தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
தமிழ்நாடு முழுவதும் பரபரப்பையும் பதற்றத்தையும் உருவாக்கியது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே வேடநத்தம் ஊரைச் சேர்ந்த மாணவி திடீரெனக் காணாமல் போன விவகாரம். உடல் சிதைந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே நெஞ்சம் பதறியது. தமிழ்நாடு காவல்துறையின் மீது…
இன்றைய ராசிப்பலன்- 20.03.2026
மேஷம் இன்று உங்களுக்கு பணபுழக்கம் சற்று சுமாராக இருக்கும்-. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பார்ப்புகள் நிறைவேற உடனிருப்பவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். ரிஷபம் இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின்…
வசூல் மழையில் நனையும் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’- 50 கோடியைத் தாண்டிய பிரீமியர் ஷோ!
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன் மற்றும் அக்ஷய் கண்ணா நடிப்பில் வெளியான 'துரந்தர்' (முதல் பாகம்), வசூலில் ₹1350 கோடிக்கும் மேல் ஈட்டிப் பெரும் சாதனை படைத்தாலும், பலத்த சர்ச்சைகளைச் சந்தித்தது. இந்தப் படம் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதத்தை…
ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கம் விலை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
சென்னையில் இன்று (மார்ச் 19, 2026) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ. 5,360 வரை குறைந்து பொதுமக்களுக்குப் பெரும்…
ஈரான் உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்த 12 நாடுகள் வலியுறுத்தல்!
சவுதி அரேபியாவின் ரியாது நகரில அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட 12 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஈரானின்…
ஒரு மாம்பழம் இவ்வளவு விலையா..? இந்தியாவில் விளையும் இந்த அரிய வகை மாம்பழம் பற்றி தெரியுமா!
மேற்கு வங்காள மாநிலத்தின் Murshidabad பகுதியில் வளர்க்கப்படும் அரிய Kohitur Mango தற்போது இந்திய முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒரு மாம்பழம் ரூ.1,500 முதல்ரூ.2,000 வரை விலை போகும் இந்த அரிய வகை, அதன் சுவையாலோ தோற்றத்தாலோ மட்டும் அல்லாமல்,…
விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார பேரணியின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ (CBI) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்தத் துயரச் சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள்…
தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
இந்திய நாடாளுமன்றத்திற்கோ மாநில சட்டமன்றங்களுக்கோ தேர்தலை தேதியைத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிடும். மார்ச் 15ந் தேதி மாலை 4 மணியளவில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் 5 மாநிலத் தேர்தல்களுக்கானத்…
இன்றைய ராசிப்பலன்- 19.03.2026
மேஷம் இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மன சங்கடங்கள் ஏற்படலாம். உறவினர்களிடம் ஏற்படும் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். ரிஷபம் இன்று உங்களுக்கு குடும்பத்தில்…
ஆழ்கடலில் மரமாக மாறும் ஸ்க்விட்? 4 கிமீ ஆழத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசயம்!
பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் இருந்து கிடைத்த புதிய வீடியோ பதிவு, மனிதர்களுக்கு இன்னும் முழுமையாக புரியாத கடலடி உயிரினங்களின் ரகசியங்களை வெளிப்படுத்துகிறது. சுமார் 4.1 கிலோமீட்டர் ஆழத்தில் வாழும் ஒரு மர்மமான ஸ்க்விட் (squid) இனத்தை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.…


