By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

Support Spark+

Support $15 per month

  • Spark+
    Spark+
    Politics is the art of looking for trouble, finding it everywhere, diagnosing it incorrectly and applying the wrong remedies.
    Show More
    Top News
    thambidurai
    டெல்லி திட்டம் என்ன? அடுத்தடுத்து அதிமுக புள்ளிகளுடன் சந்திப்பு ஏன்?
    April 5, 2025
    நள்ளிரவில் நடந்த அதிமுக – பாஜக ரகசிய பேச்சுவார்த்தை!
    April 5, 2025
    EPS Vijay ADMK TVK Tamil Nadu
    ரூ.1000 கோடி! விஜய் – இபிஎஸ் மறைமுக  டீல்!
    February 27, 2025
    Latest News
    திமுக கூட்டணியில் பாமக? திருமா சமாதானமானது எப்படி?
    June 27, 2025
    தவெகவுடன் கூட்டணியா? – ஆம்ஸ்ட்ராங் மனைவி எடுத்த முடிவு
    June 27, 2025
    ராமதாசை 3 நாள் ரூமுக்குள் அடைச்சு வச்சாரா அன்புமணி?
    June 26, 2025
    இவர்தான் அன்புமணி சொன்ன அந்த ‘தீயசக்தி’யா? பற்றி எரியும் பாமக
    June 26, 2025
  • அரசியல்
    அரசியல்Show More
    stalin ramadoss thiruma
    திமுக கூட்டணியில் பாமக? திருமா சமாதானமானது எப்படி?
    June 27, 2025 at 11:38 am
    Alliance with TVK? - Armstrong's wife's decision
    தவெகவுடன் கூட்டணியா? – ஆம்ஸ்ட்ராங் மனைவி எடுத்த முடிவு
    June 27, 2025 at 11:29 am
    ramadoss thailapuram
    ராமதாசை 3 நாள் ரூமுக்குள் அடைச்சு வச்சாரா அன்புமணி?
    June 26, 2025 at 7:10 am
    pmk
    இவர்தான் அன்புமணி சொன்ன அந்த ‘தீயசக்தி’யா? பற்றி எரியும் பாமக
    June 26, 2025 at 7:07 am
    tvk vijay
    விஜயை நம்பிக்கை இழக்க வைத்த சர்வே முடிவு!
    June 23, 2025 at 11:49 am
  • உலகம்

    Latest News

    tamil nadu voters
    தலையங்கம்: தமிழ்நாடு யார் அணியில்?
    தலையங்கம் July 4, 2025 at 5:37 am
    sivakasi fire accident
    தலையங்கம்: பட்டாசு ஆலை பலிகள்!
    தலையங்கம் July 3, 2025 at 6:32 am
    hindi imposition_tamil nadu_maharashtra
    தலையங்கம்: ஆதிக்கத்தை எதிர்க்கும் மராட்டியம்!
    தலையங்கம் July 2, 2025 at 5:23 am
    ajith kumar police custodial death
    தலையங்கம்: காக்கி ரவுடிகள்!
    தலையங்கம் July 1, 2025 at 5:16 am
    - Advertisement -
    Ad imageAd image

    Stay Connected

    16kFollowersLike
    18.2kFollowersFollow
    43.8kFollowersFollow
    85.1kSubscribersSubscribe
    424MembersFollow
    1kFollowersFollow
  • தமிழ்நாடு
    தமிழ்நாடுShow More
    மறைந்தார் பன்முகக் கலைஞர் ஜி.சீனிவாசன்! திரையுலகம் அஞ்சலி!
    June 27, 2025 at 11:35 am
    ஸ்ரீகாந்த், கிருஷ்ணா.. அடுத்து? அதிரவைக்கும் நடிகர், நடிகைகள் பட்டியல்
    June 26, 2025 at 7:31 am
    actor sathyaraj
    சாதி ஒழிப்பே தமிழ்தேசியம்! சாதி ஒழியாமல் எப்படி தமிழ்தேசியம் மலரும்? – சத்யராஜ்
    June 26, 2025 at 7:27 am
    director ameer
    முருகன் மாநாட்டால் எனக்கு பதட்டம் வருகிறது; அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள்! –  அமீர் பரபரப்பு
    June 23, 2025 at 11:36 am
    கடைசி டார்கெட் மதுரையா? அமீர் – பேரரசு மோதல்
    June 23, 2025 at 11:17 am
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    tamil nadu voters
    தலையங்கம்: தமிழ்நாடு யார் அணியில்?
    July 4, 2025 at 5:37 am
    sivakasi fire accident
    தலையங்கம்: பட்டாசு ஆலை பலிகள்!
    July 3, 2025 at 6:32 am
    hindi imposition_tamil nadu_maharashtra
    தலையங்கம்: ஆதிக்கத்தை எதிர்க்கும் மராட்டியம்!
    July 2, 2025 at 5:23 am
    ajith kumar police custodial death
    தலையங்கம்: காக்கி ரவுடிகள்!
    July 1, 2025 at 5:16 am
    keezhadi human face
    தலையங்கம்: கீழடியும் ராமேஸ்வரமும்!
    June 30, 2025 at 5:23 am
  • Blog
Reading: சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா?
Share
30°C
Chennai
overcast clouds
30° _ 30°
62%
7 km/h
Sat
30 °C

Sparkpluz

Search

    Today's Breaking News in Tamil: Latest Updates & Headlines
    Today’s Breaking News in Tamil: Latest Updates & Headlines
    Blog June 27, 2025 at 7:17 am
    AXIOM 4 shubhanshi shukla
    தலையங்கம்: விண்வெளி நாயகா..
    தலையங்கம் June 27, 2025 at 5:00 am
    மன்னிப்பு கேட்டாரா மணிரத்னம்?
    சினிமா June 26, 2025 at 7:21 am
    trump israel trump israel flag background
    தலையங்கம்: வல்லரசு நாடகங்கள்!
    தலையங்கம் June 26, 2025 at 5:32 am
    - Advertisement -
    Ad imageAd image

    Stay Connected

    16kFollowersLike
    18.2kFollowersFollow
    43.8kFollowersFollow
    85.1kSubscribersSubscribe
    424MembersFollow
    1kFollowersFollow
  • தமிழ்நாடு
    தமிழ்நாடுShow More
    மறைந்தார் பன்முகக் கலைஞர் ஜி.சீனிவாசன்! திரையுலகம் அஞ்சலி!
    June 27, 2025 at 11:35 am
    ஸ்ரீகாந்த், கிருஷ்ணா.. அடுத்து? அதிரவைக்கும் நடிகர், நடிகைகள் பட்டியல்
    June 26, 2025 at 7:31 am
    actor sathyaraj
    சாதி ஒழிப்பே தமிழ்தேசியம்! சாதி ஒழியாமல் எப்படி தமிழ்தேசியம் மலரும்? – சத்யராஜ்
    June 26, 2025 at 7:27 am
    director ameer
    முருகன் மாநாட்டால் எனக்கு பதட்டம் வருகிறது; அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள்! –  அமீர் பரபரப்பு
    June 23, 2025 at 11:36 am
    கடைசி டார்கெட் மதுரையா? அமீர் – பேரரசு மோதல்
    June 23, 2025 at 11:17 am
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    tamil nadu voters
    தலையங்கம்: தமிழ்நாடு யார் அணியில்?
    July 4, 2025 at 5:37 am
    sivakasi fire accident
    தலையங்கம்: பட்டாசு ஆலை பலிகள்!
    July 3, 2025 at 6:32 am
    hindi imposition_tamil nadu_maharashtra
    தலையங்கம்: ஆதிக்கத்தை எதிர்க்கும் மராட்டியம்!
    July 2, 2025 at 5:23 am
    ajith kumar police custodial death
    தலையங்கம்: காக்கி ரவுடிகள்!
    July 1, 2025 at 5:16 am
    keezhadi human face
    தலையங்கம்: கீழடியும் ராமேஸ்வரமும்!
    June 30, 2025 at 5:23 am
  • Blog
Reading: சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா?
Share
spark 40x40-01
Have an existing account? Sign In
  • Advertise
Sparkpluz > Blog > தமிழ்நாடு > சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா?
தமிழ்நாடு

சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா?

SparkNews
Last updated: February 27, 2025 11:33 am
SparkNews
Share
Seeman Vijayalakshmi NTK
File Pic
SHARE

நடிகை விஜயலட்சுமிதான் சீமானின் முதல் மனைவியா? என்பது குறித்து விரிவான தீர்ப்பில் நீதிபதி சொல்லப்போவதால் விரைவில் வெளிவர இருக்கும் அந்த தீர்ப்பு குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது திரைப்பட இயக்குநராக மட்டும் இருந்த சீமான், கடந்த 2008ஆம் ஆண்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றிக்கொண்டு தன்னை திருமணம் செய்ததாகவும், தான் பெரியாரிஸ்ட் என்பதால் தாலி கட்டாமல் குடித்தனம் நடத்தி வந்தார்.  நாம் தமிழர் கட்சி தொடங்கிய பின்னர் தன்னை புறக்கணித்துவிட்டு இன்னொரு திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.  தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரி  கடந்த 2011ஆம் ஆண்டில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார் நடிகை விஜயலட்சுமி.

இதையடுத்து சீமான் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது.   அதன் பின்னர் 2012இல் திடீரென்று, அவசர கதியில் தான் புகார் அளித்துவிட்டதாகவும்,  அதனால் புகாரை வாபஸ் பெறுவதாகவும் போலீசில் கடிதம் அளித்தார் விஜயலட்சுமி.  பின்னர் 2023இல் மீண்டும் சீமான் மீது புகாரளித்து அதையும் பின்னர் வாபஸ் பெற்றார் விஜயலட்சுமி.

2011ஆம் ஆண்டில் தன் மீது விஜயலட்சுமி கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை ரத்து செய்யும்படி சீமான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.  விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றுவிட்டாலும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது.  ஒன்றரை வருடத்திற்குப் பின்னர் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.  

விஜயலட்சுமி  புகாரினை வாபஸ் பெற்ற பின்னரும் கூட காவல்துறை ஏன் இந்த வழக்கை நடத்துகிறது என்பது சீமான் தரப்பு வாதம்.

இதற்கு, மதுரையில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டதாக சொல்லி இருந்த விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில், சீமானும் விஜயலட்சுமியும் திருமணம் செய்துகொண்டார்களா?  இரண்டு முறை புகாரளித்து இரண்டு முறையும் விஜயலட்சுமி புகாரினை வாபஸ் பெற்றிருக்கிறார் என்றால், விஜயலட்சுமிக்கு சீமான் ஏதும் உத்தரவாதம் அளித்திருக்கிறாரா? என்று கேள்விகள் எழுப்பினார் நீதிபதி.

அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்,  பாலியல் புகார் என்பது சமூக குற்றம் என்பதால் புகாரினை வாபஸ் பெற்றாலும் போலீசார் விசாரணை நடத்தவே செய்வார்கள் என்றார்.  

தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி இருக்கிறார் என்று சொன்ன விஜயலட்சுமி, புகாரை வாபச் பெறச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார் சீமான் என்றும் கூறியுள்ளார். திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி சீமான் ஏமாற்றி உள்ளதால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது என்று வாதிட்டார் அரச தரப்பு வழக்கறிஞர்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதி,  இந்த வழக்கை சர்வ சாதாரணமாகக் கருதி தள்ளுபடி செய்துவிட  முடியாது என்று உத்தரவிட்டு சீமானின் மனுவை தள்ளுபடி செய்தார்.  இந்த வழக்கில் விரிவான தீர்ப்பை விரைவில்  பிறப்பிக்கிறேன் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் சீமானுக்கு  எதிரான புகாரை விசாரணை நடத்தி 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி கால்வதுறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அந்த விரிவான தீர்ப்பில் என்ன சொல்லப்போகிறார் நீதிபதி?

TAGGED:highcourtNTKseemanvijayalakshmi
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Previous Article Actor Ajith Governor Ravi ஆளுநர் அழைப்பை புறக்கணித்தது ஏன்?
Next Article BJP Government Democracy தலையங்கம்: மிட்நைட் நியமனம்

Latest News

tamil nadu voters
தலையங்கம்: தமிழ்நாடு யார் அணியில்?
தலையங்கம் July 4, 2025 at 5:37 am
sivakasi fire accident
தலையங்கம்: பட்டாசு ஆலை பலிகள்!
தலையங்கம் July 3, 2025 at 6:32 am
hindi imposition_tamil nadu_maharashtra
தலையங்கம்: ஆதிக்கத்தை எதிர்க்கும் மராட்டியம்!
தலையங்கம் July 2, 2025 at 5:23 am
ajith kumar police custodial death
தலையங்கம்: காக்கி ரவுடிகள்!
தலையங்கம் July 1, 2025 at 5:16 am
- Advertisement -
Ad imageAd image

Stay Connected

16kFollowersLike
18.2kFollowersFollow
43.8kFollowersFollow
85.1kSubscribersSubscribe
424MembersFollow
1kFollowersFollow

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

About us

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.
Support US
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அறிவியல் & தொழில்நுட்பம்

Latest Post

tamil nadu voters
தலையங்கம்: தமிழ்நாடு யார் அணியில்?
July 4, 2025 at 5:37 am
sivakasi fire accident
தலையங்கம்: பட்டாசு ஆலை பலிகள்!
July 3, 2025 at 6:32 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?