• அரசியல்
    அரசியல்Show More
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    2026-04-04
    Iran vs US conflict
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    2026-04-04
    Today horoscope March 4 2026 Tamil
    இன்றைய ராசிப்பலன்- 04.03.2026
    2026-04-04
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Netflix,Warner Bros,7 -lakh- 40 -thousand -crore- rupees-Company -$82.7 billion
    உலகம்
    வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கைப்பற்றியது நெட்ஃப்ளிக்ஸ்
    2025-12-06
    3 Elon Musk Illustrations
    உலகம்
    எக்ஸ் தளம் மீதான சைபர் அட்டாக் – ‘உக்ரைன்’ நாட்டின் சதியா?
    2025-03-11
    Israel attack on Iran
    உலகம்
    ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
    2026-03-25
    Mexico measles outbreak-Online Tamil News
    உலகம்
    தட்டம்மை பரவல் எதிரொலி: மெக்சிகோ பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் !
    2026-02-11
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: சென்னை மாநகராட்சி பட்ஜெட்
Share
34°C
Chennai
scattered clouds
35° _ 33°
67%
6 km/h
Sat
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி பட்ஜெட்

Last updated: 2025-03-27 12:28 pm
355 Views
Share
photo 62578754335
SHARE

கல்வி, சுகாராதம், சாலைகள், பூங்கா, திடக்கழிவு மேலாண்மை, சிறப்புத் திட்டங்கள் என 62 அறிவிப்புகளுடன் சென்னை மாநகராட்சி நிதி நிலை அறிக்கை நேற்றைய தினம் மேயர் பிரியா தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. 2025-26ம் நிதியாண்டில் வருவாய் செலவினம் ரூ.5,214 கோடி; மூலதன செலவினம் ரூ.3,190.61 கோடி என மொத்த செலவினம் ரூ.8,404.70 கோடியாக உள்ளது. 

photo 62578754335802496

நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய அறிவிப்புகளை இங்குக் காண்போம். 

  • மகளிருக்கான சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினிப் பயிற்சிகள் (Tally) இலவசமாக வழங்கிட ரூ.7.50 கோடி செலவில் 15 மண்டலங்களில் தலா ஒரு மையம் அமைக்கப்பட உள்ளது. 
  • ரூ.14 கோடியில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட காற்று புகும் வகையில் பதனம் செய்யும் உரம் தயாரிக்கும் கூடம் (Windrow Compost Plant) கட்டப்பட உள்ளது.
  • ரூ.22.25 கோடியில் 10 மண்டலங்களில் தலா 10 மெட்ரிக் டன் திறன் கொண்ட நெகிழி சிப்பமாக்கல் மையங்கள் (Plastic Baling Centre) அமைக்க உள்ளது.
  • தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் ரூ.3 கோடி செலவில் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு  வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட இருக்கிறது.
  • ரூ.8 கோடியில் குப்பைகளைப் பெருக்கி உறிஞ்சியெடுத்து சுத்தம் செய்யக்கூடிய 20 Ride on sweeping cum suction வாகனங்கள் வாங்கப்படுகிறது.
  • சுமார் 30 கோடி ரூபாய் செலவில் 200 புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளது.
photo 62578754335802496
  • மணலி, IOCL, டோல்கேட் மற்றும் சாலிகிராமத்தில் அமைந்துள்ள பேருந்து முனையங்கள் ரூ.16 கோடியில் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
  • ரூபாய் 2 கோடியில் 70 பூங்காக்களில் இருக்கை வசதியுடன் கூடிய புத்தக வாசிப்பு பகுதி நிறுவப்பட உள்ளது.
  • 300 பூங்காக்களைப் பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்காக ரூ.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூபாய் 2.50 கோடியில் ஆண்டார் குப்பம் – ஏலந்தனுார், சடையன்குப்பம் – பர்மா நகர் ஆகிய இரண்டு இடங்களில் புதியதாக இறகுப் பந்து உள்விளையாட்டரங்கம் அமைக்கப்பட உள்ளது.
  • மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வார்டு மேம்பாட்டு நிதி, கடந்த நிதியாண்டில் ரூ.50 லட்சமாக இருந்தது. இது தற்போதைய நிதியாண்டில் ரூ.60 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியிலிருந்து ரூ.4 கோடியாக உயர்த்த அரசுக்கு முன்மொழிவு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள்ளப்பட உள்ளது.

துறைகள் வாரியாக பார்க்கையில்; மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.1,032.25 கோடி, பேருந்து சாலை துறைக்கு ரூ.628.35 கோடி, கட்டிடங்கள் துறைக்கு ரூ.413.63 கோடி, திடக்கழிவு மேலாண்மை துறைக்கு ரூ.352 கோடி, மண்டலங்களுக்கு ரூ.279.01 கோடி, சிறப்பு திட்டங்களுக்கு 179.03 கோடி என இன்னும் பல்வெறு துறைகளுக்கு திட்டமிட்டு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

திட்டங்களைத் தவிர்த்து வருவாயை அதிகரிப்பதற்காக வரி செலுத்த ஏதுவாக QR Code அச்சிட்ட அட்டைகள், வணிக வளாக வாடகைதாரர்கள் இணையதளம் வழியாக வாடகை செலுத்தும் வசதி, உணவு விற்பனை மண்டலங்கள் (Food Court) போன்ற சிறப்பு அம்சங்களும் இந்த நிதி நிலை அறிக்கையில்  இடம்பெற்றுள்ளன.

'பிக்பாஸ் சீசன் 9' டைட்டில் யாருக்கு?- உங்கள் கருத்து !

இந்நிதியாண்டில் வருவாய் வரவு ரூ.5,145 கோடி, வருவாய் செலவினம் ரூ.5,214 கோடியாக உள்ள நிலையில், வருவாய் பற்றாக்குறை ரூ.69 கோடியாக உள்ளது. இந்த பற்றாக்குறை நிதி கடந்த ஆண்டில் ரூ.263 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGGED:Chennaigcc budget
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article tasmac தலையங்கம்: டாஸ்மாக் அரசியல்
Next Article Vijay Ajith Kumar politics எங்கே செல்லும் இந்தப் பாதை -2

உலகம்

Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
உலகம் Apr 4, 2026 at 1:12 pm
Pakistan fuel prices ,
வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
உலகம் Apr 3, 2026 at 4:02 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Rajeev Chandrasekhar ,
தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
Apr 4, 2026 at 3:41 pm
Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
Apr 4, 2026 at 1:12 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?