• அரசியல்
    அரசியல்Show More
    admk dmk tvk
    தமிழகத்தில் உறுதியாகும் 6 முனை போட்டி
    Mar 26, 2026 at 6:20 pm
    anbumani pmk mango
    அன்புமணிக்குத்தான் மாம்பழம்-நீதிமன்றத்தில் பரபரப்பு!
    Mar 26, 2026 at 4:46 pm
    online-tamil=political-news
    அதிமுகவின் தொகுதி பங்கீடு – வெற்றியா? சவாலா?
    Mar 26, 2026 at 4:41 pm
    poongundran sankaralingam
    ஜெயலலிதாவிடம் பொய் சொல்லி சீட் வாங்கிவிட்டார் – பூங்குன்றன் பரபர
    Mar 26, 2026 at 3:12 pm
    admk election
    மக்களிடம் எடுபடுமா எடப்பாடியின் வாக்குறுதிகள்?
    Mar 25, 2026 at 12:27 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19
    Sahitya Akademi Award 2025
    சர்ச்சைகளுக்குப் பின் அங்கீகாரம்: ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது!
    2026-03-16
    delhi vijay
    விஜய் கடிதம் – சிபிஐ பதில் என்ன?
    2026-03-16

    அண்மைச் செய்திகள்

    admk dmk tvk
    தமிழகத்தில் உறுதியாகும் 6 முனை போட்டி
    2026-03-26
    anbumani pmk mango
    அன்புமணிக்குத்தான் மாம்பழம்-நீதிமன்றத்தில் பரபரப்பு!
    2026-03-26
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    2026-03-26
    online-tamil=political-news
    அதிமுகவின் தொகுதி பங்கீடு – வெற்றியா? சவாலா?
    2026-03-26
  • இந்தியா
    இந்தியாShow More
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
    ONLINE-TAMIL-NEWS
    ஒரு மாம்பழம் இவ்வளவு விலையா..? இந்தியாவில் விளையும் இந்த அரிய வகை மாம்பழம் பற்றி தெரியுமா!
    Mar 19, 2026 at 3:54 pm
    Indore Fire Accident
    சார்ஜ் செய்தபோது வெடித்த மின்சார கார் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
    Mar 18, 2026 at 3:10 pm
    Kavadiyar Palace theft
    திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!
    Mar 17, 2026 at 4:30 pm
  • உலகம்
    Trump 15 point plan Iran
    உலகம்
    ஈரான் போரை முடிக்க டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
    2026-03-25
    Israel attack on Iran
    உலகம்
    ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
    2026-03-25
    Texas refinery fire,
    உலகம்
    வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: ஒரு நாளிற்கு 4.35 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
    2026-03-24
    ColombiaPlaneCrash
    உலகம்
    கொலம்பியாவில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 66 பேர் உயிரிழப்பு!
    2026-03-24
    Iran school airstrike
    உலகம்
    ஈரான் பள்ளி மீது தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 165 ஆக உயர்வு
    2026-03-02
    Prince Andrew arrested, King Charles brother,Online Tamil News
    உலகம்
    எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய மன்னர் சார்லஸின் தம்பி ஆண்ட்ரூ கைது !
    2026-02-20
    Japan Imperial Succession, Japanese Royal Family, Chrysanthemum Throne, Online Tamil News
    உலகம்
    ஒரே வாரிசு, ஆயிரம் ஆண்டுப் பாரம்பரியம்: ஜப்பான் பேரரசின் நெருக்கடி !
    2026-01-24
    Donald Trump-warning-Mexico -Colombia -Cuba-US Latin America politics-Trump foreign policy
    உலகம்
    வெனிசுலாவை தொடர்ந்து மெக்சிகோ, கொலம்பியா & கியூபா நாடுகளை குறிவைக்கும் ட்ரம்ப் !
    2026-01-05
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: விஜய்யை பாஜக புறக்கணித்த பின்னணி! 
Share
31°C
Chennai
few clouds
32° _ 30°
62%
4 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

விஜய்யை பாஜக புறக்கணித்த பின்னணி! 

Last updated: 2026-02-02 6:19 pm
T.R.Kathiravan 112 Views
Share
tvk third vijay
SHARE

ஊழல் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்கிறார் தவெக நிர்வாகி நிர்மல்குமார்.  ஊழல் சக்திகள் வெற்றி பெறாது என்கிறார் தவெக தலைவர் விஜய்.  முதல்வரே விசில் சின்னத்திற்கு வாக்களிக்க கேட்பார் என்று தவெக மூன்றாம் ஆண்டு விழாவில் பேசி இருக்கிறார் விஜய்.  பாஜக மற்றும் திமுக, அதிமுகவை விஜய் இப்படி கடுமையாக விமர்சனம் செய்ததற்கு எழுந்திருக்கும் எதிர்வினைகள்:

modi tn

திமுக  செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன்: ’’மிகச்சிறந்த காமெடியனாக மாறிக்கொண்டிருக்கிறார் விஜய். கதாநாயகன் வாய்ப்பு குறைந்துவிட்டால் காமெடியனாக மாறிவிடலாம் என்று முயற்சி செய்கிறார்.  

நாங்கள் அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக களத்தில் நிற்போம். ஆனால் விஜய்யோ, வாக்களித்து வெற்றி பெற வைத்தால் மட்டுமே வெளியே வருவேன் என்கிறார்.   திமுகவை வீழ்த்துவேன் என்கிறார்.  அவரை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்று முயற்சித்த பாஜக கூட  பல புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அவரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை கைவிட்டு அவரை புறக்கணித்துவிட்டது. இந்த நிலையில்தான் இருக்கிறது தவெகவின் செல்வாக்கு.

vijay tvk 3 year

ஊழல் பற்றி பேசும்  விஜய் முதலில் தன் படங்களில் விற்கப்படும் பிளாக் டிக்கெட் குறித்து விளக்கமளிக்கட்டும்.  

’’விஜய் கடைசி வரைக்கும் டான்ஸ் ஆடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்’’ என்கிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அதிமுக அமைச்சர்:  விஜய் ஊழல்வாதியா? இல்லையா? விஜய்யின் அருகில் உள்ளவர்கள் நேர்மையானவர்களா? விஜய் முதலில் தன்னை ஊழல்வாதி இல்லை என்பதை நிரூபித்துவிட்டு அதிமுகவை ஊழல் சக்தி என்று சொல்லட்டும்.  சிபிஐ என்ன சொன்னது என்று தெரியவில்லை.  சிபிஐ விசாரணைக்கு பின்னர் பாஜகவை விமர்சிப்பதை விட்டுவிட்டார் விஜய். அமித்ஷாவே சொல்லிவிட்டார் கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைவர் என்று.  விஜய்க்கு இது எல்லாம் தெரியாது. 

TAGGED:ADMKBJPepsonline tamil newstamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article India China Border Issue ,Online Tamil news சீன ஆக்கிரமிப்பு விவகாரம் – முழு விவரம் உள்ளே !
Next Article Elon Musk, SpaceX, satellites, orbital network, Starlink, AI, Online Tamil News விண்வெளியில் 10 லட்சம் செயற்கைகோள்களை நிலை நிறுத்தும் எலான் மஸ்க் !

உலகம்

Trump 15 point plan Iran
ஈரான் போரை முடிக்க டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
உலகம் Mar 25, 2026 at 3:19 pm
Israel attack on Iran
ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
உலகம் Mar 25, 2026 at 1:22 pm
Texas refinery fire,
வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: ஒரு நாளிற்கு 4.35 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
உலகம் Mar 24, 2026 at 3:51 pm
ColombiaPlaneCrash
கொலம்பியாவில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 66 பேர் உயிரிழப்பு!
உலகம் Mar 24, 2026 at 12:10 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

admk dmk tvk
தமிழகத்தில் உறுதியாகும் 6 முனை போட்டி
Mar 26, 2026 at 6:20 pm
Andhra Pradesh accident
ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
Mar 26, 2026 at 5:04 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?