• அரசியல்
    அரசியல்Show More
    Tamil Nadu Election 2026 ,
    தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் முதலிடம்-லால்குடி லீமா ரோஸ் மார்ட்டின்!
    Apr 7, 2026 at 4:35 pm
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பாஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06
    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30

    அண்மைச் செய்திகள்

    oil price fall 2026,
    பேர் நிறுத்த எதிரொலி– கச்சா எண்ணெய் விலை சரிவு!
    2026-04-08
    ONLINE-SPAEC-NEWS-TAMIL
    விண்வெளி கண்காணிப்பில் நாசாவின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
    2026-04-08
    Trump ceasefire 2 weeks,
    டிரம்ப் அறிவித்த இரு வார போர் நிறுத்தம்- இதுதான் காரணமா?
    2026-04-08
    Daily Horoscope ,
    இன்றைய ராசிப்பலன்-  08.04.2026
    2026-04-08
  • இந்தியா
    இந்தியாShow More
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    Apr 5, 2026 at 4:08 pm
    FCRA Amendment 2026
    சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
    Apr 5, 2026 at 11:21 am
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    Apr 4, 2026 at 6:03 pm
  • உலகம்
    Trump ceasefire 2 weeks,
    உலகம்
    டிரம்ப் அறிவித்த இரு வார போர் நிறுத்தம்- இதுதான் காரணமா?
    2026-04-08
    Pakistan fuel crisis ,
    உலகம்
    எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
    2026-04-07
    King Fahd Causeway ,
    உலகம்
    ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
    2026-04-07
    Israel US attack Iran
    உலகம்
    ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
    2026-04-06
    UAE fake news arrest
    உலகம்
    தவறான தகவல்கள் பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் கைது-அமீரக அரசு உத்தரவு
    2026-03-16
    online-tamil-news-world-news-tamil
    உலகம்
    அமெரிக்காவுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை!
    2026-01-24
    Pakistan Afghanistan border attack, 55 Pakistani soldiers killed,
    உலகம்
    ஆப்கானிஸ்தான் எல்லைத் தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு !
    2026-02-27
    Iran high tension-US citizens leave Iran-Online Tamil News
    உலகம்
    ஈரானில் அதீத பதற்றம் : அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு !
    2026-02-06
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: அலட்சிய விஜய்! அல்லாடும் தொண்டர்கள்!
Share
34°C
Chennai
few clouds
35° _ 33°
66%
6 km/h
Wed
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

அலட்சிய விஜய்! அல்லாடும் தொண்டர்கள்!

Last updated: 2025-03-13 6:51 pm
Nila K 121 Views
Share
tvk vi
SHARE

மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் தவெகவில் தொடர்ந்து பிரச்சனை எழுந்து வருகிறது.  

இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் 120 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது என்று முடிவெடுத்து அதன்படி மாவட்டச் செயலாளர்களை நியமித்து வந்தார் தவெக தலைவர் விஜய்.  

ஐந்து கட்டங்களாக 95 மாவட்டச் செயலாளர்களை அறிவித்திருந்தார் விஜய்.  இதில் கன்னியாகுமரி மாவட்டச்செயலாளரை மாற்றக்கோரி பல போராட்டங்கள் நடந்தன.  குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களுக்கு எல்லாம் பதவியா? என்று கேட்டு தொண்டர்கள் கொந்தளித்து வந்தனர்.  தலைமைக்கு தொடர்ந்து புகாரளித்தும் வந்தனர். இதை எதையுமே விஜய் கண்டுகொள்ளவில்லை.

vvvv

தற்போதும் அப்படித்தான் விஜய் மன்றத்தில்  பல காலமாக உழைத்தவர்களுக்கு பதவி கொடுக்காமல் வேண்டியவர்களுக்கு பதவி கொடுக்கிறார் விஜய் என்ற குற்றச்சாட்டு இருந்து வருவதையும் அவர் கண்டுகொள்ளவே இல்லை.  

இதனால் அடுத்தகட்டமாக 25 மாவட்டச் செயலாளர்களை அறிவிப்பதில் சிக்கல் இருந்தது.  சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர், பெரம்பலூர் உள்ளிடட் 6 மாவட்ட செயலாளர்களை நியமிப்பதில் சிக்கல் எழுந்தது.

rajendran tvk

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தொகுதியை திருவள்ளூர் கிழக்கு என்று பிரித்து இதற்காக ஆர்.கே.நகரைச் சேர்ந்த மணியை மாவட்டச் செயலாளராக அறிவிக்க இருந்ததால் எதிர்ப்பு எழுந்தது.   எங்கள் தொகுதியைச் சேர்ந்தவரைத்தான் நியமிக்க வேண்டும்.  பல ஆண்டுகளாக நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது திடீரென்று மாற்று தொகுதியில் உள்ளவரை நுழைப்பது நியாயமா? என்று கேட்டு அந்த மனுவை விஜயிடம் கொடுக்க முனைந்தனர். 

அது முடியாததால் விஜய்யின் காரை துரத்திச் சென்று மனு கொடுக்க முயன்றனர்.  அதுவும் முடியாமல் போனது. மனுவை வாங்காமல் காரை வேகமாக போகச் சொல்லிவிட்டார் விஜய்.’’ உங்களை நடுவீட்டில் உட்கார வைத்து அழகு பார்க்கிறோம்.  எங்களை நடுரோட்டில் அலையவிடுறீங்களே..’’ என்று குமுறினர் தவெகவினர்.

tvk rajendran

6 தொகுதி அதிருப்தி பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் மாவட்டச் செயலாளர்களை அறிவித்துவிட்டார் விஜய்.  இதில் தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சபரிநாதனுக்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது.  விஜய்யின் நீண்டகால உதவியாளராக இருப்பவர் ராஜேந்திரன்.  அவரது மகன் தான் சபரிநாதன்.  

இத்தனை காலமும் மன்றத்தில் உழைத்தவர்களுக்கு பதவி கொடுக்காமல் உங்களுக்கு கார் ஓட்டியவர் என்பதற்காக அவரது மகனுக்கு பதவியை தூக்கிக்கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று கொதித்தெழுந்துள்ளனர் தவெகவினர்.

TAGGED:tvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article tamilnadu தட்டித்தூக்கிய தமிழ்நாடு!
Next Article ru தலையங்கம்: ‘ரூ’

உலகம்

Trump ceasefire 2 weeks,
டிரம்ப் அறிவித்த இரு வார போர் நிறுத்தம்- இதுதான் காரணமா?
உலகம் Apr 8, 2026 at 11:44 am
Pakistan fuel crisis ,
எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
உலகம் Apr 7, 2026 at 2:37 pm
King Fahd Causeway ,
ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
உலகம் Apr 7, 2026 at 12:36 pm
Israel US attack Iran
ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
உலகம் Apr 6, 2026 at 3:11 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

oil price fall 2026,
பேர் நிறுத்த எதிரொலி– கச்சா எண்ணெய் விலை சரிவு!
Apr 8, 2026 at 12:32 pm
ONLINE-SPAEC-NEWS-TAMIL
விண்வெளி கண்காணிப்பில் நாசாவின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Apr 8, 2026 at 11:59 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?