நெகிழ்ந்த அறிவாலயம் – கதறும் கமலாலயம்
திமுக - தேமுதிக கூட்டணி இன்று உறுதியானது. இதையடுத்து முதலமைச்சர், துணை முதலமைச்சர், திமுக அமைச்சர்கள், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், தேமுதிக நிர்வாகிகள் என்று இன்று காலையிலேயே பரபரப்பானது அண்ணா அறிவாலயம். சகோதர் கேப்டன் என்று முதலமைச்சரும், அண்ணன் ஸ்டாலின் என்று…
சகோதரர் கேப்டன் – அண்ணன் ஸ்டாலின் :நெகிழ்ச்சி கூட்டணி!
கடைசி நேர திருப்பமாக திமுக கூட்டணிக்குள் வந்துவிட்டது தேமுதிக. இதன் மூலம் திமுக கூட்டணி மேலும் வலுப்பெற்றிருக்கிறது. கட்சி தொடங்கிய 20 ஆண்டுகளில் முதன் முறையாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது தேமுதிக. 2011ல் இருந்து அதிமுக கூட்டணியில் பயணித்து வந்தது. 2016ல்…
இன்றைய ராசிப்பலன் – 19.02.2026
மேஷம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். ரிஷபம் இன்று…
ஓபிஎஸ் ஆதரவாளர்களை கூண்டோடு தூக்கிய பண்ருட்டியார்!
ஓபிஎஸ் ஆதரவாளர்களை கூண்டோடு தூக்கிவிட்டார் பண்ருட்டி ராமச்சந்திரன். அதிமுக பிளவுபட்டதில் இருந்தே ஓபிஎஸ்க்கு பக்கபலமாக இருந்து வந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன். இதனால் அவரை அதிமுகவில் இருந்து நீக்கினார் எடப்பாடி. ஓபிஎஸ் அணி எடுத்த பல்வேறு முயற்சிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கிவந்தார் பண்ருட்டியார். கடைசியில்…
’இந்தியா’வுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையேற்க வலுக்கும் குரல்கள்!
இந்தியா கூட்டணியின் தலைமைக்கு மு.க.ஸ்டாலின் தான் சரியான நபர் என்று மணிசங்கர் அய்யரைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரேவும் குரல் கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே ‘இந்தியா’கூட்டணியின் முக்கிய முகமாக இருந்து வருகிறார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர்…
மீண்டும் தனிக்கட்சி துவங்கும் பண்ருட்டியார்!
1997க்கு பிறகும் மீண்டும் தனிக்கட்சி தொடங்குகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். அண்ணாவால் 1967ல் சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் பண்ருட்டி ராமச்சந்திரன். 1971ல் கலைஞரால் போக்குவரத்து துறை அமைச்சரானார். 1977ல் அதிமுகவில் இணைந்தார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்தவர், எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் …
அதிமுக மூன்றாம் இடம் : அமித்ஷா மேசையில் சர்வே முடிவுகள்
சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியையே இன்னமும் இறுதி செய்ய முடியாத நிலையில் பல கட்சிகள் இருக்கின்றன. இந்த நிலையில் மார்ச் 16ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் 37 மாநிலங்களவை எம்.பிக்களுக்கான தேர்வு என்கிற நிலையில் தமிழ்நாட்டில்…
சாதி பெயரை சொல்லி செல்வபெருந்தகையை திட்டினாரா மாணிக்கம் தாகூர் ?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளர் மாணிக்கம் தாகூர், சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும் இதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கட்சிக்குள் பூதாகரமாக வெடித்திருக்கிறது என்றும் பேச்சு எழுந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது…
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து – மகாராஷ்டிர அரசின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து அம்மாநில அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த இடஒதுக்கீடு விவகாரம் கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அப்போதைய…
தவெகவுடன் கூட்டணி தற்கொலைக்கு சமம்! கார்கே ஆலோசனையில் முடிவு!
தீபாவளி , பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பது போன்று ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்று ஆஃபர் அறிவித்திருக்கிறார் விஜய் என்று விசிக தலைவர் திருமாவளவன் எளிதாகக் கடந்து சென்றாலும் கூட, விக்கிரவாண்டியில் நடந்த தவெக முதல் மாநாட்டில் விஜய் பற்ற வைத்த…


