,7 -lakh- 40 -thousand -crore- rupees-Company -$82.7 billion
    உலகம்
    வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கைப்பற்றியது நெட்ஃப்ளிக்ஸ்
    2025-12-06
    Mojtaba Khamenei
    உலகம்
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தாபா காமேனி நியமனம்?
    2026-03-04
    Hanukkah-Bondi Beach-Australia-Shooting-suspected-Pakistanis-15 people killed-Father and son
    உலகம்
    ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூடு – குற்றவாளிகள் பாகிஸ்தானா ?
    2025-12-15
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: பெண் சுதந்திரத்தால் வெடிக்கும் சர்ச்சை!
Share
28°C
Chennai
mist
28° _ 27°
78%
3 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

பெண் சுதந்திரத்தால் வெடிக்கும் சர்ச்சை!

Last updated: 2025-02-27 12:28 pm
Spark Desk 110 Views
Share
Vetrimaran Bad Girl Tamil Cinema
File Pic
SHARE

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதை மொத்த படமாக எடுத்து பூதாகரமாக்கி பெற்றோர்களை அதிரவைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். அதிலும் பிராமண சமூகத்தை பெரிதாக கொந்தளிக்க வைத்திருக்கிறார்.  படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்போகிறோம் என்று ஆத்திரப்படு அளவிற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

படிக்கிற வயசுல பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதுதான் பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பு.  அதை மீறி ஒழுக்கக்கேடான விசயங்களில் ஆர்வம் காட்டி வரும்போது அதை தட்டிக்கேட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று  பெற்றொர்களை மிரட்டுவதும், உண்மையிலேயே தற்கொலை செய்துகொள்வதும் நடக்கிறது என்பதற்காக அதை படமாக எடுத்து  இதுமாதிரியான சம்பவங்கள் அதிகரிக்க பிரச்சாரம் செய்வது போன்று உள்ளது பேட் கேர்ஸ் படத்தின் டீசர்.

படிப்பில் கவனம் செலுத்துவதை விட காதலிப்பது, சரக்கு அடிப்பது, ஆண் நண்பருடன் இணைந்து இருப்பது போன்று சமூகத்திற்கு அதிர்ச்சி தரும் காட்சிகள் நிறைந்து  இருக்கின்றன பேட் கேர்ஸ் படத்தில்.   ஒரு டீசரே இப்படி என்றால் இன்னும் முழுப்படமும் என்னமாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்தப்போகுதோ?

badgirl2

அதிலும் அந்த மாணவி பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பது மாதிரி சித்தரித்துள்ளதற்கு பிராமண சமூத்தினைரையும் அதிகம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் பொதுமக்கள்.  Bad Girl பட டீசரில் பிராமண பெண்களை தவறாக சித்தரித்து உள்ளதாக ரங்கராஜ் பாண்டே, மதுவந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிராமண பெண் ஒருவர் கேட்டரிங்க படிக்கிறார்.  அதற்காக அசைவம் சமைக்கிறார் என்று எடுத்த அன்னபூரணி படத்தை மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.  அதே போன்று இந்தப்படத்தையும் மக்கள் நிராகரிப்பார்கள் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அனுராக் காஷ்யப் உடன் இணைந்து இந்த படத்தினை தயாரித்திருக்கிறார் வெற்றிமாறன். இந்த படத்தின் டீசரைப்பார்த்து விட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திட்டித்தீர்த்திருக்கிறார்கள்.

எந்த எந்த படத்தையோ தடை பண்ணுறீங்க இதை தடை பண்ணுங்கப்பா.  நாம் இது போன்ற படத்தை எதிர்க்க வேண்டும், நம் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் பற்றி விழிப்புணர்வு சொல்லவேண்டும்.

தரமற்ற கதைகள், தரங்கெட்ட தமிழ் திரைத் துறையினர் மற்றும் தூங்கும் திரைப்பட வாரியம்.  எல்லா செயல்களுக்கும் ஆட்டத்திற்கும் நிச்சயமாக முடிவு உண்டு. காலம் பதிலளிக்கும்.

Bad Girl Teaser1

நமது தமிழர் கலாச்சாரத்தை ஒழிக்கவேண்டும் . ஆனால் அதை பாப்பான் வீட்டு பெண் என்று காட்டினால் யாரும் எதிர்கமாட்டார் என்ற ரீதியில் படம் எடுத்து அனைவரையும் பார்க்கவைத்து இவனுக்கு கோடிகளை எடுத்துக்கொண்டு யாருடன் யார் வாழ்ந்தால் என்ன கற்பு என்பது கிடையாது பெண் அவள் மணம் போல் வாழ்கை வாழலாம் என்ற சமூக கட்டமைப்பை உருவாக்க முற்படுகின்றது போல் தெரிகின்றது இந்த திரைப் படம்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் மற்றும் இந்த படத்தை பாராட்டுபவர்கள் முதலில் இந்த படத்தை உங்க வீட்டு பெண் பிள்ளைகளுக்கு போட்டு காட்டுங்கள். இந்த படத்தில் வருகிற பெண் மாதிரி உங்க வீட்டு பெண் பிள்ளைகள் இருந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

சாதி ஒழியனும். ஆனா கதாபாத்திரம் பிராமின் பெண் என இப்படி என show case பண்ணனும். அப்போ இதுக்கு பேரு type casting இல்லயா வெற்றி மாறன். இந்த கருமத்தை தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது. இனி வரும் வெற்றிமாறன் படம் எதுக்கும் போகக் கூடாது.

மனித சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய படங்களில் இதுவும் ஒன்று. யாராவது  பொதுநல வழக்கு தாக்கல் செய்து இப்படத்தை தடை செய்ய கோரினால் நன்றாக இருக்கும்.  அது மட்டுமல்ல, எந்த ஒரு OTTயிலும் வரக்கூடாது. வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களிடம் இது போன்ற கதைதான் எதிர்பார்க்க முடியும். மக்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.  எதை பார்ப்பது என்று.

bad

யாரெல்லாம் வெற்றி மாறன் தீவிரவாத, சமூக சீரழிவு படங்களை எடுப்பதை கவனித்தீர்கள்? ஏண்டா உனக்கு இந்த உதாரணங்கள் சொல்ல பிராமண சமூகம் தான் கிடைத்ததாடா?

தடை செய்ய வேண்டிய படம். இந்தப் படத்தை வெளியில் விடுவது வேறு ஒரு சீர்கேடு வேறு. கலாச்சார சீரழிவை நோக்கி தமிழ் சினிமா.  இதற்கு வெற்றி மாறன் போன்ற சிலர் டைரக்டர் என்ற போர்வையில் குள்ள நரிகள். 

படிக்கும் பருவத்தினர் பெரும்பாலும் 18 வயதுக்கு கீழ் இருப்பார்கள்.21 வயதுக்கு கீழ் இருப்பவர்களுக்கு போதைப் பொருள் விற்பது குற்றம்.  சிறுவர்கள் போதைப் பொருள் உபயோகிப்பது போல் படம் எடுத்தால் குற்றமில்லையா? இந்தப் படம் தடை செய்யப் பட வேண்டும்.

இந்தப் படம் வெளிவரக் கூடாது. இந்த படத்தை தடை செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் இந்த மாதிரி தரம் கெட்ட படங்கள் வருவதை தவிர்க்க முடியும். இதை தடை செய்தால் தான் இதன் மூலம் கிடைக்கும் நஷ்டத்தினால் இதை தயாரித்தவருக்கும், இயக்கியவருக்கும், நடித்தவர்களுக்கும் புத்தி வரும்.

காலாச்சார சீர்கேடு அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை உங்களுக்க தேவையானது பணம், காசுக்காக எதையும் செய்யும் கூட்டம்.  பெண் சுதந்திரம் , வெற்றிமாறன்  பார்வையில்.

அடுத்த தலைமுறையை கெட்டு குட்டி சுவரா ஆக்குங்கள். வளரும் பெண்பிள்ளைகள் வளரும் பொழுதே வழி தவறும் எண்ணம் இப்படத்தைப் பார்த்தாலே தோன்றும். தயவுசெய்து இப்படத்தை வெளியிட வேண்டாம்

இப்படி படங்கள் வருவதால்தான் பெண்கள் சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாமல் தவறான பாதைக்கு செல்கிறார்கள். இதுபோன்ற சினிமாக்களை நாம் எதிர்க்கவேண்டும்.

இளைய சமுதாயம் குடியாலும் புகையாலும் போதைப்பொருள்களாலும் மற்றும் பல கெட்டப் பழக்க வழக்கங்களாலும் சீரழிந்துகிடப்பது போதாதா? நீங்க வேற சொல்லிக் கொடுக்கணுமா? இந்தத் திரைப்படத்தை அரசாங்கம் தடை செய்யவேண்டும் என்ற கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

TAGGED:anjalisivaramanbadgirlbadgirl/vetrimaran/teaserteaservarshabharath
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article விஜய்யை சந்தித்த காளியம்மாள்!
Next Article Periyar Vijay TVK MGR அடுத்த கலகத்தை துவங்கும்  NTK 

உலகம்

Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Daily Horoscope,
இன்றைய ராசிப்பலன்- 02.04.2026
Apr 2, 2026 at 7:05 am
seeman
விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
Apr 1, 2026 at 6:40 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?