• அரசியல்
    அரசியல்Show More
    Tamil Nadu Election 2026 ,
    தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் முதலிடம்-லால்குடி லீமா ரோஸ் மார்ட்டின்!
    Apr 7, 2026 at 4:35 pm
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பாஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06
    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30

    அண்மைச் செய்திகள்

    Pakistan fuel crisis ,
    எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
    2026-04-07
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    2026-04-07
    ONLINE-TAMIL-NEWS-tvk-update-TAMILNADU-ELECTION-2026
    The Heat is On : Inside Tamil Nadu’s Fiery 2026 Election Campaign!
    2026-04-07
    Trisha marriage rumors
    சினிமாவை விட்டுவிட்டு தொழிலதிபருடன் திருமணமா?- நடிகை திரிஷா பரபரப்பு பதிவு!
    2026-04-07
  • இந்தியா
    இந்தியாShow More
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    Apr 5, 2026 at 4:08 pm
    FCRA Amendment 2026
    சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
    Apr 5, 2026 at 11:21 am
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    Apr 4, 2026 at 6:03 pm
  • உலகம்
    Pakistan fuel crisis ,
    உலகம்
    எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
    2026-04-07
    King Fahd Causeway ,
    உலகம்
    ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
    2026-04-07
    Israel US attack Iran
    உலகம்
    ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
    2026-04-06
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Paragon-Graphite Spyware-Online Tamil News
    உலகம்
    உலக அரசியலை அதிரவைத்த உளவு மென்பொருள் கசிவு!
    2026-02-12
    US Bangladesh reciprocal trade agreement-Online Tamil News
    உலகம்
    அமெரிக்கா – வங்கதேசம் ஒப்பந்தம் : இந்திய ஜவுளித்துறைக்குச் சவாலா?
    2026-02-10
    King Fahd Causeway ,
    உலகம்
    ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
    2026-04-07
    Mojtaba Khamenei assets-Online Tamil News
    உலகம்
    திகைக்க வைக்கும் அயதுல்லா காமேனி மகனின் சொத்து விபரம் வெளியீடு !
    2026-01-30
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
74%
6 km/h
Tue
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
உலகம்

எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!

Saro edwin
Last updated: 2026-04-07 6:47 pm
Saro edwin Saro edwin 4 Views
Share
Pakistan fuel crisis ,
SHARE

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதன் நேரடி பாதிப்பாக பாகிஸ்தானில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

pakistan fuel

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தினால் விலை உயர்வைத் தவிர்க்க முடியவில்லை என்று அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் அலி பர்வேஸ் மாலிக் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், இந்த விலை உயர்வுக்கு 3 எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு பெட்ரோல் விலையைச் சமீபத்தில் சற்று குறைத்திருந்தது.

இந்தச் சூழலில், நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிப்பது குறித்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாடு முழுவதும் நேற்று முதல் ‘பகுதி நேர பொது முடக்கம்’ (Partial Lockdown) அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, எரிபொருள் மற்றும் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் இரவு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

pakish

இதன்படி, பாகிஸ்தான் முழுவதும் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் இரவு 10 மணிக்கு மேல் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதால், பாகிஸ்தான் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.(Online Tamil News)

TAGGED:crude oil surgeDiesel price increaseEconomic crisis PakistanEnergy crisis Pakistanfuel shortageGlobal oil pricesnight curfew Pakistanonline tamil newsPakistan fuel crisisPetrol price hike Pakistantamil news todayUS Iran tensions
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article King Fahd Causeway , ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
Next Article Tamil Nadu Election 2026 , தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் முதலிடம்-லால்குடி லீமா ரோஸ் மார்ட்டின்!

உலகம்

King Fahd Causeway ,
ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
உலகம் Apr 7, 2026 at 12:36 pm
Israel US attack Iran
ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
உலகம் Apr 6, 2026 at 3:11 pm
Iran protests ,
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
உலகம் Apr 5, 2026 at 5:23 pm
Donald Trump,
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
உலகம் Apr 5, 2026 at 1:10 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Manipur attack news
மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
Apr 7, 2026 at 6:43 pm
ONLINE-TAMIL-NEWS-tvk-update-TAMILNADU-ELECTION-2026
The Heat is On : Inside Tamil Nadu’s Fiery 2026 Election Campaign!
Apr 7, 2026 at 6:21 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?