• அரசியல்
    அரசியல்Show More
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    2026-04-04
    Iran vs US conflict
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    2026-04-04
    Today horoscope March 4 2026 Tamil
    இன்றைய ராசிப்பலன்- 04.03.2026
    2026-04-04
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Snowfall in deserts-Online tamil News
    உலகம்
    பாலைவனத்தில் பெய்யும் பனி : உலகை ஆச்சரியப்படுத்தும் இயற்கை அதிசயம் !
    2026-02-16
    Colombia plane crash, small plane crash Colombia, Online Tamil News
    உலகம்
    கொலம்பியாவில் விமான விபத்து – 15 பேர் உயிரிழப்பு
    2026-01-29
    Iran submarine attack near Sri Lanka
    உலகம்
    இலங்கைக் கடல் பகுதியில் ஈரானியக் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் – 101 பேர் மாயம்!
    2026-03-04
    london protest
    உலகம்
    புலம்பெயர்ந்தோருக்கு எதிராக லண்டனில் வெடித்த போராட்டம் – இந்தியர்களின் நிலைமை என்ன?
    2025-09-26
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: புஸ்ஸியை சுத்துப்போடும் அருண், ஜான் – உடையும் தவெக தலைமை
Share
34°C
Chennai
scattered clouds
35° _ 33°
67%
6 km/h
Sat
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

புஸ்ஸியை சுத்துப்போடும் அருண், ஜான் – உடையும் தவெக தலைமை

Last updated: 2025-10-22 1:07 pm
T.R.Kathiravan 51 Views
Share
arunraj john arokkiyasamy n anand
SHARE

சுத்துப்போடும் ஜான், அருணிடம் இருந்து  சுதாரிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் ஆனந்த்.  போகிற போக்கைப் பார்த்தால் தவெக தலைமை என்னவாகும்? என்பது குறித்து விவரிக்கிறது பனையூர் தவெக வட்டாரம்.

’’புஸ்ஸி ஆனந்தை விஜயிடம்  அறிமுகப்படுத்தியதே எஸ்.ஏ.சந்திரசேகர்தான்.  அந்த புஸ்ஸி ஆனந்தாலேயே எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட அவரது வளர்ச்சிக்கு பாடுபட்ட பலரையும் விஜய் வெளியேற்றிவிட்டார் என்கிறார்கள்.

புதுச்சேரியில் விறகு கடை நடத்தி வந்தவர் ஆனந்த்.  பைனான்ஸ், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். என்.ரங்கசாமியின் ஆதரவாளரான இவர் 2006 தேர்தலில் புஸ்ஸி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.  அதன் பின்னர் என்.ஆனந்த் பெயருக்கு முன்னால் புஸ்ஸி சேர்ந்துகொண்டது.  

aadhav arjuna pussi anand

விஜயின் ரசிகரான இவர் புதுவை மன்றத்தின் தலைவராகவும் இருந்து வந்தார்.  மன்றத்தின் சார்பில் பல நற்பணிகளை செய்து வந்தார் ஆனந்த்.  இதனால் புஸ்ஸியை விஜயிடம் அறிமுகப்படுத்தினார் சந்திரசேகர்.  

விஜயுடன் தொடர்பு ஏற்பட்ட பின்னர் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சிலவற்றை சரி செய்து கொடுத்ததால் விஜயின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் ஆனந்த்.  விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக உருவெடுப்பதில் விஜய்க்கும்  சந்திரசேகருக்கும் இடையே பிரச்சனை வெடிக்க ஆனந்தும் ஒரு காரணம்.  

ஆனந்த் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில்தான் ஆர்வம் உள்ளவர் என்று சந்திரசேகர் வெளிப்படையாக பேசியும் கூட விஜய் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை.  பிரச்சார கூட்டங்களிலும் கூட  பேனர்களில் விஜய் படத்தை விடவும் பெரிதாக ஆனந்த் படமே இருப்பதை எல்லாம் விஜய் பார்த்தும் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

Arunraj, the spy who spies on Vijay

இதை அவ்வப்போது ஜான் ஆரோக்கியசாமியும், அருண்ராஜும் விஜய் காதில் ஓதி வந்தார்கள்.  

இந்த நிலையில்தான் கரூர் வேலுச்சாமிபுரம் துயர சம்பவத்தில் தனக்கு எந்த பொறுப்பும் இல்லை. மாவட்ட செயலாளர்தான் காரணம் என்று தன் கட்சி நிர்வாகியை காப்பாற்ற தான் பொறுப்புப்பேற்றுக் கொண்டு முன் வராமல், தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடி ஒளிந்துகொண்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

ஆனந்தின் இந்த பதிலால் பல மாவட்ட தவெக நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர்.   இதனால் ஆனந்தை பொதுச்செயலாளர் பதவியில் இறக்கிவிட ஜான் ஆரோக்கியசாமியும், அருண்ராஜும் சுத்துப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய்க்கு நெருக்கமானவர்கள் பலரும் கட்சிக்கு ஒன்று என்றால் தப்பித்து ஓடும் ஆனந்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

ஆனந்துக்கு இதுவரை கொடுக்கப்பட்டிருந்த முக்கியத்துவத்தை குறைத்து அதை தங்களுக்கு மடைமாற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர்  அருண்ராஜும், ஜான் ஆரோக்கியசாமியும்.  இது நிறைவேறும்போது ஆனந்த், என்.ஆர்.காங்கிரசுக்கு தாவிவிடவும் வாய்ப்பிருக்கிறது.  இல்லையே உள்ளடி வேலைகளை அவரும் தொடங்கிவிடுவார்.

தற்போது இருக்கும் சூழலை பார்க்கும் போது, டிசம்பருக்குள் தவெக தலைமை உடையும் நிலை இருக்கிறது’’ என்கிறது பனையூர் தவெக வட்டாரம்.

TAGGED:john arokkiyarajjohnarokkiyasamipussianandsactamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article vijay nepoleon விஜய் என்றைக்கும் தலைவனாக முடியாது! முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் விளாசல்
Next Article jagadish palanisamy vijay விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஜெகதீஸ்! ஆடிப்போன குருமூர்த்தி!

உலகம்

Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
உலகம் Apr 4, 2026 at 1:12 pm
Pakistan fuel prices ,
வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
உலகம் Apr 3, 2026 at 4:02 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Rajeev Chandrasekhar ,
தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
Apr 4, 2026 at 3:41 pm
Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
Apr 4, 2026 at 1:12 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?