கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி 10 அணிகளுக்கு இடையே தொடங்கிய IPL 2025 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த IPL 2025 Final Match நாளைய தினம் (ஜீன்.3) இரவு 7.30 மணிக்கு (IPL 2025 final date and time) அகமதாபாத்தில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
IPL போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29ம் தேதி தொடங்கிய நிலையில், முதல் குவாலிபையர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதனை தொடர்ந்து எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வெளியேற்றியது.
இந்நிலையில், நேற்று நடந்த இரண்டாவது குவாலிபையர் போட்டியில் பஞ்சாப் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
IPL 2025 final stadium and venue:
இவ்விரண்டு அணிகளின் வெற்றியை தொடர்ந்து, நாளைய தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் RCB மற்றும் PBKS அணிகளுக்கு இடையே final match நடக்கவுள்ளது.
Today’s IPL key players:
RCB அணியை பொறுத்த அளவில் விராட் கோலி, ரஜத் படிதார், பிலிப் சால்ட் முக்கிய batsman-களாக உள்ளனர். இதேபோல் bowling-ல் சுயாஷ் சர்மா, புவனேஷ்வர் குமாரும் all rounder-களாக ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா ஆகியோர் முதன்மை வீரர்களாக உள்ளனர்.
இதேபோல் PBKS அணியில், ஷ்ரேயாஸ் சந்தோஷ், பிரப்சிம்ரன் சிங், நேஹால் வதேரா batting-கிற்கும், bowling-ல் அர்ச்தீப் சிங், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஜேமிசன் ஆகியோர் நம்பிக்கை நாயகர்களாக உள்ளனர்.
Who won IPL 2025 Final:
இவ்விரு அணிகளும் சம பலத்தில் இருப்பினும், RCB அணி வெற்றி பெற கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் யார் வெற்றி பெற்றாலும் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றுகின்றனர் என்பதால் final match ரசிகர்களுக்கு சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPL Final Live:
இந்த IPL final live score update மற்றும் முழு IPL match-யும் ஜியோ ஹாட் ஸ்டாரில் காணலாம்.