பலுசிஸ்தானில் 200 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு !
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் பல வருடங்களாக விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் பலுச் இன மக்களின் ஆயுதக் குழு பி.எல்.ஏ. (Balochistan Liberation Army), அரசு கட்டுப்பாட்டுக்கு எதிராக தொடர்ந்து…
திரும்பும் சரித்திரம்! நிலவுக்குச் செல்லும் முதல் பெண்!
ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர் நிலவுக்கு மனிதர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். நான்கு விண்வெளி வீரர்களுடன் விண்கலத்தை அனுப்புகிறது நாசா. இதற்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 1968 முதல் 1972 வரையிலும் அப்பல்லோ திட்டத்தின் கீழ்…
மறக்க முடியாத இரவு! மனம் திறந்த GVM
மின்னலே படத்தில் தொடங்கி காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் விண்ணைத்தாண்டி வருவாயா என்று தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு அவர் கடந்து…
இந்தியா பொருட்கள் மீதான வரி குறைப்பு : டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக உறவில் முக்கிய மாற்றமாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி, இதுவரை 25 சதவீதமாக வசூலிக்கப்பட்டு வந்த இறக்குமதி வரி தற்போது…
தலையங்கம் : எப்ஸ்டீன் ஃபைல் மர்மங்கள்
அமெரிக்காவின் நீதித்துறை வெளியிட்டுள்ள கோப்புகள் இந்தியாவை அதிர வைத்திருக்கின்றன. வெளியாகியுள்ள பல கோப்புகளில் மிக முக்கியமான ஒன்று, “தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மருமகனும் ஆலோசகருமான ஜேரம் குஷ்னரையும், குடியரசு கட்சியின் வியூக வகுப்பாளர் ஸ்டீவ் பனானனையும்…
இன்றைய ராசிப்பலன்-03.02.2026
மேஷம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய வேலைகள் காலதாமதமாக முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். ரிஷபம் இன்று தொழிலில் புதிய…
விண்வெளியில் 10 லட்சம் செயற்கைகோள்களை நிலை நிறுத்தும் எலான் மஸ்க் !
டெஸ்லா, எக்ஸ் (X) மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், வரும் ஆண்டுகளில் விண்வெளியில் 10 லட்சம் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். விண்வெளியில் 10 லட்சம் செயற்கைகோள்கள் ! உலக புகழ்பெற்ற தொழிலதிபர் மற்றும்…
விஜய்யை பாஜக புறக்கணித்த பின்னணி!
ஊழல் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்கிறார் தவெக நிர்வாகி நிர்மல்குமார். ஊழல் சக்திகள் வெற்றி பெறாது என்கிறார் தவெக தலைவர் விஜய். முதல்வரே விசில் சின்னத்திற்கு வாக்களிக்க கேட்பார் என்று தவெக மூன்றாம் ஆண்டு விழாவில் பேசி இருக்கிறார் விஜய். பாஜக…
சீன ஆக்கிரமிப்பு விவகாரம் – முழு விவரம் உள்ளே !
இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே எழுதிய “Four Stars of Destiny” என்ற சுயசரிதை நூல், இந்தியா–சீனா எல்லை தொடர்பான முக்கிய சம்பவங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. குறிப்பாக 2020 ஆம் ஆண்டு லடாக்…
விஜய்யின் முகத்திரையை தோலுரித்த நடிகை பபிதா
ஆரம்பத்தில் இருந்தே எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்டு பேசி வருகிறார் விஜய். அவரின் இந்த போலி முகத்திரையை தோலுரித்துக்காட்டி இருக்கிறார் நடிகை பபிதா. எம்.ஜி.ஆர் படங்களில் நடித்த ஜஸ்டின் மகள் பபிதா. நாயகன் படத்தில் ‘நான் சிரித்தால் தீபாவளி’க்கு ஆடியவர் பபிதா. விஜயகாந்த்…





