• அரசியல்
    அரசியல்Show More
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    Apr 1, 2026 at 5:04 pm
    ajaykumar bhalla
    கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
    Apr 1, 2026 at 4:22 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    2026-04-02
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    2026-04-02
    Indonesia ,
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Daily Horoscope,
    இன்றைய ராசிப்பலன்- 02.04.2026
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    Prince Andrew arrested, King Charles brother,Online Tamil News
    உலகம்
    எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய மன்னர் சார்லஸின் தம்பி ஆண்ட்ரூ கைது !
    2026-02-20
    North Korea politics-Online Tamil News
    உலகம்
    வடகொரியாவின் அடுத்த அதிபர் : 13 வயது மகளை வாரிசாக அறிவிக்கும் கிம் ?
    2026-02-14
    UAE fake news arrest
    உலகம்
    தவறான தகவல்கள் பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் கைது-அமீரக அரசு உத்தரவு
    2026-03-16
    Pakistan bomb blast,Islamabad explosion,Shia gathering attack,Online Tamil News
    உலகம்
    பாகிஸ்தான் தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு – 69 பேர் உயிரிழப்பு
    2026-02-06
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: சகோதரர் கேப்டன் – அண்ணன் ஸ்டாலின் :நெகிழ்ச்சி கூட்டணி!
Share
33°C
Chennai
few clouds
34° _ 33°
55%
5 km/h
Thu
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

சகோதரர் கேப்டன் – அண்ணன் ஸ்டாலின் :நெகிழ்ச்சி கூட்டணி!

Last updated: 2026-02-19 12:55 pm
T.R.Kathiravan 168 Views
Share
premalatha stalin
SHARE

கடைசி நேர திருப்பமாக திமுக கூட்டணிக்குள் வந்துவிட்டது தேமுதிக.  இதன் மூலம் திமுக கூட்டணி மேலும் வலுப்பெற்றிருக்கிறது.

கட்சி தொடங்கிய 20 ஆண்டுகளில் முதன் முறையாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது தேமுதிக.  2011ல் இருந்து அதிமுக கூட்டணியில் பயணித்து வந்தது.  2016ல் கலைஞரின் முயற்சியில் திமுக கூட்டணியில் இணைய இருந்தார் விஜயகாந்த்.  அதிமுக கூட்டணியில் இருந்து திமுகவுக்கு தேமுதிக வருகின்றது என்கிற நம்பிக்கையில்,  ’பழம் நழுவி பாலில் விழும்’ என்று கலைஞரும் சொன்னார். ஆனால், கடைசி நேர திருப்பமாக வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டுகள் முன்னெடுப்பில் மூன்றாவது அணியாக உருவெடுத்திருந்த ’மக்கள் நல கூட்டணி’க்கு சென்றுவிட்டார் விஜயகாந்த்.  அக்கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கினார். 

dmk dmdk

2016ல் நழுவிய அந்த பழம் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பாலில் விழுந்திருக்கிறது.   என்.டி.ஏ. கூட்டணிக்குள் செல்லும் நிலையில் இருந்த தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  இந்த கூட்டணி பேச்சுவார்த்தையின் பின்னணியில் அமைச்சர் எ.வ.வேலுவின் பங்களிப்பு அதிகம் என்கிறது அறிவாலயம்.

கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னர் ‘சகோதரர் கேப்டன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ‘அண்ணன் ஸ்டாலின்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

makkal nala koottani

கூட்டணியை உறுதி செய்ய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ’’முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!

சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ,அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.

kalaignar vijayakanth

கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!  திராவிட மாடல்l ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்,  ‘’நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் இன்று கூட்டணி அமைந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பே கேப்டன் இருக்கும் போதே அமைந்திருக்க வேண்டிய கூட்டணி இது.  கேட்படன் இல்லாத நேரத்தில் தேமுதிகவை அரவணைத்திருக்கிறார் அண்ணன் ஸ்டாலின்.   இந்த கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும்’’ என்கிறார். தனது எக்ஸ் தள பக்கத்திலும்,  ‘’முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவர் நமது தலைவர்  ‘கேப்டன்’ விஜயகாந்த் . திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

கோயம்பேட்டில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ‘’பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்துள்ளது’’என்கிறார் பிரேமலதா.

vijayakanth

ஒருவழியாக மக்கள் நல கூட்டாளிகளுடன் இணைந்திருக்கிறது தேமுதிக என்றே சொல்லலாம்.  மக்கள் நல கூட்டணியில் இருந்த வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட்டுகள் எல்லாமே இன்றைக்கு திமுக கூட்டணியில்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ”திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது தித்திப்பானது’’ என்கிறார் வைகோ.

TAGGED:ADMKBJPcpicpmDMDKDMKduraivaikoepsmk stalinmkstalinonline tamil newspmkpremalathapremalatha vijayakanthtamil news todaytamilnaduthirumavalavantvkvaikoVCK
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Daily Horoscope 19 February 2026-Online Tamil News இன்றைய ராசிப்பலன் –  19.02.2026
Next Article premalatha vijayakanth stalin நெகிழ்ந்த அறிவாலயம் – கதறும் கமலாலயம்

உலகம்

Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay campaign
பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
Apr 2, 2026 at 1:32 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
Apr 2, 2026 at 12:52 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?