• அரசியல்
    அரசியல்Show More
    vijayi family
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    Mar 30, 2026 at 6:32 pm
    perambur vijay
    விஜய்க்கு என்ன ஆச்சு?ஆனந்த் சொல்வது உண்மையா?
    Mar 30, 2026 at 5:01 pm
    modi mamatha
    பாஜகவுக்கு ஓட்டு போட்டா மீன், கறி, முட்டை சாப்பிட முடியாதா?
    Mar 30, 2026 at 3:10 pm
    edapddi palanisamy
    திமுக 10 – அதிமுக 1 : எடப்பாடி ஏன் இப்படிச் செய்தார்?
    Mar 30, 2026 at 12:26 pm
    vijaya
    20 ஆண்டுகளுக்கு பின் கைகூடுமா அந்த வெற்றி? எதிர்பார்ப்பில் பிரேமலதா
    Mar 28, 2026 at 7:10 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    vijayi family
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    2026-03-30
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    perambur vijay
    விஜய்க்கு என்ன ஆச்சு?ஆனந்த் சொல்வது உண்மையா?
    2026-03-30
    No kings
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
    ONLINE-TAMIL-NEWS
    ஒரு மாம்பழம் இவ்வளவு விலையா..? இந்தியாவில் விளையும் இந்த அரிய வகை மாம்பழம் பற்றி தெரியுமா!
    Mar 19, 2026 at 3:54 pm
    Indore Fire Accident
    சார்ஜ் செய்தபோது வெடித்த மின்சார கார் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
    Mar 18, 2026 at 3:10 pm
  • உலகம்
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Trump war pause,
    உலகம்
    10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
    2026-03-28
    ghanaian-Ebo Nova-fraud-Prophet-God-postponed-The end of the world
    உலகம்
    “உலகம் அழியப்போகிறது” – மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த போலி தீர்க்கதரிசி
    2025-12-26
    Bill Gates Epstein controversy
    உலகம்
    எப்ஸ்டீன் விவகாரம் – மன்னிப்பு கேட்ட பில் கேட்ஸ்!
    2026-02-26
    online-tamil-news-world-news-world-record
    உலகம்
    உலக சாதனை: மவுண்ட் எல்ப்ரஸில் ஆக்ஸிஜன் இன்றி 24 மணி நேரம்!
    2026-01-24
    rare-albino-white-crow-Philippines-wildlife-conservation-worldnews
    உலகம்
    அரிதாக காணப்படும் வெள்ளை காகம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
    2025-12-17
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம்: நீதியின் மறுபக்கம்
Share
28°C
Chennai
few clouds
29° _ 28°
79%
3 km/h
Tue
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: நீதியின் மறுபக்கம்

Last updated: 2025-03-25 4:27 am
Spark Desk 131 Views
Share
delhi high court judge money seized
delhi high court judge money seizeddelhi high court judge money seized
SHARE

அசைக்க முடியாத அரசியல் சக்திகள், அதிகார வர்க்கங்கள், செல்வாக்கு மிக்கவர்கள் இப்படி யாராக இருந்தாலும் கோர்ட் படிகளில் ஏறும்போது , ஒரு நொடியாவது மன அதிர்ச்சிக்குள்ளாவார்கள். கால்களில் ஒரு நடுக்கம் ஏற்படும். மனதின் அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் முகம் புன்னகைக்கும். இது சினிமா காட்சி அல்ல. நீதியின் வலிமை.

வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை குவித்து ஊழல் செய்த வழக்கில், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மையாரும் அவரது தோழி உள்ளிட்டவர்களும் பெங்களூர பரப்பன அக்கிரகாரம் சிறப்பு நீதிமன்றத்தில் நின்றபோது, “உங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் குற்றவாளிகள்” என்று மாஜிஸ்ட்ரேட் ஜான் மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பை உச்சரித்த போது, இரும்பு பெண்மணி எனப் பொதுவாக மக்களால் அறியப்பட்ட ஜெயலலிதா முகம் வியர்த்து, உடல் நடுங்கியிருந்தார். முதலமைச்சராக இருந்த அவருடைய காரில் இருந்த தேசியக்கொடி கழற்றப்பட்டதை டி.வி.சேனல்களின் நேரலை வழியாக பொதுமக்கள் பார்த்தார்கள்.

பிரதமர் முதல் பெரிய அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவரது ஆதரவைப் பெறுவதற்கு மட்டுமின்றி, அவரை சந்திப்பதற்கே காத்திருந்துதான் ஆக வேண்டும் என்று அரசியல் உலகம் ஆச்சரியப்பட்ட காலத்தில், ஒரு மாஜிஸ்ட்ரேட் அவரை நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே காலை முதல் மாலை வரை காத்திருக்கச் செய்தார் என்பதும், மாலையில் முழு தீர்ப்பும் வாசிக்கப்பட்டபிறகு, ஜெயலலிதாவையும் அவருடன் குற்றத்தில் ஈடுபட்டவர்களையும் அப்படியே சிறைக்கு அனுப்பினார் என்பதும் இந்தியாவின் நீதியின் வலிமையைக் காட்டியது. ஜனநாயக நாட்டில் வாழும் எளிய மக்களின் கடைசி நம்பிக்கை என்பது நீதிமன்றம்தான்.

நீதியை வழங்கக்கூடியவர்கள் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருந்தாக வேண்டும். ஆனால், அது முழுமையாக நடைபெறுவதில்லை. பெரிய வழக்குகளில், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்பினை வழங்கியவர்கள், அதனைத் தொடர்ந்து வெவ்வெறு பதவிகளில் நியமிக்கப்படுவதும், அரசியல் சார்ந்து இயங்குவதையும் தொடர்ந்து பார்க்க முடிகிறது. இன்றைய ஊடக வளர்ச்சியில் சாதாரண மக்களும் இதனை அறிந்தே இருக்கிறார்கள்.

டெல்லி உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் மார்ச் 14ந் தேதி ஏற்பட்ட தீவிபத்தையடுதது, தீயணைப்பு வீரர்கள் பழைய பொருட்களை வைக்கும் அறையில் பரவிய தீயை அணைத்தார்கள். அங்கு சாக்கு மூட்டைகளில் கத்தை கத்தையாக பணம் எரிந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மர்மத்தைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து இது பற்றி விசாரிக்க உத்தரவிட்டார். நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் கேள்வியாக எழுப்பப்பட்டு, அனல் பறந்தது. இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் கூடி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

முழுமையான விசாரணையில்தான், சாக்கு மூட்டையில் இருந்த பணத்தின் பின்னணி என்ன என்பது தெரியும் என்றாலும், சந்தேகத்திற்குரிய நீதிபதியை இன்னொரு நீதிமன்றத்திற்கு இட மாறுதல் செய்வது மட்டும் போதுமானதா என்ற கேள்விக்கு சட்ட அறிஞர்கள் பல விளக்கங்களை அளித்து வருகிறார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மாத்யூஸ் நெடும்பாரா உள்ளிட்ட 4 பேர் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

நீதிபதி வர்மா வீட்டில் பணம் சிக்கியது தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்றே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என 1991ல் வழங்கப்பட்ட தீர்ப்பைக் காரணம் காட்டாமல், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

பிக்பாக்கெட்டாக இருந்தாலும் சாக்குமூட்டை பணமாக இருந்தாலும் குற்றம் குற்றம்தான். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறபோது, நீதியை நிலைநாட்டுகிறவர்களுக்கும் அதே அளவுகோல்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள்.

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Vijay Ajith Kumar politics எங்கே செல்லும் இந்தப் பாதை -2
Next Article ADMK BJP Alliance Edapadi palaniswami meets Amit Shah in Delhi தலையங்கம்: கூப்பிட்டவுடன் கூட்டணி

உலகம்

No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
Trump war pause,
10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
உலகம் Mar 28, 2026 at 1:16 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijayi family
குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
Mar 30, 2026 at 6:32 pm
Madampatti Rangaraj ,
மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
Mar 30, 2026 at 6:19 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?