ரூ.493 கோடி மோசடி : அல்-பலாஹ் பல்கலைக்கழகத் தாளாளர் கைது!
அரியானா மாநிலம் பரீதாபாத்தில் உள்ள அல்-பலாஹ் (Al Falah University) பல்கலைக்கழகத்தில் சுமார் 493 கோடி ரூபாய் அளவுக்குப் பணமோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவரான ஜவாத் அகமது சித்திக் என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.…
ஆன்லைன் விளையாட்டல் பறிபோன 3 சிறுமிகளின் உயிர் !
உத்தரப் பிரதேசம், காசிாபாத் (GhaziaBad) நகரில் நடந்த ஒரு துயரமான சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12, 14 மற்றும் 16 வயதுடைய மூன்று சிறுமிகள், தங்களது குடியிருப்பு கட்டிடத்தின் 9-ஆவது மாடியில் இருந்து…
பெண் எம்.பிகள் மீது பழிபோடுவது வெட்கக் கேடு!- ஜோதிமணி ஆவேசம்
காங்கிரஸ் பெண் எம்.பிக்கள் பிரதமர் மோடியை தாக்க சதி செய்திருந்தனர். இதை தெரிந்துகொண்டு அவைக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க பிரதமர் மோடியை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று குற்றம் சாட்டி இருக்கிறார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிக்க…
பிரதமரை தாக்க எதிர்க்கட்சிகள் சதியா? நடந்தது என்ன?
நாடாளுமன்றத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கி பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய புத்தகத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து பேச ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவையில் இரண்டு நாட்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்…
20 ஆண்டுகளில் இல்லாத கடும் சூரிய புயல் : பூமிக்கு எச்சரிக்கை !
சூரியனில் ஏற்பட்டுள்ள கடும் சீற்றம் காரணமாக, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்த சூரிய கதிர்வீச்சு புயல் (Solar Radiation Storm) பூமியைத் தாக்கியுள்ளதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு…
வணிகர் சங்க பேரமைப்புகளின் ஆதரவு யாருக்கு?
தேர்தல் நெருக்கத்தில் ஒவ்வொரு சங்கத்தினரிடமும் அனைத்துக்கட்சிகளும் ஆதரவு கோருவது உண்டு. அந்த சந்தர்ப்பத்தில் இதுதான் தருணம் என்று தங்கள் சார்பான கோரிக்கைகளை முன்வைப்பது உண்டு. அப்படித்தான் இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் வணிகர் சங்க பேரமைப்புகளின் தலைவர் விக்கிரமராஜாவிடம் அனைத்துக்கட்சிகளும் ஆதரவு…
நிதி நெருக்கடியால் வாஷிங்டன் போஸ்ட்டில் நடந்த அதிரடி பணிநீக்கம் !
அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட் (Washington Post), தனது ஊழியர்களில் சுமார் 30 சதவீதத்தினரை, அதாவது 300-க்கும் மேற்பட்டோரை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான இந்த நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகச் சந்தித்து…
பரவும் பறவைக் காய்ச்சல் – அரசு வெளியிட்ட அவசர அறிவுறுத்தல்கள்!
பறவைக் காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மற்றும் பறவைப் பண்ணை உரிமையாளர்கள் முழு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இறந்த பறவைகளை வெறும் கையால் தொடக்கூடாது என்றும், மர்மமான பறவை மரணங்கள் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை…
கிரிப்டோ சந்தையில் பெரும் சரிவு – 24 மணிநேரத்தில் $130 பில்லியன் மாயம்
உலகளாவிய கிரிப்டோகரன்சி சந்தை தற்போது ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 130 பில்லியன் டாலர் (சுமார் ₹10.9 லட்சம் கோடி) மதிப்பிலான முதலீடுகள் சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது முதலீட்டாளர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சந்தையின்…
நிகிதாவை கைது பண்ணுங்க! -அஜித்குமாரின் தாயார் ஆவேசம்
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அடுத்த மடப்புரத்தில் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவர் தனது காரில் இருந்த நகைகளை திருடிவிட்டதாக பேராசிரியை நிகிதா என்பவர் போலீசில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரின் அஜித்குமாரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று…


