இன்றைய ராசிப்பலன்-13.02.2026
மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவ விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் அனுகூலம் ஏற்படும். ரிஷபம் இன்று…
அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு ரூ.262 கோடி இழப்பீடு !
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில், கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆந்திராவைச் சேர்ந்த 23 வயது இந்திய மாணவி ஜானவி கந்துலா (Jaahnavi Kandula) , சியாட்டில் காவல் அதிகாரி கெவின் டேவ் ஓட்டி வந்த ரோந்து…
எகிப்து அரச கல்லறைகளில் 2000 ஆண்டு பழமையான தமிழரின் தடம் !
எகிப்தின் புகழ்பெற்ற பிரமிடுகள் மற்றும் அரச கல்லறைகள் அமைந்துள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கில் (Valley of the Kings), சமீபத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது உலகளாவிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சுவிட்சர்லாந்தின் லோசேன் பல்கலைக்கழகப் பேராசிரியர்…
அன்புமணி செய்ய வேண்டியதை தேர்தல் ஆணையம் செய்கிறதா?
பாமக யாருக்கு? மாம்பழம் சின்னம் யாருக்கு? என்று ராமதாஸ் - அன்புமணி அணிகள் இடையே நடக்கும் மோதலில் தேர்தல் ஆணையம் அன்புமணி பக்கம் இருக்கிறது என்று ஆரம்பத்தில் இருந்தே குற்றம் சாட்டி வருகிறார் ராமதாஸ். அன்புமணியின் தலைவருக்கான பதவிக்காலம் முடிந்துவிட்ட போதிலும்…
ஐடி துறையில் AI எதிரொலி- இந்திய IT நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி
அமெரிக்காவின் ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம் அறிமுகப்படுத்திய அதிநவீன ஏஐ மென்பொருட்கள், இந்திய ஐடி துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக 'கிளவுட் கோவொர்க்' (Claude Cowork) போன்ற கருவிகள், மனிதர்கள் பல மணிநேரம் செய்யும் சிக்கலான மென்பொருள் பணிகளை மிகக் குறைந்த…
T20 World CUP India vs Namibia..!
Today (February 12, 2026), two key matches of the ICC Men’s T20 World Cup are taking place, drawing strong attention from cricket fans. The matches include Sri Lanka vs Oman…
பரவும் சா‘தீ’ – நடந்தது என்ன?
செட்டியார் எனும் சாதியை அடையாளம் காணும் நோக்கில் செட்டிநாடா? என்று பட்டிமன்ற புகழ் கேட்டதாக அவர் மீது ஆவேச பாய்ச்சலை பலரும் நிகழ்த்தி வருகின்றனர். நடந்தது என்ன? அமெரிக்காவில் அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கம் சார்பில் கடந்த 3ம் தேதி அன்று…
வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகளுக்கு ரஷ்யாவில் தடை!
ரஷ்யாவில் நிலவி வரும் பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழல் காரணமாக, மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் (WhatsApp) செயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், டெலிகிராம் (Telegram) செயலியின் செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. ரஷ்ய அரசாங்கம் தனது நாட்டின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், வெளிநாட்டுச் செயலிகளின்…
ராஜா அப்படிப்பட்டவர் அல்ல -சத்தியம் செய்யும் பாப்பையா
பட்டிமன்றம் புகழ் ராஜா அமெரிக்காவுக்கு சென்றபோது அங்கே உணவு சமைத்துக்கொடுத்த பெண்களைப் பார்த்து, ‘’நீங்க என்ன சாதி?’’ என்று கேட்டார் என சம்பந்தப்பட்ட பெண்ணின் அண்ணன் முகநூலில் பதிவிட்டிருந்தார். இது தீயாய் பரவி வருகிறது. இதையடுத்து ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்…
உலக அரசியலை அதிரவைத்த உளவு மென்பொருள் கசிவு!
இஸ்ரேலிய உளவு மென்பொருள் நிறுவனமான 'பாரகன்' (Paragon) தற்செயலாகச் செய்த ஒரு செயல், உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு வல்லுநர்களை நிலைகுலையச் செய்துள்ளது. அந்நிறுவனத்தின் 'கிராஃபைட்' (Graphite) மென்பொருளின் கட்டுப்பாட்டு அறைத் திரை (Control Panel Screenshot) இணையத்தில் கசிந்திருப்பது, ஒரு சாதாரணத்…


