பாஜகவுக்கு ஓட்டு போட்டா மீன், கறி, முட்டை சாப்பிட முடியாதா?
மேற்கு வங்க மாநிலத்திற்கு வரும் ஏப்ரல் 23 மறும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரங்களில் தொடர்ந்து …
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுபாடு நிலவுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. உள்நாட்டில் எண்ணெய் தட்டுபாட்டை தவிர்க்க எண்ணெய் நிறுவனங்கள் தவித்து வரும் நிலையில், அண்டை நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும்…
திமுக 10 – அதிமுக 1 : எடப்பாடி ஏன் இப்படிச் செய்தார்?
முன்னாள் அதிமுகவினர் சுமாராக 40 பேர் திமுகவில் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள், அதில் சுமார் 10 பேர் எம்.ஜி.ஆரோடு பயணித்தவர்கள். புதிதாக உருவாக்கப்பட்ட தவெகவிலும் எம்.ஜி.ஆர். காலத்தவர் ஒருவர் போட்டியிடுகிறார். ஆனால் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு அவரால் வளர்க்கப்பட்ட கட்சியில் அவரோடு பயணித்தவர்களில் வளர்மதியை…
இன்றைய ராசிப்பலன்-30.03.2026
மேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெற முடியும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிட்டும். ரிஷபம் இன்று…
இன்றைய ராசிப்பலன்-29.03.2026
மேஷம் இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது நல்லது. ரிஷபம் இன்று உங்களுக்கு தனவரவு…
20 ஆண்டுகளுக்கு பின் கைகூடுமா அந்த வெற்றி? எதிர்பார்ப்பில் பிரேமலதா
2006ல் விஜயகாந்திற்கு முதல் வெற்றியை தந்த விருத்தாசலம் தொகுதியில் 2026 களமிறங்குகிறார் பிரேமலதா விஜயகாந்த். 2005ல் மதுரையில் தேமுதிகவை தொடங்கிய விஜயகாந்த், 2006 சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் போட்டியிட்டு வென்றார். சொந்த மாவட்டம் மதுரையில்தான் விஜயகாந்த் போட்டியிடுவார் என்று…
காதலுக்காக தந்தையை கொலை செய்த மகள்- Breakup செய்ததால் போட்டுக் கொடுத்த காதலன்!
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஒரு மரணம், தற்போது திட்டமிட்ட கொலை என்பது அம்பலமாகியுள்ளது. சந்திராப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரி ஜெயந்த் பல்லவார் (Jayant Ballawar), கடந்த 2023…
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் முழுவதும் விலையுயர்ந்த உணவுப் பொருட்களைப் பற்றி பேசும்போது டிரஃபிள்ஸ் அல்லது கேவியார் போன்றவை முதலில் நினைவிற்கு வரும். ஆனால் அவற்றையெல்லாம் மிஞ்சும் அளவில் மிக அபூர்வமாகவும் அதே நேரத்தில் விஞ்ஞான ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உணவு உள்ளது. அது…
வங்கதேசத்தில் ஐபிஎல் ஒளிபரப்புத் தடை நீக்கம்- ரசிகர்கள்உற்சாகம்!
வங்கதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரலை செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது. முன்னதாக, 2026 ஜனவரி மாதத்தில் அப்போதைய இடைக்கால அரசு இந்தத் தடையை விதித்திருந்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்…
70 மில்லியன் ஆண்டுகள் மறைந்திருந்த டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு!
பிரான்ஸ்(France) நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மேஸ் என்ற இடத்தில் ஒரு முக்கியமான புவியியல் கண்டுபிடிப்பு நடைபெற்றுள்ளது. இங்கு 100 க்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு டைனோசர்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி புதிய தகவல்களை வழங்கியுள்ளது.…


