• அரசியல்
    அரசியல்Show More
    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    May 7, 2026 at 5:29 pm
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    May 7, 2026 at 12:44 pm
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    May 6, 2026 at 6:33 pm
    Edappadi ADMK Tamil Nadu Politics
    அன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும் – எச்சரிக்கும் கேசிபி 
    May 6, 2026 at 6:19 pm
    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    May 6, 2026 at 4:57 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    Jeffrey Epstein suicide note
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    2026-05-07
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    2026-05-07
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    london protest
    உலகம்
    புலம்பெயர்ந்தோருக்கு எதிராக லண்டனில் வெடித்த போராட்டம் – இந்தியர்களின் நிலைமை என்ன?
    2025-09-26
    online-tamil-news-china-robot-world-news
    உலகம்
    100 கி.மீ.க்கும் மேல் நடந்த சீனாவின் மனித உருவ ரோபோ AgiBot A2!
    2026-02-06
    Sharif Osman Hadi- death-Bangladesh-Sheikh Hasina-Violence-world news
    உலகம்
    வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்…போராட்டக்குழு தலைவர் உயிரிழப்பு !
    2025-12-19
    Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
    உலகம்
    22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
    2026-04-14
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து – மகாராஷ்டிர அரசின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு!
Share
32°C
Chennai
mist
32° _ 31°
76%
5 km/h
Fri
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து – மகாராஷ்டிர அரசின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு!

Last updated: 2026-02-18 11:25 am
Rohini R 34 Views
Share
Maharashtra Muslim reservation, 5 percent reservation cancelled,Online Tamil News
SHARE

மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து அம்மாநில அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.

Muslims

இந்த இடஒதுக்கீடு விவகாரம் கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அப்போதைய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசால் அவசரச் சட்டம் மூலம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், தேர்தலுக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அரசு, அந்த அவசரச் சட்டத்தை சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றவில்லை. இதனால் காலப்போக்கில் அந்த அவசரச் சட்டம் காலாவதியானது.

இதற்கிடையில், இந்த இடஒதுக்கீடு தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மராத்தா சமூகத்தினருக்கான 21 சதவீத இடஒதுக்கீடு மற்றும் முஸ்லிம்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு ஆகியவை இணைந்து, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ள 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீறுவதாகக் கூறி நீதிமன்றம் இதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான அரசு இந்த இடஒதுக்கீடு இனி செல்லாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட், பின்தங்கிய சமூகத்தினரின் உரிமைகளை இந்த அரசு பறிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல், ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் இம்தியாஸ் ஜலீல், அரசின் இந்த அறிவிப்பை “ரம்ஜான் பரிசு” என்று கிண்டலாகக் குறிப்பிட்டு தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.(Online Tamil News)

TAGGED:AIMIMBombay High CourtCongress PartyDevendra FadnavisEducation PolicyGovernment JobsIndia PoliticsMaharashtra PoliticsMaratha ReservationMuslim Reservationpolitical controversyReservation Policy
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article mallikarjun kharge தவெகவுடன் கூட்டணி தற்கொலைக்கு சமம்! கார்கே ஆலோசனையில் முடிவு! 
Next Article selvaperunthagai congres சாதி பெயரை சொல்லி செல்வபெருந்தகையை திட்டினாரா மாணிக்கம் தாகூர் ?

உலகம்

Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

ONLINE-TAMIL-NEWS
தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
May 8, 2026 at 12:17 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
May 8, 2026 at 10:54 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?