• அரசியல்
    அரசியல்Show More
    admk dmk tvk
    தமிழகத்தில் உறுதியாகும் 6 முனை போட்டி
    Mar 26, 2026 at 6:20 pm
    anbumani pmk mango
    அன்புமணிக்குத்தான் மாம்பழம்-நீதிமன்றத்தில் பரபரப்பு!
    Mar 26, 2026 at 4:46 pm
    online-tamil=political-news
    அதிமுகவின் தொகுதி பங்கீடு – வெற்றியா? சவாலா?
    Mar 26, 2026 at 4:41 pm
    poongundran sankaralingam
    ஜெயலலிதாவிடம் பொய் சொல்லி சீட் வாங்கிவிட்டார் – பூங்குன்றன் பரபர
    Mar 26, 2026 at 3:12 pm
    admk election
    மக்களிடம் எடுபடுமா எடப்பாடியின் வாக்குறுதிகள்?
    Mar 25, 2026 at 12:27 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19
    Sahitya Akademi Award 2025
    சர்ச்சைகளுக்குப் பின் அங்கீகாரம்: ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது!
    2026-03-16
    delhi vijay
    விஜய் கடிதம் – சிபிஐ பதில் என்ன?
    2026-03-16

    அண்மைச் செய்திகள்

    admk dmk tvk
    தமிழகத்தில் உறுதியாகும் 6 முனை போட்டி
    2026-03-26
    anbumani pmk mango
    அன்புமணிக்குத்தான் மாம்பழம்-நீதிமன்றத்தில் பரபரப்பு!
    2026-03-26
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    2026-03-26
    online-tamil=political-news
    அதிமுகவின் தொகுதி பங்கீடு – வெற்றியா? சவாலா?
    2026-03-26
  • இந்தியா
    இந்தியாShow More
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
    ONLINE-TAMIL-NEWS
    ஒரு மாம்பழம் இவ்வளவு விலையா..? இந்தியாவில் விளையும் இந்த அரிய வகை மாம்பழம் பற்றி தெரியுமா!
    Mar 19, 2026 at 3:54 pm
    Indore Fire Accident
    சார்ஜ் செய்தபோது வெடித்த மின்சார கார் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
    Mar 18, 2026 at 3:10 pm
    Kavadiyar Palace theft
    திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!
    Mar 17, 2026 at 4:30 pm
  • உலகம்
    Trump 15 point plan Iran
    உலகம்
    ஈரான் போரை முடிக்க டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
    2026-03-25
    Israel attack on Iran
    உலகம்
    ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
    2026-03-25
    Texas refinery fire,
    உலகம்
    வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: ஒரு நாளிற்கு 4.35 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
    2026-03-24
    ColombiaPlaneCrash
    உலகம்
    கொலம்பியாவில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 66 பேர் உயிரிழப்பு!
    2026-03-24
    italy-Mountain-village-first baby-Abrazo-Pagliara dei Marsi-Laura Bussi Trabucco
    உலகம்
    மலை கிராமத்தில் 30 ஆண்டுக்கு பிறகு பிறந்த குழந்தை – இத்தாலியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
    2025-12-29
    Uterus Transplant,
    உலகம்
    உயிரிழந்த பெண்ணின் கருப்பை மூலம் புதிய உயிர் :இங்கிலாந்தில் நிகழ்ந்த மருத்துவ அதிசயம்!
    2026-02-26
    Australia-Prime Minister-Children-Social media ban-world news-Government
    உலகம்
    அமலுக்கு வந்தது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை…!
    2025-12-10
    Petrol price hike Pakistan ,
    உலகம்
    போர் எதிரொலி: பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 321 ஆக உயர்வு!
    2026-03-07
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: பலனளிக்காத லாபிகள் – சிம்ரன், நயன், ஜோதிகா உயரத்தை தொட முடியாத த்ரிஷா!
Share
28°C
Chennai
few clouds
29° _ 28°
74%
3 km/h
Thu
28 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
சினிமா

பலனளிக்காத லாபிகள் – சிம்ரன், நயன், ஜோதிகா உயரத்தை தொட முடியாத த்ரிஷா!

Last updated: 2026-03-25 5:27 pm
T.R.Kathiravan 25 Views
Share
trisha jothika simran nayanthara
SHARE

செய்தித்தாளில் வந்த த்ரிஷாவின் படத்தை பார்த்துவிட்டு தனது படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தலாமா என்று நினைத்தவர் இயக்குநர் ஷங்கர்.  சென்னை  அழகியாக 1999ல் தேர்வானவர் த்ரிஷா. அது குறித்த செய்தியைப் பார்த்துதான் ஷங்கர் அப்படி நினைத்திருக்கிறார். 

மாடலிங் துறையில் வலம் வந்த த்ரிஷா அதன்மூலமாக சினிமாவில் ’ஜோடி’ உள்ளிட்ட படங்களில் சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார்.  2002ல் சூர்யாவுடன் ‘மவுனம் பேசியதே’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார்.

trisha actress

கடந்த 24 ஆண்டுகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் த்ரிஷா சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, விணைத்தாண்டி வருவாயா, உனக்கும் எனக்கும் , 96, பொன்னியின் செல்வன், விடாமுயற்சி என்று  பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் .  ரஜினி, கமல், அஜித்,விஜய், சூர்யா,சிம்பு,விஜய்சேதுபதி, தெலுங்கில் சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.  42 வயதிலும் சினிமாவில் இருக்கிறார்.  ஆனாலும் ஜோதிகா, சிம்ரன், நயன்தாரா போன்றவர்களுக்கு கிடைத்த மார்க்கெட் த்ரிஷாவுக்கு அமையவில்லை.  

இத்தனைக்கும் த்ரிஷா ஏகப்பட்ட லாபிகள் செய்துதான் பல பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார் என்கிறது கோடம்பாக்கம். ’குருவி’ படத்தில் நயன்தாராதான் நாயகி என்று எல்லாம் முடிவாகி ஷூட்டிங் கிளம்பும் கடைசி நேரத்தில் அவரை மாற்றிவிட்டு தன்னை வைத்து ஷூட்டிங் போகும் அளவுக்கு எல்லாம் இவர் செய்த லாபிகளால் அதிர்ந்திருக்கிறது கோடம்பாக்கம்.  

trisha krishanan

நடிகர்களுக்கு இருப்பது மாதிரி தன் தோழிகள் மூலமாக தனக்கு ரசிகர் மன்றம் கூட திறந்தார்.  அடையாறு, திருவான்மியூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள தியேட்டர்களில்  தன் படம் ரிலீஸ் ஆகும் நாளில் தனது தோழிகள் மூலம் கட் அவுட், பேனர்கள் வைத்தும் பார்த்தார். இத்தனை செய்தும் ஜோதிகா, சிம்ரன், நயன்தாரா போன்றவர்களுக்கும் கிடைத்த ரசிகர்களின் ஆதரவு த்ரிஷாவுக்கு கிடைக்கவில்லை.  அந்த வகையில் த்ரிஷாவுக்கு பெருத்த ஏமாற்றம்தான்.

trisha

சிம்ரன், ஜோதிகாவின் மார்க்கெட் போன பிறகும் கூட தனது மார்க்கெட்டை உயர்த்த படாத பாடு பட்டார் த்ரிஷா.  ஆனாலும் அது நடக்கவில்லை என்கிற ஆதங்கம் அவருக்கு இருக்கவே செய்கிறது.  இதற்கு மேலும் லாபிகள் செய்து என்ன? என்று அலுத்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார். அதனால் சினிமாவில் இருந்து விலகும் முடிவில் இருப்பதாக தகவல். அதற்கேற்றார் போல் அவர் புதுப்படங்களில் கமிட் ஆவதை தவிர்த்து வருகிறார். 

TAGGED:jothikaonline tamil newssimrantamil news todaytamilnadutrishatrisha jothika simran nayanthara
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Monalisa Bhosle, இயக்குனர் சனோஜ் மிஸ்ரா மீது பாலியல் புகார் அளித்த கும்பமேளா புகழ் மோனலிசா!
Next Article India medicine shortage 2026 போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!

உலகம்

Trump 15 point plan Iran
ஈரான் போரை முடிக்க டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
உலகம் Mar 25, 2026 at 3:19 pm
Israel attack on Iran
ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
உலகம் Mar 25, 2026 at 1:22 pm
Texas refinery fire,
வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: ஒரு நாளிற்கு 4.35 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
உலகம் Mar 24, 2026 at 3:51 pm
ColombiaPlaneCrash
கொலம்பியாவில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 66 பேர் உயிரிழப்பு!
உலகம் Mar 24, 2026 at 12:10 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

admk dmk tvk
தமிழகத்தில் உறுதியாகும் 6 முனை போட்டி
Mar 26, 2026 at 6:20 pm
Andhra Pradesh accident
ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
Mar 26, 2026 at 5:04 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?