• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    Trump war pause,
    உலகம்
    10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
    2026-03-28
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    Elon Musk, SpaceX, satellites, orbital network, Starlink, AI, Online Tamil News
    உலகம்
    விண்வெளியில் 10 லட்சம் செயற்கைகோள்களை நிலை நிறுத்தும் எலான் மஸ்க் !
    2026-02-02
    Thailand Election 2026
    உலகம்
    2026 தேர்தல் – திணறும் தாய்லாந்து!
    2026-02-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: பேரழிவின் அறிவிப்பா? கரைக்கு வந்தது டூம்ஸ்டே மீன்
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

பேரழிவின் அறிவிப்பா? கரைக்கு வந்தது டூம்ஸ்டே மீன்

Last updated: 2025-05-31 1:01 pm
T.R.Kathiravan 101 Views
Share
doomstay fish
SHARE

’’2025ல உலகம் ஜோலி முடிஞ்சிச்சு’’ பாம்பு போல 20 அடிக்கு மேல் இருக்கும் மீனை 7 மீனவர்கள் தூக்கி வைத்துக்கொண்டு எச்சரிக்கின்றனர்.

ஆழ்கடலில் வாழும் ஓர் ஃபிஷ்(oarfish) என்பதை டூம்ஸ்டே மீன், துடுப்பு மீன், ‘பூகம்ப மீன்’ என்று ஜப்பானியர்கள் அழைக்கின்றனர்.  இம்மீன் கரைக்கு வந்தால் அது பூகம்பம் போன்ற பேரழிவின் அறிவிப்பு என்று நம்புகின்றனர் ஜப்பானியர்கள்.

ஆழ்கடலில் வாழும் இந்த மீன் வெளியே வந்தால் அது உலகின் அறிகுறி என்கிறார்கள் ஜப்பானியர்கள்.  சுனாமி, நிலநடுக்கம், பூகம்பம்  போன்ற பேரழிவு நடைபெறப்போகிறது என்பதற்கான முன்னெச்சரிக்கைதான் டூம்ஸ்டே மீன் கரைக்கு வருவது என்று ஜப்பானியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

orfish1

பார்ப்பதற்கு நீண்ட பாம்பை போல் தோற்றம் உள்ளது டூம்ஸ்டே மீன்.  நீண்ட பாம்பு போன்று என்றால் 6 அடி 7 அடி அல்ல 32 அடி வரையிலும் நீண்ட உருவம் கொண்டது.  பார்ப்பதற்கு ரிப்பன் போலவே பட்டை வடிவத்தில் உள்ளது.  

ஆழ்கடலில் இருக்கும் இந்த மீன் உயிர் இல்லாதது போன்று மிதக்கும்.  திடீரென்று செங்குத்தாக பாயும்.  இதைப்பார்த்து மீனவர்கள் மிரட்டி அடைவதுண்டு.  கடலின் மேற்பரப்பில் இம்மீன் அரிதாகவே காணப்படும்.  

ஆழ்கடலில் ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால்தான் தனக்கு அங்கே வாழ முடியாத சூழல் உண்டானால்தான் இம்மீன் மேலே வரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதாவது சுனாமி, பூகம்பம், நிலநடுக்கம் போன்றவை ஏற்பட்டு தொந்தரவுகள் ஏற்பட்டதால் மட்டுமே இம்மீன் நீருக்கு மேலே வருகிறது என்கிறது ஆராய்ச்சியாளர்கள். அதனால்தான்  இதை பேரழிவின் அறிவிப்பு என்கிறார்கள் மீனவர்கள். 

orfish2

கடந்த 2011ஆம் ஆண்டில் ஜப்பான் கடற்கரையில் 20க்கும் மேற்பட்ட டூம்ஸ்டே மீன்கள் கரை ஒதுங்கி இருக்கின்றன.  அந்த ஆண்டு வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவாக அங்கே மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.  

இவ்வாண்டில் பிப்ரவரி மாதத்தில் மெக்சிகோவின் பசுபிக் கடற்கரையில்  டூம்ஸ்டே மீன் தென்பட்டதால் மக்கள் அச்சத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது தமிழக மீனவர்கள் வலையில்  இந்த ஓர் ஃபிஷ் சிக்கி இருக்கிறது.  இந்த மீனை 7 மீனவர்கள் சேர்ந்து தூக்கி வைத்துக்கொண்டு,  ‘’2025ல உலகம் ஜோலி முடிஞ்சிச்சு’’ எச்சரிக்கின்றனர்.

’நீரின்மகன்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மீனை பிடித்த வீடியோ பதிவாகி உள்ளது.

TAGGED:disasterdoomstay fishoarfishtamilnaduworld
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article anbumani vs ramadoss தீராத பழிச்சொல் தீ! அணைக்கப் போராடும் அன்புமணி!
Next Article RCB vs PBKS IPL 2025: Live Match Updates, Scorecard & Key Players to Watch

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Mediterranean Sea
அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
Apr 2, 2026 at 6:59 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?