தமிழகத்தில் திமுக ஆட்சியின் பதவிக்காலம் மே-10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கேரளத்தில் மே23 ஆம் தேதியுடன் சிபிஎம் ஆட்சிக்காலமும், மேற்கு வங்கத்தில் மே 7ஆம் தேதியுடன் திரிணாமுல் காங்கிரசின் பதவிக்காலமும் முடிவடைகிறது. அசாமில் மே 20ஆம் தேதியுடன் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வருகிறது. புதுச்சேரியில் ஜூன் 15ஆம் தேதியுடன் காங்., பிஜேப் ஆட்சி நிறைவு பெறுகிறது.

இதை முன்னிட்டு தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரிக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடிவெடுத்திருக்கிறது தலைமை தேர்தல் ஆணையம்.
தமிழகம், மே.வங்கம், கேரளம், அசாம் மற்றும் புதுவை தேர்தலுக்கான தேதி அட்டவணை அறிவிப்பது குறித்து டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.
அநேகமாக ஏப்ரல் 20க்கு பின் தமிழகத்தில் வாக்குப்பதிவு இருக்கும் என்றும், மே மாதம் வாக்கு எண்ணிக்கை இருக்கலாம் எனவும் தேர்தல் ஆணைய வட்டாரத்தில் இருந்து அதிகாரிகள் தகவல்



