• அரசியல்
    அரசியல்Show More
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    Apr 1, 2026 at 5:04 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    2026-04-02
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    2026-04-02
    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    Nepal prime minister candidate Balen Shah
    உலகம்
    ராப் பாடகர் டூ பிரதமர்: நேபாள அரசியலை அதிரவைக்கும் பாலென் ஷா!
    2026-03-06
    Texas refinery fire,
    உலகம்
    வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: ஒரு நாளிற்கு 4.35 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
    2026-03-24
    Paragon-Graphite Spyware-Online Tamil News
    உலகம்
    உலக அரசியலை அதிரவைத்த உளவு மென்பொருள் கசிவு!
    2026-02-12
    Bangladesh-India-Seven sisters-Attack-Indian-High Commission
    உலகம்
    வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் என்னதான் பிரச்சனை ?
    2025-12-18
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: விஜயின் கருப்பு நிற பேக் – சிபிஐ விசாரிக்க கோரிக்கை
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

விஜயின் கருப்பு நிற பேக் – சிபிஐ விசாரிக்க கோரிக்கை

Last updated: 2025-10-22 1:12 pm
T.R.Kathiravan 46 Views
Share
vijay tvk sad 1
SHARE

ஆரம்பத்தில் இருந்தே கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சொல்லி வந்த  தவெக, தாங்கள் நினைத்தது மாதிரியே சிபிஐ விசாரணையை பெற்றுவிட்டனர்.   ஆனால், அதிமுகவின் தயவால் போலியான கையெழுத்துகளால் சம்பந்தப் பட்டவர்களின் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்டது அம்பலமாகி இருக்கிறது.  சிபிஐ விசாரணையில் இது உறுதியானால் யானை தன் தலைமேலேயே மண்ணை வாரி இறைத்துக்கொண்ட கதையாகிவிடும் நிலை இருக்கிறது.

இது ஒரு புறமிருக்க, சிபிஐ விசாரணையில் விஜயின் கை பேக்கினையும் சோதனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.

கர்ணனுக்கு கவசம் குண்டலம் மாதிரியே எங்கு சென்றாலும் ஒரு கருப்பு நிற பேக்குடனேயே செல்கிறார் விஜய்.   நாமக்கல் பரப்புரையின் போது விஜய் உளறிக்கொட்டியதற்கும் இந்த பேக்கிற்குள் இருக்கும் சமாச்சாரம் தான் காரணம் என்கிறார்கள்.

vijay bag

’’விஜய தன்னோடு கொண்டு செல்லும் கருப்பு பையில் என்ன இருக்கிறது எனப்பல தகவல்கள் சொல்லப்படுகிறது. அதில் ஆபத்தான ஒரு தகவலும் வந்து சேர்ந்துள்ளது. சிபிஐ இதையும் விசாரிக்க வேண்டும்.

அந்தப்பையில் பல லட்சம் விலை உயர்ந்த மதுபானம் இருப்பதாகவும், அதை குடித்தால் மட்டுமே அவரால் செயல்பட முடியும் என்றும் சொல்கிறார்கள்.  அவரால் குடிக்காமல் இருக்கவே முடியாது என்றும், அதை குடித்துவிட்டு தான் நாமக்கல் கூட்டத்தில் உளறிக் கொட்டினார் என்பதும் தகவல்.  மேலும் கரூர் கூட்டத்திற்கு வரும் முன்னர் விளக்கை அணைத்துவிட்டு உள்ளே சென்றதும், குடிப்பதற்காகத்தான் என்பது கூடுதல் தகவல்.

குடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விசயமாக கூட இருக்கலாம். ஆனால் மக்கள் மத்தியில் பேச வரும் ஒருவர் நிதானமிழந்து பேசினால் வரும் எதிர் விளைவுகள் மோசமானதாகும்.

அவரது மேடைப்பேச்சுகள் எதுவுமே நிதானமானதாக இதுவரை இல்லை.   அவர் மீது குடித்துவிட்டு பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு தவறு என்றால்,

விஜய் தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள தயாரா என்பது, அவர் குடித்துவிட்டு உளறுகிறார் என்ற குற்றச்சாட்டை வைப்பவர்களின் கேள்வியாக இருக்கிறது.

விஜய்க்கு கட்டுப்படுத்த முடியாத குடிப்பழக்கம் இருக்கிறதென்றால், அவரது உடல்நலத்தைக் கணக்கில் கொண்டு சொல்வது ஒன்று தான்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்.   குடித்துவிட்டு வாகனம் மீது ஏறி நின்று பேசாதீர்’’ என்கிறார் எழுத்தாளர் சூர்யா சேவியர்

TAGGED:tamilnadutvktvkvijayvijayvijay bag
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article vijay supreme court தலையங்கம் : தீர்ப்புகள் திருத்தப்படலாம்
Next Article தலையங்கம் : அமலாக்கத்துறையின் அத்துமீறல்கள்

உலகம்

Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

l murugan
எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
Apr 2, 2026 at 6:11 pm
Yashoda and Krishna painting ,
ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
Apr 2, 2026 at 5:50 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?