• அரசியல்
    அரசியல்Show More
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    Apr 1, 2026 at 5:04 pm
    ajaykumar bhalla
    கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
    Apr 1, 2026 at 4:22 pm
    modi amitsha vijay
    விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!
    Apr 1, 2026 at 12:13 pm
    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    Mar 31, 2026 at 7:24 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    Daily Horoscope,
    இன்றைய ராசிப்பலன்- 02.04.2026
    2026-04-02
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    2026-04-01
    Shell petrol price hike India
    போர் எதிரொலி: ஷெல் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்!
    2026-04-01
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    2026-04-01
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    Mojtaba Khamenei
    உலகம்
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தாபா காமேனி நியமனம்?
    2026-03-04
    Israel Prime Minister office strike
    உலகம்
    இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை தாக்கிய ஈரான்: நெதன்யாகுவின் நிலை என்ன?
    2026-03-02
    US Navy, Iran war, Middle East tensions, Online Tamil News
    உலகம்
    ஈரானை குறிவைக்கும் அமெரிக்க கடற்படை – ஈரான் கடும் எச்சரிக்கை !
    2026-01-24
    Singapore-US- richest countries-World Atlas-Liechtenstein-Singapore-America
    உலகம்
    அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது சிங்கப்பூர்…உலகின் டாப் 10 பணக்கார நாடுகள் இதோ !
    2025-12-30
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: அமமுகவில் என்ன நடந்தது? ஏன் வெளியேறினோம்? மாணிக்கராஜா பரபரப்பு
Share
33°C
Chennai
scattered clouds
33° _ 32°
61%
3 km/h
Thu
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
maanikkaraja dmk
அரசியல்

அமமுகவில் என்ன நடந்தது? ஏன் வெளியேறினோம்? மாணிக்கராஜா பரபரப்பு

Last updated: 2026-01-23 2:39 pm
T.R.Kathiravan 46 Views
Share
SHARE

அமமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜா இன்று அமமுகவில் இருந்து வெளியேறி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன், அமமுக தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் வினோத், குமரி மேற்கு மாவட்டச் செயலாளர் ஸ்டெல்லஸ், குமரி மத்திய மாவட்டச் செயலாளர் ரத்னராஜ் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

டிடிவி தினகரனுக்கு 25 ஆண்டுகால நண்பர் மாணிக்கராஜா.   தென் மாவட்ட அமமுகவுக்கு முக்கிய முகமாக இருந்தவர் மாணிக்கராஜா.  இவருக்கு தினகரன் அளித்த முக்கியத்துவத்தை பார்த்துதான் தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா உள்ளிட்டவர்கள் அமமுகவில் இருந்து வெளியேறினர். இப்போது மாணிக்கராஜாவே வெளியேறிவிட்டார். 

latest tamilnews

இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கராஜா,   ‘’அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எதற்காக தொடங்கப்பட்டது? அதிமுகவை மீட்கத்தான் அமமுக உருவாக்கப்பட்டது.  அதற்காக 8 ஆண்டுகாலம் கஷ்டப்பட்டு வளர்த்த அமமுகவை மறுபடியும்  பழைய நிலைக்கு கொண்டு சென்றுவிட்டார் டிடிவி தினகரன்.  

அதிமுக தலைமை வகிக்கும் என்.டி.ஏ. கூட்டணி வேண்டாம் என்று நான் உள்பட நிர்வாகிகள் பலரும், தொண்டர்களும் பலமுறை எடுத்துச்சொல்லியும் அதை கேட்காமல், தலைமை முடிவெடுத்த காரணத்தால் மன வருத்தத்துடன் வெளியேறினேன். என்னுடன் மூன்று அமமுக மாவட்டச் செயலாளர்களும் வந்துள்ளனர். கூடிய விரைவில் நிறைய நிர்வாகிகள் வெளியேறி வருவார்கள்.

நல்லாட்சி கொடுக்கக்கூடிய முதலமைச்சரின் கழகத்தில் இணைந்து பணியாற்ற வந்துள்ளோம்’’ என்றார். 

TAGGED:ADMKammkBJPlatest tamil newsmanikkarajanewsnewsupdatespmktamilnadutamilnadulatestnewsttvdinakaran
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Sinners-16 Nominations-Oscars 2026-Online Tamil News 16 ஆஸ்கார் பரிந்துரைகள் -‘டைட்டானிக்’ சாதனையை முறியடித்த ‘சின்னர்ஸ்’
Next Article Amazon layoffs, Amazon job cuts, Amazon 30000 layoffs வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆட்குறைப்பு செய்யும் அமேசான்!

உலகம்

Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Daily Horoscope,
இன்றைய ராசிப்பலன்- 02.04.2026
Apr 2, 2026 at 7:05 am
seeman
விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
Apr 1, 2026 at 6:40 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?