• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    Trump war pause,
    உலகம்
    10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
    2026-03-28
    Iran high tension-US citizens leave Iran-Online Tamil News
    உலகம்
    ஈரானில் அதீத பதற்றம் : அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு !
    2026-02-06
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    pope 001
    உலகம்
    போப் காலமானார்! அடுத்த போப் எப்படித் தேர்வு செய்யப்படுவார்?
    2025-04-22
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: ஜம்முவில் ரூ. 40 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை வீசிச் சென்ற பாகிஸ்தான் ட்ரோன்
Share
26°C
Chennai
mist
27° _ 26°
85%
3 km/h
Fri
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
Jammu border news-Online Tamil News
இந்தியா

ஜம்முவில் ரூ. 40 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை வீசிச் சென்ற பாகிஸ்தான் ட்ரோன்

Rohini R
Last updated: 2026-02-14 6:10 pm
Rohini R Rohini R 18 Views
Share
SHARE

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களைக் கடத்தும் முயற்சி சமீபகாலமாகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதியில் பிப்ரவரி 13-ம் தேதி நள்ளிரவில் ஒரு அதிரடிச் சம்பவம் அரங்கேறியது. எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பி.எஸ்.எஃப் (BSF) வீரர்கள், அதிகாலை நேரத்தில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒரு Drone இந்திய எல்லைக்குள் ஊடுருவி வருவதைக் கண்டறிந்தனர். அந்த ட்ரோன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சில மர்மப் பொட்டலங்களை வீசிவிட்டு, மின்னல் வேகத்தில் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே மறைந்தது.

Jammuu

உடனடியாக அந்தப் பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திய ராணுவத்தினர், விடியற்காலையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புதர்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நிறப் பொட்டலங்களைக் கைப்பற்றினர். அந்தப் பொட்டலங்களைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் சுமார் 8 கிலோ எடை கொண்ட உயர்தர ‘ஹெராயின்’ (Heroin) போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சர்வதேசச் சந்தையில் இதன் மதிப்பு சுமார் 40 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

#WATCH | J&K: Security forces recovered a significant suspected drug consignment dropped by drones in the RS Pura sector of Jammu early this morning.

(Visuals deferred by unspecified time) pic.twitter.com/9CYExsUQNZ

— ANI (@ANI) February 14, 2026

மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல் கும்பல், இந்தியாவிற்குள் இருக்கும் தங்களது கூட்டாளிகளுக்கு இந்த போதைப்பொருளைக் கொண்டு சேர்ப்பதற்காக நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜம்மு எல்லை முழுவதும் பாதுகாப்புப் படையினர் ‘High Alert’ நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் தெரிந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாகப் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி இத்தகைய கடத்தல்கள் நடத்தப்படுவதால், நவீன ரேடார் கருவிகள் மற்றும் இரவு நேரக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பி.எஸ்.எஃப் வீரர்கள் தற்போது தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 40 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் யாருக்காக அனுப்பப்பட்டது மற்றும் இதன் பின்னணியில் உள்ள உள்ளூர் தொடர்புகள் யார் என்பது குறித்து மத்திய உளவு அமைப்புகளுடன் இணைந்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.(Online Tamil News)

TAGGED:BSF operationCross border smugglingDrone smuggling caseHeroin seizure IndiaIndia Pakistan border tensionInternational Border JammuJammu border newsJammu Kashmir securityNarcotics traffickingonline tamil newsPakistan drone infiltrationtamil news today
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Bangladesh election violence-Online Tamil News வங்கதேசத்தில் தேர்தலுக்கு பிறகும் ஓயாத வன்முறை !
Next Article manicham tagore கண்ணப்பன் சொன்ன வெற்றி கணக்கு! மாணிக்கம் சொன்ன தோல்வி கணக்கு!

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Mediterranean Sea
அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
Apr 2, 2026 at 6:59 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?