• அரசியல்
    அரசியல்Show More
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    2026-04-04
    Iran vs US conflict
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    2026-04-04
    Today horoscope March 4 2026 Tamil
    இன்றைய ராசிப்பலன்- 04.03.2026
    2026-04-04
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Trump illegal tariffs refund
    உலகம்
    சட்டவிரோத வரி வசூல்: ரூ11.91 லட்சம் கோடியை திருப்பித் தர ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவு!
    2026-03-05
    US attack on Iran
    உலகம்
    ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
    2026-03-02
    Bangladesh election violence-Online Tamil News
    உலகம்
    வங்கதேசத்தில் தேர்தலுக்கு பிறகும் ஓயாத வன்முறை !
    2026-02-14
    online-tamil-news
    உலகம்
    Wire இல்லாமல் காற்றில் மின்சாரத்தை கடத்த முடியுமா?
    2026-01-22
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: ஃபிளையிங் கிஸ் பரிதாபங்கள்!
Share
34°C
Chennai
scattered clouds
35° _ 33°
67%
6 km/h
Sat
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
இந்தியா

ஃபிளையிங் கிஸ் பரிதாபங்கள்!

Last updated: 2026-02-04 4:44 pm
Vairamani Arumugam 42 Views
Share
court
SHARE

இளம்பெண்ணைப் பார்த்து கண்ணடித்து பிளையிங் கிஸ் கொடுத்த முதியவருக்கு பாலியல் வழக்கில் தண்டனை அளித்திருக்கிறது நீதிமன்றம்.

ஒரு பெண்ணை வன்கொடுமை செய்வது மட்டும் அல்ல, கண்ணடிப்பதும், பிளையிங் கிஸ் கொடுப்பதும் கூட பாலியல் தொல்லைதான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது நீதிமன்றம்.

ஆபாசமாக பேசினாலும் அது பெண்ணுக்கு எதிரான பாலியல் தொந்தரவுதான் என்கிறது நீதிமன்றம்.  பெண்ணுக்கு அசௌகரியம் தரும் வகையிலான எதுவும் பாலியல் தொல்லைதான் என்கிறது சட்டம்.  

flying kiss

சண்டிகர் மாவட்டத்தில் கடந்த 2021ல் ஆகஸ்ட் மாதம் 28ம்  தேதி அன்று தன் வீட்டிற்கு எதிரே வாசல் பெருக்கிக் கொண்டிருந்துள்ளார் ஒரு பெண்.   அப்போது போதையில் இருந்த 62 வயதுள்ள ஆண் அந்தப்பெண்ணைப் பார்த்து கண்ணடித்து பிளையிஸ் கிஸ் கொடுத்திருக்கிறார்.  500 ரூபாய் பணத்தையும் அந்தப்பெண் மீது வீசியிருக்கிறார்.  இதில் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப்பெண் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். 

இந்த வழக்கு சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  சம்பவம் குறித்து மீடியாக்களில் செய்தி வந்ததும்,  பெண்ணுக்கு நியாயம் வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வந்தனர்.

judgement

இந்நிலையில் கண்ணடிப்பதும், பிளையிங் கிஸ் கொடுப்பதும் பாலியல் தொல்லை.  பெண்ணின் கண்ணியத்தை குலைக்கும் வார்த்தை அல்லாத எந்த செயலும் பாலியல் தொல்லைதான். இதில் கண்ணடித்தல், பிளையிங் கிஸ் அடங்குகிறது என்று சொல்லி,   அசோக்குமார் குற்றவாளி என்று சொன்ன நீதிபதி,  குற்றவாளி 6 மாத  காவல் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.  அந்த காலகட்டத்தில் வேறு ஏதேனும் தவறு செய்தால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி சச்சின் யாதவ்.

TAGGED:flying kissjudgementsexual harassmentwink constitute
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Mamata Banerjee, SIR, Supreme Court, West Bengal, voter list, Election Commission, Online Tamil News S.I.R வழக்கு – உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வாதம் !
Next Article jananayagan film விஜய்யின் அலட்சிய பதில் – கேவிஎன் வேதனை

உலகம்

Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
உலகம் Apr 4, 2026 at 1:12 pm
Pakistan fuel prices ,
வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
உலகம் Apr 3, 2026 at 4:02 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Rajeev Chandrasekhar ,
தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
Apr 4, 2026 at 3:41 pm
Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
Apr 4, 2026 at 1:12 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?