பெங்களூரை உலுக்கிய சொகுசு கார் விபத்து: 6 மாணவர்கள் உயிரிழந்த பின்னணி !
பெங்களூரு ஓசக்கோட்டை பகுதியில் உள்ள சாட்டிலைட் ரிங் ரோட்டில் (STRR) நடந்த இந்த கோர விபத்து ஒட்டுமொத்த நகரத்தையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிப்ரவரி 13-ம் தேதி அதிகாலை 5:15 மணியளவில், அதிவேகமாக வந்த ஒரு சொகுசு கார் (XUV 700), ககன்…
விஜய் – த்ரிஷா : பாஜக கடும் தாக்கு
அதிமுகவையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் தவெக தலைவர் விஜய். பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் களத்திலேயே இல்லை தொடர்ந்து நக்கலடித்து வருகிறார். நேற்றைய சேலம் கூட்டத்திலும் கூட மக்களால் டெலிட் செய்யப்பட்ட கட்சிகள் என்று விமர்சித்திருந்தார். விஜய்யின் இந்த…
இன்றைய ராசிப்பலன்-14.02.2026
மேஷம் இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடை தாமதங்கள் உண்டாகலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு…
விஜய்க்கு 30 வருசம் கொள்ளையடித்த அனுபவம் இருக்கு – அதிமுக கடும் தாக்கு
அதிமுகவை மக்கள் பலமுறை டெலிட் செய்துவிட்டார்கள், இருட்டுக்குள் இருக்கும் கட்சி என்று சேலம் கூட்டத்தில் தவெக தலைவர் நக்கலடித்து பேசினார். இதற்கு, அதிமுக பதிலடி கொடுத்திருக்கிறது. ’’நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle? அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க… வந்த…
இருட்டு- அதிமுகவை நக்கலடித்த விஜய்
மக்களால் பலமுறை ஓரங்கட்டப்பட்ட அதிமுக எனும் இருட்டுக்குள் ஏன் கல்லெறிய வேண்டும்? என்று கேட்டு நக்கலடித்தார் விஜய். விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாடு முதல் அதிமுகவை விமர்சிக்காமல் இருந்து வந்தார் தவெக தலைவர் விஜய். அதிமுகவை விமர்சிக்காததன் பின்னணி என்ன?…
சேலத்தில் விஜயின் கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு
சேலம் மாவட்டத்தில் த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டமானது பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. மேலும் கூட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்துக்கும் குறைவானர்கள் தான் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக, இந்த கூட்டத்தில்…
ரஷ்யாவிடமிருந்து 288 எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு!
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (DAC), ரஷ்யாவிடமிருந்து சுமார் ₹10,000 கோடி மதிப்பிலான 288 எஸ்-400 (S-400) வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதற்குத் தேவையான முதற்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட…
பாஜக – அதிமுக சதி திட்டத்தை முறியடித்த முதலமைச்சர்!
யாரும் கொஞ்சமும் எதிர்பார்த்திராத வகையில் இந்த நாள் விடிந்திருக்கிறது. தேர்தலை முன்னிட்டு மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள் என்று தெரிந்ததால் முந்திக்கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்புத்தொகுப்பாக…
உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக் கொள்ளுங்கள் – விஜய்
தேர்தலை முன்னிட்டு மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை முடக்கப்பார்க்கிறார்கள் என்று தெரிந்ததால் முந்திக்கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்புத்தொகுப்பாக ரூ.2000 என ரூ.5000, 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத்…
தலையங்கம் : தொழில் வளமிக்க தமிழ்நாடு
உலக முதலீட்டாளர் மாநாடு என்பதை தமிழ்நாடு 2015ஆம் ஆண்டில் முதன்முதலாகப் பார்த்தது. அப்போது செல்வி.ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். வெளிநாட்டு நிறுவனத்தினர் வருகை தந்ததால், அவர்களை வரவேற்க சியர்ஸ் லீடர்ஸ் பாணியில் தெருவோர நடனங்களும், பாரம்பரியக் கலை நடனங்களும் நடத்தப்பட்டன. சென்னையின் முக்கிய…



