இன்றைய ராசிப்பலன் – 10.02.2026
மேஷம் இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. தொழில் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. ரிஷபம் இன்று வீட்டில்…
கான்பூர் சொகுசு கார் விபத்து : தொழிலதிபர் மகனைப் பாதுகாக்க போலீஸ் முயற்சியா?
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் (Kanpur) உள்ள விஐபி சாலையில் அதிவேகமாக வந்த லம்போகினி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, காரை ஓட்டி வந்தது அந்த மாநிலத்தின் பிரபல…
மாம்பழ சின்னத்தை முடக்க முயற்சியா?
டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு, ‘’பாமகவும் மாம்பழம் சின்னமும் அன்புமணிக்கே’’என்கிறார். ஆனால் ராமதாஸ் தரப்போ, அன்புமணியின் பதவி காலாவதியாகி விட்டது. தேர்தல் ஆணையத்திடம் மோசடியான ஆவணங்களை கொடுத்திருக்கிறார்கள். அன்புமணி தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து…
பாஜகவை சுற்றிவந்து மாம்பழத்தை வாங்கிக் கொண்டாரா அன்புமணி?
மயில் மீது ஏறி முருகன் உலகை சுற்றி வருவதற்குள் பெற்றோரான சிவபெருமான் - பார்வதியே உலகம் என்று சொல்லி அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக்கொண்ட விநாயகரின் கதை போலாகிவிட்டது அன்புமணியின் கதை என்று நினைத்தால் ராமதாஸ் தரப்பு சொல்வதைப் பார்த்தால்…
நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதிக்கு 7.5 ஆண்டுகள் சிறை : காரணம் என்ன?
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஈரானைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி நர்கீஸ் முகமதிக்கு (Narges Mohammadi), ஈரான் நீதிமன்றம் தற்போது கூடுதலாக 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஈரானில் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து…
தங்கத்தை மிஞ்சும் தாமிரம் – இந்தியாவில் ஏன் இவ்வளவு டிமாண்ட் ?
இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்முறை வளர்ச்சியில் தாமிரம் (Copper) மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிலையில், முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனமான ICRA வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் தாமிரத்திற்கான தேவை அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு 10 முதல்…
அந்த இரவு – எடப்பாடிக்கு நன்றிக்கடன் பட்ட விஜய்!
அந்த மூன்று மணி நேர சந்திப்பிற்கு பின்னர் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லிவிட்டு விடைபெற்றிருக்கிறார் விஜய். கடம்பூர் செல்வராஜு மூலம் அதுகுறித்த போட்டோ ஒன்று வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் விஜய் நடித்த…
மனிதர்களுக்கு ஏழாவது உணர்வு உள்ளதா?
மனிதர்கள் பொருட்களை நேரடியாகத் தொடாமலேயே உணர முடியும் என்ற புதிய ஆராய்ச்சி, விஞ்ஞான உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய்வில், மனிதர்களுக்கு இதுவரை கவனிக்கப்படாத ஒரு மறைந்த உணர்வு சக்தி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.…
முஸ்லிம்களை சுடுவதுபோன்ற AI வீடியோ-அசாமில் வெடித்த புதிய சர்ச்சை !
அசாம் மாநில பாஜக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக,…
நிலவில் பிரம்மாண்ட நகரம் : எலான் மஸ்கின் புதிய திட்டம்!
விண்வெளி ஆராய்ச்சியில் உலகையே வியக்க வைக்கும் எலான் மஸ்க், தற்போது தனது கவனத்தை செவ்வாய் கிரகத்திலிருந்து நிலவின் பக்கம் திருப்பியுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம் நிலவில் ஒரு முழுமையான நகரத்தை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் அதிகாரப்பூர்வமாக…


