NDA = FDA : லியோனி சொன்ன விளக்கம்
விருதுநகரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி, NDA கூட்டணிக்கு புது விளக்கம் கொடுத்தார். ’’பிரதமர் நரேந்திர மோடியும் எடப்பாடி பழனிசாமியும் ஒரு கூட்டணி அமைச்சிருக்காங்க. அதுக்கு பேரு என்.டி.ஏ. கூட்டணி. இதுக்கு நான் வச்சிருக்கிற பேரு என்ன…
தலையங்கம் : காங்கிரஸ் கதி.?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்பதே ஹாட் நியூஸாக உள்ளது. 1967ல் தமிழ்நாட்டில் தி.மு.க.விடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ், 60 ஆண்டுகள் கழித்து 2026ல் தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைந்தால் அதில் பங்கேற்கும்…
இன்றைய ராசிப்பலன்-12.02.2026
மேஷம் இன்று உங்களுக்கு எளிதில் முடியும் காரியம் கூட தாமதமாக முடியும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 01.42 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை மதியம் வரை…
உன்னை மறக்க மாட்டேன் – லைலா வீடியோ
நான் உன்னை மறக்கவும் மாட்டேன், நினைக்காமல் இருக்கவும் மாட்டேன் என்று நெகிழ்ச்சியாக பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார் நடிகை லைலா. சூர்யா நடித்த மவுனம் பேசியதே படம் 23 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் 13ம் தேதி அன்று ரீ ரிலீஸ் ஆகிறது. காதலர்…
100 வருடம் கழித்து ரிலீஸாகும் ஹாலிவுட் திரைப்படம் !
ஹாலிவுட் திரையுலகில் கற்பனைக்கு எட்டாத பல முயற்சிகள் அவ்வப்போது நடக்கும். ஆனால், ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு, அதை ஒரு நூற்றாண்டு கழித்துதான் வெளியிடுவோம் என்று சொல்வது உலக சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. "100 Years" என்று பெயரிடப்பட்டுள்ள…
50 ஆண்டுகளாக எரியும் நரக வாசல்!
துர்க்மெனிஸ்தானின் கராக்கும் பாலைவனத்தின் நடுவே, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் ஒரு பெரும் தீக்குழி உள்ளது. இதையே உலகம் முழுவதும் “டோர் டு ஹெல்” (Door to Hell – நரகத்தின் வாசல்) என அழைக்கின்றனர். இதன்…
லைலா பற்றி ஷேர் பண்ணாதீங்க – அமீர்
படம் பார்த்தவர்கள் யாரும் லைலா பற்றி ஷேர் பண்ணாதீங்க என்று கேட்டுக் கொண்டிருந்தார் இயக்குநர் அமீர். கடந்த 23 வருடங்களுக்கு முன்பாக சூர்யா, நந்தா, த்ரிஷா, லைலா நடிப்பில் அமீர் இயக்கத்தில் வெளிவந்தது மவுனம் பேசியதே திரைப்படம். இப்படன் ரிலீஸ் ஆகும்…
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்த அமெரிக்கா !
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில், விவசாயப் பொருட்கள் தொடர்பான பிரிவில் அமெரிக்கா சில முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கான வரியை இந்தியா குறைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.…
2026 பிப்ரவரி 17 – ‘RING OF FIRE’ சூரிய கிரகணம்!
2026 பிப்ரவரி 17ஆம் தேதி, உலக வானியல் நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் அன்யூலர் (Annular) சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. இந்த கிரகணத்தின் முக்கிய சிறப்பு, சூரியனை முழுவதும் மறைக்காமல், அதன் ஓரங்களில் தீப்பொறி போல ஒளிவட்டம் தோன்றுவது. இதையே பொதுவாக…
அரசியலைக் கடந்த சகோதர உறவு!
ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாகச் சொல்லிவிட்டதால், அதிகாரத்தில் பங்கினை எதிர்பார்க்கும் காங்கிரசுக்கு இது அதிர்ச்சியாக இருக்கும். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? என்று பலரும் கேள்வி எழுப்பியபோது, கூட்டணியில்…




