• அரசியல்
    அரசியல்Show More
    admk
    அதிமுகவில் 42 புதுமுகங்கள்!
    Mar 27, 2026 at 5:12 pm
    leema
    ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் லீமா லால்குடியில் போட்டி!
    Mar 27, 2026 at 3:34 pm
    admk dmk tvk
    தமிழகத்தில் உறுதியாகும் 6 முனை போட்டி
    Mar 26, 2026 at 6:20 pm
    anbumani pmk mango
    அன்புமணிக்குத்தான் மாம்பழம்-நீதிமன்றத்தில் பரபரப்பு!
    Mar 26, 2026 at 4:46 pm
    online-tamil=political-news
    அதிமுகவின் தொகுதி பங்கீடு – வெற்றியா? சவாலா?
    Mar 26, 2026 at 4:41 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19
    Sahitya Akademi Award 2025
    சர்ச்சைகளுக்குப் பின் அங்கீகாரம்: ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது!
    2026-03-16

    அண்மைச் செய்திகள்

    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    2026-03-27
    admk
    அதிமுகவில் 42 புதுமுகங்கள்!
    2026-03-27
    online-tamil-news
    திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
    2026-03-27
    leema
    ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் லீமா லால்குடியில் போட்டி!
    2026-03-27
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
    ONLINE-TAMIL-NEWS
    ஒரு மாம்பழம் இவ்வளவு விலையா..? இந்தியாவில் விளையும் இந்த அரிய வகை மாம்பழம் பற்றி தெரியுமா!
    Mar 19, 2026 at 3:54 pm
    Indore Fire Accident
    சார்ஜ் செய்தபோது வெடித்த மின்சார கார் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
    Mar 18, 2026 at 3:10 pm
  • உலகம்
    online-tamil-news
    உலகம்
    திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
    2026-03-27
    Donald Trump signature dollar
    உலகம்
    அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
    2026-03-27
    Trump 15 point plan Iran
    உலகம்
    ஈரான் போரை முடிக்க டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
    2026-03-25
    Israel attack on Iran
    உலகம்
    ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
    2026-03-25
    online tamil news
    உலகம்
    இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் அனுப்பும் ரஷ்யா!
    2026-03-05
    Iran submarine attack near Sri Lanka
    உலகம்
    இலங்கைக் கடல் பகுதியில் ஈரானியக் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் – 101 பேர் மாயம்!
    2026-03-04
    US-President-Trump-introduced-$1 million-gold card visa-America
    உலகம்
    கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்திய டிரம்ப்…விரைவில் பிளாட்டினம் விசா…
    2025-12-11
    indian-rice-tax-farmers-trump-us-president-trump-plan-white-house
    உலகம்
    இந்திய அரிசி மீது கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டம்?
    2025-12-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: பிரபல ஹாலிவுட் இயக்குநரும், அவரது மனைவியும் கத்தியால் குத்திக்கொலை
Share
26°C
Chennai
mist
27° _ 26°
84%
2 km/h
Sat
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
க்ரைம்

பிரபல ஹாலிவுட் இயக்குநரும், அவரது மனைவியும் கத்தியால் குத்திக்கொலை

Rohini R
Last updated: 2025-12-15 10:04 am
Rohini R Rohini R 37 Views
Share
Los Angeles-Hollywood director-Murder-Rob Reiner-Michele Singer Reiner
SHARE

லாஸ் ஏஞ்சலஸில் பிரபல ஹாலிவுட் இயக்குநரும் (Hollywood-director) தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல அமெரிக்க திரைப்பட இயக்குநர் :

1947 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி நியூயார்க் நகரில் பிறந்த ராப் ரெய்னர் (Rob Reiner) ஒரு புகழ்பெற்ற அமெரிக்க திரைப்பட இயக்குநர் ஆவார். மேலும் இவர் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார். மேலும், இவரது தந்தை கார்ல் ரெய்னர் (Carl Reiner) ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

1200x742

அவரது இயக்கத்தில் வெளிவந்த சில முக்கிய திரைப்படங்கள்:

  • திஸ் இஸ் ஸ்பைனல் டேப் (This Is Spinal Tap)
  • ஸ்டாண்ட் பை மீ (Stand by Me)
  • தி பிரின்சஸ் பிரைட் (The Princess Bride)
  • வென் ஹாரி மெட் சாலி (When Harry Met Sally)
  • மிஸரி (Misery)
  • எ ஃபியூ குட் மென் (A Few Good Men)
  • தி பக்கெட் லிஸ்ட் (The Bucket List) 

திருமண வாழ்க்கை :

இவர் முதலில் நடிகையும் இயக்குநருமான பென்னி மார்ஷல் (Penny Marshall) என்பவரை 1971 இல் திருமணம் செய்துள்ளார். இதன் பின்னர் 1981இல் விவாகரத்து செய்தார். இதனையடுத்து, 1989ஆம் ஆண்டில் புகைப்படக் கலைஞர் மிஷெல் சிங்கர் (Michele Singer Reiner) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். 

photo 6197024508732967910 y

மர்மமான முறையில் கத்தியால் குத்திக்கொலை :

இதனையடுத்து, லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பிரென்ட்வுட் வீட்டில் 78 வயது மற்றும் 68 வயதுடைய தம்பதி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்ததாக போலீசாருக்கு  தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து, உயிரிழந்த நபர்கள் குறித்து ஆரம்பத்தில் விபரம் வெளியாகாத நிலையில், பின்னர் அது ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மிக்கேல் என்பது உறுதி செய்யப்பட்டது.

photo 6197024508732967911 w 1

மேலும், இருவரது உடலிலும் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஹாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

TAGGED:Hollywood directorHollywood newsLos AngelesMichele Singer ReinerMurderRob Reiner
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Hanukkah-Bondi Beach-Australia-Shooting-suspected-Pakistanis-15 people killed-Father and son ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூடு – குற்றவாளிகள் பாகிஸ்தானா ?
Next Article Bermuda-Triangle-Atlantic-Ocean-mystery-revealed-by-scientists-sciencenews-worldnews பெர்முடா முக்கோணம்: மர்மங்களுக்குள் மறைந்த பூமியின் வரலாறு..!

உலகம்

online-tamil-news
திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
உலகம் Mar 27, 2026 at 4:37 pm
Donald Trump signature dollar
அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
உலகம் Mar 27, 2026 at 12:26 pm
Trump 15 point plan Iran
ஈரான் போரை முடிக்க டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
உலகம் Mar 25, 2026 at 3:19 pm
Israel attack on Iran
ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
உலகம் Mar 25, 2026 at 1:22 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

admk
அதிமுகவில் 42 புதுமுகங்கள்!
Mar 27, 2026 at 5:12 pm
online-tamil-news
திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
Mar 27, 2026 at 4:37 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?