• அரசியல்
    அரசியல்Show More
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    2026-04-04
    Iran vs US conflict
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    2026-04-04
    Today horoscope March 4 2026 Tamil
    இன்றைய ராசிப்பலன்- 04.03.2026
    2026-04-04
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Washington Post layoffs, Ishan Tharoor fired, Online Tamil News
    உலகம்
    நிதி நெருக்கடியால் வாஷிங்டன் போஸ்ட்டில் நடந்த அதிரடி பணிநீக்கம் !
    2026-02-05
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    US -President-Trump-lawsuit-Florida court-BBC-90,000 crore rupees
    உலகம்
    BBC செய்தி நிறுவனத்திடம் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்கும் டிரம்ப்…ஏன் ?
    2025-12-16
    Mojtaba Khamenei
    உலகம்
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தாபா காமேனி நியமனம்?
    2026-03-04
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம் : தீர்ப்புகள் திருத்தப்படலாம்
Share
34°C
Chennai
scattered clouds
35° _ 33°
67%
6 km/h
Sat
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : தீர்ப்புகள் திருத்தப்படலாம்

Rohini R
Last updated: 2026-01-08 6:38 am
Rohini R Rohini R 35 Views
Share
Editorial, Court Verdicts, Judiciary, Justice System, Chennai High Court, Madurai Bench, Thirupparankundram, Deepam Pillar Issue, Uchipillaiyar Temple, Sikandar Dargah,
SHARE

“நீதி பரிபாலனத்தில் நிர்வாகத் தகுதியின்மை, சோம்பல் கலந்த அகந்தை மற்றும் கள உண்மைகளைப் புரிந்து கொள்ளாத சூழல் இருப்பின், தீர்ப்பு என்னவாக இருக்க முடியும்?” எனக் கேட்டவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசரான மறைந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள். ஜனநாயக நாட்டில் மக்களின் கடைசி நம்பிக்கை, நீதிமன்றம்தான். நீதிதேவதையின் கையில் உள்ள தராசின் முள் நடுநிலையாக இருக்கவேண்டும் என்பதே அந்த நம்பிக்கையின் அடிப்படை.

நம்பிக்கைக்கு மாறான தீர்ப்புகள் சில நேரங்களில் வெளியாகும். நம்பிக்கையின் அடிப்படையிலான தீர்ப்புகளும் சில நேரங்களில் வெளிப்படும். திருப்பரங்குன்றம் (Thirupparankundram) மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் இந்த ஆண்டும் கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர், மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை (Sikandar Dargah) கடந்து சென்றால், மேலே இருக்கக்கூடிய தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடுத்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி, அங்கே தீபம் ஏற்ற அனுமதியளித்தார். அனுமதி கேட்டு மனு செய்தவர் தன்னுடைய ஆட்களுடன் சென்று தீபம் ஏற்ற முயன்றார். அதை கோவில் நிர்வாகம் ஏற்கவில்லை. தமிழ்நாடு அரசின் காவல்துறை அனுமதிக்கவில்லை.நம்பிக்கைக்கு மாறான தீர்ப்புகள் சில நேரங்களில் வெளியாகும். நம்பிக்கையின் அடிப்படையிலான தீர்ப்புகளும் சில நேரங்களில் வெளிப்படும். திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் இந்த ஆண்டும் கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர், மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை கடந்து சென்றால், மேலே இருக்கக்கூடிய தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடுத்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி, அங்கே தீபம் ஏற்ற அனுமதியளித்தார். அனுமதி கேட்டு மனு செய்தவர் தன்னுடைய ஆட்களுடன் சென்று தீபம் ஏற்ற முயன்றார். அதை கோவில் நிர்வாகம் ஏற்கவில்லை. தமிழ்நாடு அரசின் காவல்துறை அனுமதிக்கவில்லை.

இது தொடர்பாக தனி நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முன்னெடுத்தார். அரசு சார்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முந்தைய ஆட்சிகளிலும் காலம் காலமாகவும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகேதான் தீபம் ஏற்றப்படுகிறது என்பதாலும், மலை உச்சியில் தர்காவுக்கு மேலே உள்ள கல் தூண் விளக்குத் தூண் அல்ல என்று அரசு தரப்பிலும், தர்கா தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மதுரையின் வரலாறு அறிந்த வழக்கறிஞர்களும் அது தீபத்தூண் அல்ல என்றும் மதுரையில் பல குன்றுகளில் இதுபோன்ற தூண்கள் உள்ளன என்றும் தெரிவித்தனர். தீபத்தூண் என வாதாடியவர்கள் அதற்கான ஆதாரத்தை முறையாக வழங்கவில்லை. அவர்களின் நோக்கம், தர்கா வழியாக தங்கள் அமைப்பினரை மேலே ஏற்றிச் செல்ல வேண்டும் என்பதுதான்.

தமிழ்நாடு அரசு மற்றும் தர்கா தரப்பின் வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில், தீபத்தூண் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டு, அந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது என்றும், அங்கே ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், தீபம் ஏற்றும் நடவடிக்கையை கோவில் நிர்வாகம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்தப் பகுதிக்கு மக்கள் செல்லக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தீபத்தூணில் விளக்கு ஏற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்கிற அரசின் வாதமும் அச்சமும் அபத்தமானது என்றும், தங்களின் அரசியல் நோக்கம் நிறைவேறுவதற்காக எந்த ஒரு அரசும் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து செயல்படக்கூடாது” என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை பா.ஜ.க. டெல்லியிலிருந்து வரவேற்றது. தமிழ்நாடு பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal), தமிழ்நாடு அரசு சனாதனத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், அதற்கு எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாகவும் பேட்டி அளித்தார். பா.ஜ.க. இணையமைச்சர் எல்.முருகன் உள்பட பலரும் இதே ரீதியில் கருத்து தெரிவித்தனர். தீபத்தூண் விவகாரம் தொடர்பாக பல தொல்லியல் ஆய்வுகளையும் அதற்கான ஆதாரங்களையும் முன்வைக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், இந்தத் தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி பேட்டி அளித்தார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம் எனத் தெரிவித்தார். தற்போது மதுரையில் வசிக்கும் யாரும், அந்த தீபத்தூண் எனப்படும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றியதைப் பார்த்ததில்லை. உச்சிப்பிள்ளையார் கோவில் அருகேதான் தீபம் ஏற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் பல ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட நிலையிலும் தீபம் ஏற்றும் இடம் மாறவில்லை.

தீபத்தூண் எனப்படுவது ஆங்கிலேயர் காலத்தில் நடப்பட்ட சர்வே கல்லா, சமணர்கள் காலத்தில் தீபம் ஏற்றப்பட்ட இடமா, சமணர்கள் இரவில் ஆலோசனை நடத்தும்வோது விளக்கு ஏற்றும் இடமா எனப் பல்வேறு கருத்துகள் வெளிப்படுகின்றன. இவற்றில் உறுதியான ஆதாரம் எது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. எனினும், இந்தத் தீர்ப்பும் இதற்கான மேல்முறையீடும் எதிர்பார்ப்பிற்குரியனவாக உள்ளன.

ஆதாரங்களின் அடிப்படையில் நீதி நிலைக்கட்டும். நீதியின் தீர்ப்பினால், வன்முறைக் கூட்டத்தின் கொட்டம் அடங்கி, நல்லிணக்கம் நிலைக்கட்டும்.

TAGGED:Chennai High CourtCourt VerdictsDeepam Pillar IssueeditorialJudiciaryJustice SystemMadurai BenchSikandar DargahThirupparankundramUchipillaiyar Temple
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Tiny-Amur-falcons-fly-5,000km-in-five-days-using wind-physics-scientists-stunned ஆராய்ச்சியாளர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய அமுர் பருந்துகளின் 5,000 கி.மீ ஆப்பிரிக்கப் பயணம்!
Next Article Alappuzha news- Kerala accident- Beggar found dead- Road accident Kerala- Cash recovered- Unclaimed money- Charummoodu news- Kerala police- Scooter accident- Saudi riyals- recovered- விபத்தில் இறந்த பிச்சைக்காரரின் பையில் ₹4.5 லட்சம் பணம் !

உலகம்

Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
உலகம் Apr 4, 2026 at 1:12 pm
Pakistan fuel prices ,
வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
உலகம் Apr 3, 2026 at 4:02 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Rajeev Chandrasekhar ,
தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
Apr 4, 2026 at 3:41 pm
Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
Apr 4, 2026 at 1:12 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?