இன்றைய ராசிப்பலன்- 23.03.2026
மேஷம் இன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். ரிஷபம் இன்று உத்தியோகஸ்தர்களின்…
இன்றைய ராசிப்பலன்- 22.03.2026
மேஷம் இன்று உங்களுக்கு பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும். ரிஷபம் இன்று…
பூமியின் பழமையான தாவரத்தில் மர்மமான Alien நீர்!
பூமியில் உள்ள ஒரு மிகப் பழமையான தாவரத்தின் உள்ளே “Alien” போன்ற தன்மையுடைய நீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது அறிவியல் உலகில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு, நீர் எப்படி செயல்படுகிறது, தாவரங்கள் எப்படி இயங்குகின்றன, மேலும் பூமியின் பழைய காலநிலை…
சர்ச்சைகள் மத்தியில் மகாராஷ்டிரா மகளிர் ஆணைய தலைவி ராஜினாமா!
மகாராஷ்டிர மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவியாக இருந்த ரூபாலி சகாங்கர் (Rupali Chakankar) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (NCP) கட்சியைச் சேர்ந்த இவர், பாலியல் வன்கொடுமை…
மனிதர்களுக்குப் பதில் AI ?- 10ல் 9 நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக அதிர்ச்சி தகவல்!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், வரும் காலங்களில் மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 500 முன்னணி நிறுவனத் தலைவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 10-ல் 9 நிறுவனங்கள்…
“நேட்டோ நாடுகள் கோழைகள்” – ஈரானுக்கு எதிரான போரில் ஆதரவு தராததால் டிரம்ப் விமர்சனம்
ஈரானுக்கு எதிரான போர் சூழலில் அமெரிக்காவிற்கு ஆதரவு அளிக்க மறுக்கும் நேட்டோ (NATO) நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "காகிதப் புலிகள்" மற்றும் "கோழைகள்" என்று கடுமையாகச் சாடியுள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர்,…
தென் கொரியா தொழிற்சாலை தீ விபத்து-10 பேர் உயிரிழப்பு,59 பேர் படுகாயம்!
தென் கொரியாவில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 59 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு…
இன்றைய ராசிப்பலன்- 21.03.2026
மேஷம் இன்று உள்ளம் மகிழும் இனிய செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் எளிதில் நிறைவேறும்.…
Voter Awareness Guide for Tamil Nadu Elections 2026
The Tamil Nadu Assembly Election 2026 is one of the most important political events in India, with more than 5 crore voters expected to participate. As the election approaches, voter…
தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
தமிழ்நாடு முழுவதும் பரபரப்பையும் பதற்றத்தையும் உருவாக்கியது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே வேடநத்தம் ஊரைச் சேர்ந்த மாணவி திடீரெனக் காணாமல் போன விவகாரம். உடல் சிதைந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே நெஞ்சம் பதறியது. தமிழ்நாடு காவல்துறையின் மீது…


