• அரசியல்
    அரசியல்Show More
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
    vijay election
     விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
    Apr 3, 2026 at 10:44 am
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    online sports news
    CSK vs RCB Highlights and Match Time
    2026-04-03
    Childhood cancer in India
    இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்: அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல்கள்!
    2026-04-03
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    2026-04-03
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    2026-04-03
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Pakistan fuel shortage
    உலகம்
    கொரோனா கால கெடுபிடிகளுக்கு மாறும் பாகிஸ்தான்!
    2026-03-10
    Mojtaba Khamenei reward
    உலகம்
    மோஜ்தபா கமேனி பற்றி தகவல் தருபவருக்கு ₹92 கோடி – அமெரிக்கா அறிவிப்பு
    2026-03-14
    Iran attacks
    உலகம்
    ஈரான் உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்த 12 நாடுகள் வலியுறுத்தல்!
    2026-03-19
    Tokyo fish market- Tuna auction- Sushi Zanmai- Kiyoshi Kimura- Bluefin tuna- Seafood auction- Record tuna sale- Japanese fish market
    உலகம்
    இந்த மீன் விலை ரூ.28 கோடி!
    2026-01-14
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: சோத்துக்கட்சியை கலைத்தது ஏன்? பார்த்திபன் பரபர
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Fri
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

சோத்துக்கட்சியை கலைத்தது ஏன்? பார்த்திபன் பரபர

Last updated: 2025-10-04 11:41 am
T.R.Kathiravan 70 Views
Share
pathiban actor
SHARE

தன்னைப்பார்க்க 7 மணி நேரம் வெயிலில் தண்ணீர், உணவு இல்லாமல் நடுரோட்டில் காத்துக்கிடந்த வேலுச்சாமிபுரம் மக்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தபோது அவர்கள் பக்கம் நின்று ஆறுதல் கூற வேண்டிய விஜய், கொஞ்சம் கூட சமூக பொறுப்பற்ற தலைவராக இருந்து ஓடிச்சென்று ஒளிந்துகொண்டது பற்றி இயக்குநர் பார்த்திபனிடம் செய்தியாளார்கள் கேள்பி எழுப்பினர்.

அதற்கு பார்த்திபன்,  ‘’சினிமாவில் இருப்போருக்கு கண்டிப்பாக சமூகப்பொறுப்பு இருந்தே ஆகணும்.மக்கள்தான் நமக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுக்குறாங்க.  என் அப்பா, அம்மா கஷடப்பட்டு எனக்கு சோறு போட்டிருந்தா கூட, புதிய பாதை மூலமா சொசைட்டியில எனக்கு பெரிய மரியாதைய ஏற்படுத்திக் கொடுத்தது இந்த சமூகம். 

pathivan r

அதனாலதான் இந்த சமூகத்துக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னுதான் ‘பார்த்திபன் மனித நேய மன்றம்’ஆரம்பிச்சேன்.  கொஞ்ச நாள் கழிச்சு ’சோத்துக்கட்சி’ன்னு ஆரம்பிச்சு, அத படமா ஆரம்பிச்சு அரசியல் வழியா ஏதாவது மக்களுக்கு செய்யலாமுன்னு பார்த்தா, அரசியல் போற போக்குல  இங்க நிறைய வசதி தேவைப்படுது.  பணம் தேவைப்படுது.  மனசுக்குள்ள வீராப்பு இருக்குறவனால மட்டும் இங்க அரசியல் பண்ணிட முடியாது.  அரசியல் வேற ஒரு களம். அது புரியாதுன்னு சொல்லியே புதைச்சு வச்சிக்கிட்டு இருக்கோம்.  இதை எல்லாம் உடைச்சிதான் எம்.ஜி.ஆர். வந்தார். இப்ப யார் வேணும்னாலும் வரட்டும். இப்படி சொல்றதால நான் ஆளுங்கட்சின்னு சொல்லுவாங்க.   ஒரு பிரச்சனையை மேலும் கிளறிவிடுவதை விட அதுக்கு என்ன தீர்வுன்னுதான் யோசிக்கணும்’என்றார்’.  

tvk van

சோத்துக்கட்சியை அன்று கலைத்துவிட்டாலும் கூட, 2026ல் நான் தான் சி.எம்.’’ என்கிறார்.  அதாவது நான் தான் சி.எம். என்பது பார்த்திபன் இயக்கும் படம். 

இதற்காக,  ‘’பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப்  பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்! போடுங்கம்மா ஓட்டு Boat’சின்னத்தைப் பாத்து!’’ என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். 

TAGGED:parthibanrathakrishnanparthibantamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article vijay video விஜய் செய்த தவறுகள் என்னென்ன? நீளும் பட்டியல்
Next Article vijay sad கட்சியா இது? பொறுப்பு வேண்டாமா? தவெகவை வறுத்தெடுத்த நீதிபதிகள்

உலகம்

Pakistan fuel prices ,
வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
உலகம் Apr 3, 2026 at 4:02 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

online sports news
CSK vs RCB Highlights and Match Time
Apr 3, 2026 at 6:58 pm
Childhood cancer in India
இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்: அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல்கள்!
Apr 3, 2026 at 6:26 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?