• அரசியல்
    அரசியல்Show More
    sundar c
    மதுரை மக்களே இதோ அவர் வருகிறார்… சுந்தர் சியை களமிறக்கும் குஷ்பு
    Mar 28, 2026 at 12:14 pm
    admk
    அதிமுகவில் 42 புதுமுகங்கள்!
    Mar 27, 2026 at 5:12 pm
    leema
    ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் லீமா லால்குடியில் போட்டி!
    Mar 27, 2026 at 3:34 pm
    admk dmk tvk
    தமிழகத்தில் உறுதியாகும் 6 முனை போட்டி
    Mar 26, 2026 at 6:20 pm
    anbumani pmk mango
    அன்புமணிக்குத்தான் மாம்பழம்-நீதிமன்றத்தில் பரபரப்பு!
    Mar 26, 2026 at 4:46 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19
    Sahitya Akademi Award 2025
    சர்ச்சைகளுக்குப் பின் அங்கீகாரம்: ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது!
    2026-03-16

    அண்மைச் செய்திகள்

    sundar c
    மதுரை மக்களே இதோ அவர் வருகிறார்… சுந்தர் சியை களமிறக்கும் குஷ்பு
    2026-03-28
    daily horoscope March 26 2026,
    இன்றைய ராசிப்பலன்-27.03.2026
    2026-03-28
    Tamil horoscope March 28 2026
    இன்றைய ராசிப்பலன்- 28.03.2026
    2026-03-28
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    2026-03-27
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
    ONLINE-TAMIL-NEWS
    ஒரு மாம்பழம் இவ்வளவு விலையா..? இந்தியாவில் விளையும் இந்த அரிய வகை மாம்பழம் பற்றி தெரியுமா!
    Mar 19, 2026 at 3:54 pm
    Indore Fire Accident
    சார்ஜ் செய்தபோது வெடித்த மின்சார கார் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
    Mar 18, 2026 at 3:10 pm
  • உலகம்
    online-tamil-news
    உலகம்
    திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
    2026-03-27
    Donald Trump signature dollar
    உலகம்
    அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
    2026-03-27
    Trump 15 point plan Iran
    உலகம்
    ஈரான் போரை முடிக்க டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
    2026-03-25
    Israel attack on Iran
    உலகம்
    ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
    2026-03-25
    Donald Trump signature dollar
    உலகம்
    அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
    2026-03-27
    Israel Prime Minister office strike
    உலகம்
    இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை தாக்கிய ஈரான்: நெதன்யாகுவின் நிலை என்ன?
    2026-03-02
    Nepal prime minister candidate Balen Shah
    உலகம்
    ராப் பாடகர் டூ பிரதமர்: நேபாள அரசியலை அதிரவைக்கும் பாலென் ஷா!
    2026-03-06
    Tamil Brahmi inscriptions Egypt-Online Tamil News
    உலகம்
    எகிப்து அரச கல்லறைகளில் 2000 ஆண்டு பழமையான தமிழரின் தடம் !
    2026-02-12
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: மதுரை மக்களே இதோ அவர் வருகிறார்… சுந்தர் சியை களமிறக்கும் குஷ்பு
Share
31°C
Chennai
few clouds
31° _ 31°
62%
4 km/h
Sat
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

மதுரை மக்களே இதோ அவர் வருகிறார்… சுந்தர் சியை களமிறக்கும் குஷ்பு

Last updated: 2026-03-28 12:16 pm
T.R.Kathiravan 1 View
Share
sundar c
SHARE

2026 சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக (AIADMK) சார்பில் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு இயக்குநர் சுந்தர் சி -ஐ வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார் அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம். இந்த தொகுதியில் வென்று அமைச்சராக உள்ளா பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்.

இது குறித்து ஏசி சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு கீழ்கண்ட வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.

khushboo sundar c

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் சுந்தர் சி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.    30 .3. 2026 திங்கட்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது.  இரண்டாவது வேட்பாளராக சென்னையில் திங்கட்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

குஷ்பு இது குறித்து,  ‘’இதோ, அவர் அரசியலில் அடியெடுத்து வைக்கிறார்! இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி புதிய நீதிக்கட்சியின் வேட்பாளராக மதுரையிலிருந்து அரசியலில் களமிறங்குகிறார். இவர் என்.டி.ஏ. கூட்டணியின் சார்பில், அதிமுகவின் சின்னமான இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

தனது மறைந்த தந்தை சிதம்பரம்பிள்ளை, தனது 94 வயதுத் தாயார் , குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆசியுடன், அவர் உங்கள் ஆதரவை நாடுகிறார்.

ac shanmugam

ஏ.சி.சண்முகம் வழிகாட்டுதலிலும், தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவிலும், பாஜக மாநிலத் தலைவர் சகோதரர் நயினார் நாகேந்திரன் மற்றும் NDA கூட்டணியைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் துணையுடனும், அவர் தேர்தலில் வெற்றி பெற்று, எப்போதும் போலவே மக்களின் பிரதிநிதியாகத் திகழ்வதாக உறுதியளிக்கிறார்.

அவருடைய வாழ்க்கைத்துணையாகிய நான், மிகுந்த பெருமையுடன் இங்கு நிற்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழக மக்களைத் தன் கலைப்பணிகள் மூலம் மகிழ்வித்து வந்த இவர், தன்னை இன்றைய நிலைக்கு உயர்த்திய மக்களுக்குத் தனது மிகச்சிறந்த பங்களிப்பை வழங்குவார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். நாங்கள் பணிவுடன் உங்கள் நன்மதிப்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கையை வேண்டுகிறோம்.

மதுரை மக்களே, இதோ அவர் வருகிறார்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

TAGGED:acshanmugamADMKElection 2026epsKhushbuonline tamil newsPeople of Maduraipmksundar ctamil news todaytamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Tamil horoscope March 28 2026 இன்றைய ராசிப்பலன்- 28.03.2026

உலகம்

online-tamil-news
திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
உலகம் Mar 27, 2026 at 4:37 pm
Donald Trump signature dollar
அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
உலகம் Mar 27, 2026 at 12:26 pm
Trump 15 point plan Iran
ஈரான் போரை முடிக்க டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
உலகம் Mar 25, 2026 at 3:19 pm
Israel attack on Iran
ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
உலகம் Mar 25, 2026 at 1:22 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

sundar c
மதுரை மக்களே இதோ அவர் வருகிறார்… சுந்தர் சியை களமிறக்கும் குஷ்பு
Mar 28, 2026 at 12:14 pm
Tamil horoscope March 28 2026
இன்றைய ராசிப்பலன்- 28.03.2026
Mar 28, 2026 at 7:05 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?