• அரசியல்
    அரசியல்Show More
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    May 22, 2026 at 5:23 pm
    sp velumani interview
    ’அடேங்கப்பா அந்தர்பல்டி’ அடித்த எஸ்.பி.வேலுமணி ! சண்முகம் எங்கே?
    May 22, 2026 at 1:11 pm
    thiruma vijay vannarasu
    என் வீட்டுத் தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்… ஆ .ராசா ஆவேசம்
    May 22, 2026 at 11:56 am
    tvk young ministers
    தவெக அமைச்சரவையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் யார் யார்?
    May 21, 2026 at 6:16 pm
    tvk ministers
    தவெக அரசின் 33 அமைச்சர்கள்: முதல்வர் வசம் 13 துறைகள் – முழு விபரம்
    May 21, 2026 at 4:59 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08

    அண்மைச் செய்திகள்

    Air France Flight 447 crash
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    2026-05-22
    Honda City 2026 price in India
    ரூ. 12 லட்சத்தில் புதிய ஹோண்டா சிட்டி கார் அறிமுகம்: அதிரடி மாற்றங்களுடன் புது லுக்!
    2026-05-22
    sp velumani interview
    ’அடேங்கப்பா அந்தர்பல்டி’ அடித்த எஸ்.பி.வேலுமணி ! சண்முகம் எங்கே?
    2026-05-22
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
  • உலகம்
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Meta Layoffs,
    உலகம்
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
    Samsung Electronics,
    உலகம்
    48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
    2026-05-21
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Ebola outbreak,
    உலகம்
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    Iran high tension-US citizens leave Iran-Online Tamil News
    உலகம்
    ஈரானில் அதீத பதற்றம் : அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு !
    2026-02-06
    Bangladesh-India-Seven sisters-Attack-Indian-High Commission
    உலகம்
    வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் என்னதான் பிரச்சனை ?
    2025-12-18
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
Share
29°C
Chennai
mist
29° _ 29°
84%
5 km/h
Sat
35 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
இந்தியா

சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!

Last updated: 2026-04-05 4:06 pm
Spark Desk 69 Views
Share
FCRA Amendment 2026
SHARE

கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அனாதை ஆசிரமங்கள் தொழுநோயாளர்களுக்கான விடுதிகள் போன்றவற்றை நடத்துகின்றன. அவற்றின் சொத்துக்களைக் கைப்பற்ற நினைக்கிறதா பாஜக?

Contents
இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்ன?இந்த சட்டத் திருத்தம் எதனால் ஆபத்தானது?

FCRA Amendment Bill 2026 என்ற புதிய சட்டத் திருத்தத்தை கடந்த மார்ச் 25, 2026 அன்று ஒன்றிய பாஜக அரசு அறிமுகப் படுத்தியுள்ளது. வெளிநாட்டிலிருந்து தனி மனிதர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசுகள் இந்தியர்களுக்கு நிதியுதவி வழங்குவதை இந்த சட்டம் முறைப்படுத்துகிறது. ஆண்டு தோறும் 16,000 என்.ஜி.ஓ.க்களுக்கு 22,000 கோடி ரூபாய் நிதி வருவதாக ஒன்றிய அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

FCRA

இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்ன?

வெளிநாட்டில் இருந்து நிதியுதவி பெறும் NGOக்களை தேச நலன் கருதி கட்டுப்படுத்த வேண்டியுள்ளது என்று ஒன்றிய அரசு கூறுகிறது. இந்த NGOக்கள் தங்கள் உரிமத்தை குறிப்பிட்ட கெடுவுக்குள் புதுப்பிக்காவிட்டால், அல்லது அனுமதி மறுக்கப்பட்டால் அவற்றின் உரிமம் உடனடியாக ரத்தாகும் என்று இந்த மசோதா கூறுகிறது.அப்படி ரத்து ஆனால் உடனடியாக அவற்றின் சொத்துக்கள் அரசுடமையாகும். இதற்ககென ஒன்றிய அரசு ஒரு கட்டுப்பாட்டு அதிகாரியை (Designated Authority) நியமிக்க உள்ளது.

உதாரணத்திற்கு வேலூரிலுள்ள சி.எம்.சி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த மருத்துவச் சேவை வழங்குவதோடு நாட்டின் தலைசிறந்த மருத்துவர்களையும் உருவாக்கியுள்ளது. இப்போது இந்த சட்டம் அமலுக்கு வந்தால் சி.எம்.சி.யின் சொத்துக்கள் அனைத்தையும் அரசு உடனடியாகப் பறிமுதல் செய்யலாம்.

இந்த சட்டத் திருத்தம் எதனால் ஆபத்தானது?

நமது அரசியலமைப்பு சட்டப்படி தனியார் சொத்துக்கள் எதை வேண்டுமானாலும் தேச நலனுக்காக அரசு கையகப்படுத்தலாம். அதை முறைப்படுத்த கடந்த 2013ஆம் ஆண்டு LARR Act கொண்டு வரப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம் . நெடுஞ்சாலைகள், அணைகள், சிப்காட், விமான நிலையம் என எந்த திட்டமாக இருந்தாலும் அதற்கான நில உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பி, கருத்து கேட்டு, உரிய இழப்பீட்டுத் தொகை (சந்தை மதிப்பிலிருந்து 4 மடங்கு வரை) கொடுத்து தான் கையகப்படுத்த முடியும்.
ஆனால், இந்த புதிய சட்டத் திருத்தத்தின் படி நோட்டீஸ், கேள்வி எதுவும் இல்லாமல் அனுமதி ரத்தான அந்த நாளிலிருந்து குறிப்பிட்ட அதிகாரியின் கட்டுப்பாட்டிற்கு கீழ அந்த அமைப்பின் சொத்துக்கள் தானாக வந்து விடும். இதன் மீது ஏதேனும் குறை இருந்தால் பாதிக்கப்பட்ட நபர்/நிறுவனம் 90 நாட்களுக்குள் மாவட்ட நீதிபதியிடம் முறையிடலாம்.

இது இயற்கை நீதி கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானது. ஒரு நபரின் உரிமையை பாதிக்கும் நடவடிக்கையை எடுக்கும் முன் அவரின் கருத்தைக் கேட்க போதிய அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், “நான் நடவடிக்கை எடுப்பேன். வேண்டுமானால், நீ நீதிமன்றத்துக்கு போ” என ஒரு குடிமகனை விரட்டுவது மக்களாட்சி குடியரசின் விழுமியங்களுக்கு எதிரானது, எதேச்சதிகாரத் தன்மை உடையது.(Online Tamil News)

 அரசியலமைப்பு சட்டத்தை துளி கூட மதிக்காத பாஜக அரசு சிறுபான்மை மதத்தினர் நடத்தும் நிறுவனங்களை மிரட்டும் நோக்கத்துடன் கொண்டு வந்துள்ள இந்த FCRA சட்டத் திருத்தத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்தைப் போலவே இதுவும் சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது என்று நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.

@Newman 

x.com/roadoram

TAGGED:BJP GovernmentCivil SocietyForeign FundingGovernanceIndia PoliticsLegal IssuesMinority RightsNGO Lawsonline tamil newsPolicy Analysistamil news today
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article daily horoscope April 5 2026 Tamil இன்றைய ராசிப்பலன் -05.04.2026
Next Article Donald Trump, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!

உலகம்

Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
ONLINE-TAMIL-NEWS
ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
உலகம் May 22, 2026 at 1:10 pm
Meta Layoffs,
மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
உலகம் May 21, 2026 at 6:14 pm
Samsung Electronics,
48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
உலகம் May 21, 2026 at 3:32 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

john arokiasamy vijay
முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
May 22, 2026 at 5:23 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
May 22, 2026 at 5:20 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?