• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    2026-04-02
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    2026-04-02
    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    Paragon-Graphite Spyware-Online Tamil News
    உலகம்
    உலக அரசியலை அதிரவைத்த உளவு மென்பொருள் கசிவு!
    2026-02-12
    online-tamil-news
    உலகம்
    Wire இல்லாமல் காற்றில் மின்சாரத்தை கடத்த முடியுமா?
    2026-01-22
    Trump illegal tariffs refund
    உலகம்
    சட்டவிரோத வரி வசூல்: ரூ11.91 லட்சம் கோடியை திருப்பித் தர ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவு!
    2026-03-05
    online-tamil-news-world-news-china-population
    உலகம்
    பிறப்பு விகிதம் உயர சீனாவின் அதிரடி பிளான்!
    2026-01-21
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: மோடியின் 47 நிமிட பேச்சு – அதிமுகவினர் கடும் அதிர்ச்சி!
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

மோடியின் 47 நிமிட பேச்சு – அதிமுகவினர் கடும் அதிர்ச்சி!

Last updated: 2026-01-23 6:04 pm
T.R.Kathiravan 46 Views
Share
modi mathuranthagam
SHARE

அதிமுக ஆட்சி மலரும் என்று எடப்பாடி பழனிசாமிதான் சொல்லி வருகிறாரே தவிர, தமிழகத்தில் 2026 தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அடிக்கடி சொல்லி வருகிறார்.  தேசிய ஜனநாயக கூட்டணி என்றாலும் மாநிலத்தை பொறுத்தவரையிலும் அதிமுக ஆட்சி மலரும் என்று அமித்ஷா இதுவரையிலும் சொல்லவே இல்லை.

இது ஒரு புறம் இருக்க, தமிழகத்தில் இரட்டை எஞ்சின் ஆட்சி அமையும் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அடிக்கடி சொல்லி வந்தார்.  இதை இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் 2026 தேர்தல் முதல் பொதுக்கூட்ட மேடையிலேயே வெளிப்படையாக போட்டுடைத்துவிட்டார் பிரதமர் மோடி.

modi tn

கூட்டணி ஆட்சியை தமிழ்நாடு விரும்புகிறது. தமிழத்தில் இரட்டை எஞ்சின் ஆட்சி அமையும் என்று பேசினார். அதுவும் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி என்று சொல்லாமல், பாஜக – என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமையும் என்று பேசினார். இதில் மேடையில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமி மட்டுமில்லாது மேடைக்கு எதிரே திரண்டிருந்த அதிமுக தொண்டர்களும் அதிர்ந்தனர்.

அதுமட்டுமல்லாது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என்று பெயரைக்குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினாலும் கூட, 45 நிமிட தனது உரையில் ஒரு இடத்தில் கூட ‘அதிமுக’ என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை.  இது அதிமுக தொண்டர்களை கடும் அதிருப்தியடைய வைத்திருக்கிறது. தங்களின் தன்மானத்தை உரசி விட்டதில் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

TAGGED:ADMKAnbumani RamadossBJPedapadipalanisamyelection2026epslatest tamil newsModipmkramadosstamilnadutamilnewsupadtesttvdinakaran
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Adani Group-Adani Shares Fall-Online Tamil News அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு 10% வீழ்ச்சி – காரணம் என்ன ?
Next Article online-tamil-news-india-dollar-indian-rupees இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு!

உலகம்

Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

dhanabal
தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
Apr 2, 2026 at 6:33 pm
l murugan
எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
Apr 2, 2026 at 6:11 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?