• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    Donald Trump signature dollar
    உலகம்
    அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
    2026-03-27
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    Elon Musk, SpaceX, satellites, orbital network, Starlink, AI, Online Tamil News
    உலகம்
    விண்வெளியில் 10 லட்சம் செயற்கைகோள்களை நிலை நிறுத்தும் எலான் மஸ்க் !
    2026-02-02
    Trump Cuba oil tariffs, US foreign policy Cuba,Online Tamil News
    உலகம்
    “கியூபாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால் வரி விதிப்பேன்” – ட்ரம்ப்
    2026-01-30
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: மனிதாபிமானத்தின் மீது கல்லெறிவது ஏன்? என்ன நடந்தது?
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

மனிதாபிமானத்தின் மீது கல்லெறிவது ஏன்? என்ன நடந்தது?

Last updated: 2025-09-19 12:43 pm
T.R.Kathiravan 55 Views
Share
kpy bala actor
SHARE

  ’’நாலு பேரு சாப்பிடணும்னா எதுவும் தப்பில்ல’’ங்கிறது நாயகன் படத்தில் கமல்ஹாசன் பேசும் டயலாக்.  அதற்கு கமல்ஹாசன் மகள், ‘’நாலு பேர் சாப்பிடணுங்கிறதுக்காக ஒருத்தர கொல்லுறது தப்பில்லையா?’’ என்று கேட்பார்.

இந்த இரு டயாக்குகளும் பாலா வாழ்க்கையில் சுழன்றடிக்கிறது.

நாலு பேரு  சாப்பிடுவதற்காக அவர் செய்யும் உதவிகள், தேசத்துரோகமாக மாறும் என்கிறார்கள்.  நாலு பேருக்கு உதவி  செய்யுறதே தப்பு என்று எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

என்ன நடந்தது? ஏன் இந்த எதிர்ப்பு?

ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பாலா, விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடித்து இன்றைக்கு சினிமாவில் ஹீரோவாகவும் உயர்ந்திருக்கிறார்.  வாழ்க்கையில் பல கஷ்டங்களையும், துயரங்களையும் அனுபவித்ததால், பிறர் துன்பப்படுவதை கண்டு மனமிரங்கி தன்னால் இயன்ற உதவிகள் செய்து வருகிறார் பாலா.

அயர்ன் பாக்ஸ், சைக்கிள், பைக், ஆட்டோ உதவிகள் செய்து வந்த  பாலா, 4 ஆம்புலன்ஸ்களும் வாங்கிக் கொடுத்து உதவியிருக்கிறார். இப்போது தனக்காக வீடு கட்ட வாங்கிய இடத்தில் மருத்துவமனையும் கட்டி வருகிறார். நலிந்த கலைஞர்களுக்கு பண உதவியும் செய்து வருகிறார்.

bala actor

இவை எல்லாம் சோசியல் மீடிக்களில் வைரலாகி வருகின்றனர்.  இதன் மூலம் மக்களிடையே நன்மதிப்பை சம்பாதித்து வைத்துள்ளார் பாலா.

இதனால்தான் அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ‘காந்தி கண்ணாடி’ படம் சரியாக இல்லை என்றாலும் கூட அதை பலர் விமர்சனம் செய்யாமல் தவிர்த்தார்கள்.

ஆனால் பாலா தரப்பினரோ, தன் வளர்ச்சியை பிடிக்காமல் தவிர்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள்.

gandhi kannadi

அந்நிய சக்தி ஊடுருவலா?

காந்தி கண்ணாடி விவகாரம் முடிந்த தருவாயில், அதே நேரம் நேபாளத்திலும், லண்டனிலும் புரட்சி வெடித்திருக்கும் நிலையில், அந்த மக்கள் புரட்சிக்கு  சோசியல் மீடியாக்கள் முக்கியப் பங்காற்றி வந்திருக்கின்றன என்பதையும் முடிச்சுப்போட்டு, அதே மாதிரி பாலாவால் எதிர்காலத்தில் அந்நிய சக்திகள் தமிழ்நாட்டிலும் புரட்சி என்கிற பெயரில் மாநிலத்தை நாசமாக்கும் என்று பத்திரிகையாளர் உமாபதி ஒரு குண்டை தூக்கிப் போட்டார். இது பெரிதாக வெடித்துள்ளது.

london protest

நேபாளத்தில் போராடும் GEN -Z  தலைமுறைகளின் தலைவராக பார்க்கப்படுகிறார் 36 வயதான சுதர்ன் குருங்.  லண்டலில் டாமி ராபின்சன் தலைமையில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக போராட்டம் வெடித்திருக்கிறது.  இதே போன்று  பாலா, ராகவா லாரன்ஸ் போன்றோரை சமூக ஊடகங்கள் மூலம் வளர்த்து விட்டு பின்னர் அவர்கள் மூலம் தேச விரோத செயல்களை அரங்கேற்றுவார்கள்.  அதன் பின்னர் இந்தியாவையே கைப்பற்றிவிடும் அந்நிய சக்தி என்கிறது உமாபதி உள்ளிட்டோரின் பார்வைகள்.

nepal

நாடகமா?

பாலா சின்னச்சின்ன உதவிகள் செய்து வந்தார்.  இதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்ததால்  அவரை அந்நிய சக்தி இயக்குகிறது.   அவர் அமெரிக்கா சென்று வந்த பின்னர்தான் இந்த சந்தேகம் எழுகிறது.

ஏன் என்றால், டிவி ஷோக்களில் வாங்கும் சம்பளத்தில் அவர் இத்தனை உதவிகள் செய்ய முடியாது.  அது மட்டுமல்லாமல், அவர் வாங்கிக்கொடுக்கும் வாகனங்களின் எண்கள் எல்லாமே போலியானவை.  இவை திட்டமிட்டே வீடியோ ஷூட் செய்து மக்களிடையே நன் மதிப்பை பெற பரப்பப்பட்டு வருகிறது என்கிறார்கள்.

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் காரணமா?

சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் ரிலீஸ் நாளில் காந்தி கண்ணாடி படம் ரிலீஸ் ஆனதால் சிவகார்த்திகேயனுக்கு போட்டியா? என்ற சர்ச்சை எழுந்தது.  இதை மறுத்தார் பாலா.  அதே நேரம், தனது காந்தி கண்ணாடி படத்தை திரையிட தியேட்டர் தர மறுக்கிறார்கள். காந்தி கண்ணாடி படத்தின் போஸ்டர்களை கிழிக்கிறார்கள் என்று பாலாவும் அவரது தரப்பினரும் குற்றம் சாட்டியதால், இவர் அந்த நேரத்தில் மதராஸி ஓடிக்கொண்டிருந்ததால் சிவகார்த்திகேயனை குற்றம்சாட்டுகிறாரா? என்ற கேள்வி எழுந்தது.   

இந்நிலையில்  பாலா மீது நடைபெறும் இந்த தாக்குதல்களுக்கு சிவகார்த்திகேயன் தரப்பினர்தான் காரணமா?என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தினக்கூலி:

தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறார் பாலா. நான் தினக்கூலி.  என்னைப் போய் அந்நிய கைக்கூலி என்கிறார்கள்.  வீடு கட்ட வாங்கிய 600 சதுர அடி இடத்தில்தான் மருத்துவமனை கட்டுகிறேன். டிவி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள், விளம்பரப்படங்களில் நடித்து வரும் பணத்தைதான் உதவி செய்கிறேன். என் பெயரை மக்களிடையே கலங்கடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு,  ‘’பிரச்சனை இருக்கிறது என்பதால்தான் நல்லது செய்கிறேன்.  அந்த நல்லது செய்வதிலேயே இத்தனை பிரச்சனை வருகிறதே’’ என்று வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார் பாலா.

kpy bala

மக்கள் அச்சம்:

பிறருக்கு உதவி செய்வது என்பதே பெரிய விசயமாக இருக்கிறது.  அப்படி இருக்கும் போது பலருக்கும் உதவி செய்யும் பாலாவின் மனிதாபிமானத்தின் மீது இப்படி கல்லெறிந்தால் வலியால் அவர் தனது மனிதாபிமான வழியை மாற்றிக்கொண்டால் பலருக்கும் உதவிகள் கிடைக்காமல் போய்விடும்.  எதிர்காலத்தில் பாலா போன்று உதவி செய்து ஏன் தலைவலியை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடும் என்று பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

bala kpy

பாலாவின் உறுதி:

பலரும் இப்படி அச்சம் தெரிவித்தும் வரும் வேளையில் பாலாவோ, ’’நீங்கள் செய்வதெல்லாம் பார்த்து ஓடமாட்டேன். எனக்கென்று மக்கள் இருக்கிறார்கள்.  அவர்களுக்காக நான் கடைசி வரை இருப்பேன்’’என்கிறார் உறுதியாக.

TAGGED:gandih kannadiGen Zkpy balakpybalalondonmatharasinepalsivakarthikeyan
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article gaza தலையங்கம் : மனிதம் மரணித்த நிலம்
Next Article tamilnadu parties அங்கீகாரம் ரத்தான 42 தமிழக கட்சிகள் எவை?

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
dhanabal
தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
Apr 2, 2026 at 6:33 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?