இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை தாக்கிய ஈரான்: நெதன்யாகுவின் நிலை என்ன?
ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவ் நகரில் உள்ள பிரதமரின் அலுவலகம் மற்றும் இஸ்ரேலிய விமானப்படைத் தளபதியின் இருப்பிடத்தைக் குறிவைத்து…
சவுதி அராம்கோ ஆலை மீது ட்ரோன் தாக்குதல்-உயரும் கச்சா எண்ணெய் விலை!
உலகின் மிகப்பெரிய எரிசக்தி மற்றும் பெட்ரோலிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மற்றும் சவுதி அரேபியாவின் மிக முக்கிய எரிசக்தி மையமான ராஸ் தனுரா (Ras Tanura) பகுதியில் அமைந்துள்ள சவுதி அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…
ஜெண்டயா-டாம் ஹாலண்ட் ரகசிய திருமணம்? உண்மையை உடைத்த லா ரோச்!
ஹாலிவுட் திரையுலகின் 'கியூட்' ஜோடிகளான டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக வெளியாகி இருக்கும் செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 'ஸ்பைடர் மேன்' படத்தில் இணைந்து நடித்தபோது தொடங்கிய இவர்களது காதல், பல ஆண்டுகளாக ரசிகர்களால் மிக…
ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் குறித்த அதிர வைக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஈரானின் நிலத்தடி அணுசக்தி மையங்கள் மற்றும் பாதுகாப்பு அரண்களைத் தகர்க்க அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த B-2 ஸ்பிரிட் (B-2 Spirit)…
ஈரான் பள்ளி மீது தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 165 ஆக உயர்வு
ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் மினாப் நகரில் அமைந்துள்ள பெண்கள் தொடக்கப்பள்ளி மீது நடத்தப்பட்ட கொடூரமான வான்வழித் தாக்குதலில், உயிரிழந்த மாணவிகளின் எண்ணிக்கை தற்போது 165 ஆக அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்ற காரணத்தைக் கூறி,…
தலையங்கம் : யுத்தம் – அதிகாரத்தின் கோரப்பசி
கண் முன் வந்து விழும் ஏவுகணைகளையும் வெடிகுண்டுகளையும் அதனால் அக்கம்பக்கம் சிதறும் கட்டடங்களையும் வீடியோக்களாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். பார்க்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. அங்கே இருப்பவர்களின் கதி என்னவாக இருக்கும்?ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குலில் பள்ளிக்குழந்தைகள்…
இன்றைய ராசிப்பலன் – 02.03.2026
மேஷம் இன்று நீங்கள் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். ரிஷபம் இன்று…
இன்றைய ராசிப்பலன்- 01.03.2026
மேஷம் இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். சேமிப்பு…
சங்கீதாவை பிரிகிறேன் – விஜய் எழுதிய அறிக்கை
விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் சங்கீதா. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சங்கீதா, விவாகரத்து மனுவில் கையெழுத்து போட்டிருந்தாலும் கூட இம்மாத இறுதியில் நீதிமன்றத்தில் அது தாக்கல் செய்யப்பட்டு, மூன்று நாட்களுக்கு பின்னர் அந்த…
யார் இந்த சங்கீதா சொர்ணலிங்கம்?
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா. இவர் இலங்கைத் தமிழர். இவரது தந்தை சொர்ணலிங்கம். தாய் நிர்மலா சொர்ணலிங்கம். இலங்கை யாழ்ப்பானத்தை பூர்வீகமாகக் கொண்ட சொர்ணலிங்கம் லண்டனில் பெரும் தொழிலதிபர். அவரின் மகள் சங்கீதா லண்டனில் பிறந்து…



