• அரசியல்
    அரசியல்Show More
    ajaykumar bhalla
    கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
    Apr 1, 2026 at 4:22 pm
    modi amitsha vijay
    விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!
    Apr 1, 2026 at 12:13 pm
    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    Mar 31, 2026 at 7:24 pm
    leema
    ஒரு MLAவுக்கு ரூ.100 கோடி – அதிமுகவை கைப்பற்ற மார்ட்டின் மனைவி திட்டம்?
    Mar 31, 2026 at 12:07 pm
    விஜய் குடுமதின்ன்ன்ன்ன்
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    Mar 30, 2026 at 6:32 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    ajaykumar bhalla
    கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
    2026-04-01
    ONLINE-TAMIL-NEWS
    50 ஆண்டுகளில் 81% மீன் இனங்கள் அழிந்துவிட்டதா..?
    2026-04-01
    Aviation Fuel Price ,
    விமான எரிபொருள் விலை உயர்வு: விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!
    2026-04-01
    modi amitsha vijay
    விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!
    2026-04-01
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    london protest
    உலகம்
    புலம்பெயர்ந்தோருக்கு எதிராக லண்டனில் வெடித்த போராட்டம் – இந்தியர்களின் நிலைமை என்ன?
    2025-09-26
    ColombiaPlaneCrash
    உலகம்
    கொலம்பியாவில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 66 பேர் உயிரிழப்பு!
    2026-03-24
    Israel attack on Iran
    உலகம்
    ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
    2026-03-25
    US-President-Trump-introduced-$1 million-gold card visa-America
    உலகம்
    கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்திய டிரம்ப்…விரைவில் பிளாட்டினம் விசா…
    2025-12-11
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
Share
33°C
Chennai
few clouds
33° _ 32°
46%
3 km/h
Wed
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்

Last updated: 2026-04-01 4:22 pm
T.R.Kathiravan 2 Views
Share
ajaykumar bhalla
SHARE

மத்திய உள்துறை அமைச்சக்கும், மத்திய உள்துறை செயலாளருக்கும் தவெக தலைவர் விஜய் சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் கடிதம் அனுப்பி இருக்கிறார்.  

சென்னையில் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்த விஜய்க்கு போதிய பாதுகாப்பு  வழங்கப்படவில்லை என்றும், ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ளவருக்கு அதற்கான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றும் புகார் கூறி, எதிர்வரும் நாட்களில் விஜய்யின் பிரச்சாரத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அந்த கடிதம் அனுப்பி இருக்கிறார்.

govind mohan

இதில் மத்திய உள்துறை  செயலாளர் கோவிந்த் மோகன் என்பதற்கு பதிலாக அஜய் பல்லா என்று எழுதி இருக்கிறார்.  அஜய் பல்லா கடந்த 2024ம் ஆண்டில் ஓய்வு பெற்று  மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக தற்போது உள்ளார்.  

tvk letter

இதைக்கூட தெரிந்துகொள்ளாமல் அதுவும் நிர்மல்குமார் தமிழக பாஜகவின் ஐடி விங் செயலாளராக இருந்தவர்.  அவரே இதைக்கூட கவனிக்காமல் அனுப்பி இருக்கிறாரே என்று வறுத்தெடுக்கின்றனர் நெட்டிசன்கள்.

TAGGED:AJAYKKUMAR BHALLAajaykumar bhallactrnirmalkumaronline tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article ONLINE-TAMIL-NEWS 50 ஆண்டுகளில் 81% மீன் இனங்கள் அழிந்துவிட்டதா..?

உலகம்

Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

ajaykumar bhalla
கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
Apr 1, 2026 at 4:22 pm
ONLINE-TAMIL-NEWS
50 ஆண்டுகளில் 81% மீன் இனங்கள் அழிந்துவிட்டதா..?
Apr 1, 2026 at 3:30 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?