டெல்லியில் அடுத்தடுத்து சோகம் : கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு
டெல்லியில் கடந்த நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக திறந்தநிலை பள்ளத்தில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ரோகிணி Rohini செக்டர் 32 பகுதியில் உள்ள மகாசக்தி காளி கோயில் அருகே நேற்று இரவு இந்த…
நாங்கள் யாரையும் மிரட்டவில்லை; இது வீடியோவில் தெளிவாக உள்ளது- ஜோதிமணி
மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பிக்கள் பிரதமர் மோடியை தாக்க சதி செய்திருந்தனர். இதை தெரிந்துகொண்டு அவைக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க பிரதமர் மோடியை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று குற்றம் சாட்டி இருக்கிறார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. இடதுசாரி தீவிரவாதத்தை…
கனடாவில் பயங்கரம் – பள்ளி துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழப்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணம் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் அரங்கேறிய துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் அந்தப் பள்ளிக்குள் திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர்,…
அந்த வீடியோவில் உள்ளது என்ன?மோடியை தாக்க முயற்சி நடந்ததா?
பிரதமர் மோடியை பெண் எம்.பிக்கள் தாக்க முற்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அன்று மக்களவையில் என்ன நடந்தது என்ன? என்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மக்களவையில் கடந்த 28ம் தேதியில் இருந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 4ம் தேதி அன்று…
தட்டம்மை பரவல் எதிரொலி: மெக்சிகோ பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் !
மெக்சிகோவின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் தட்டம்மை (Measles) நோய் வேகமாகப் பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்நாட்டின் முக்கிய நகரமான குவாடலஜாராவில் தட்டம்மை பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளதால், நோய்…
தலையங்கம்: மீண்டும் எரியும் மணிப்பூர்!
சுய அரசியல் காரணங்களுக்காக இந்தியாவின் ஒரு மாநிலம் ஆண்டுக்கணக்கில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அந்த மாநிலம், மணிப்பூர். அங்குள்ள இரு சமூகத்திற்கிடையே மதரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ஏற்பட்ட மோதல்களே இதற்கான காரணமாகும். 2023ஆம் ஆண்டு மணிப்பூரில் நடந்த வன்முறைகளும், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த…
இன்றைய ராசிப்பலன்-11.02.2026
மேஷம் இன்று நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது. ரிஷபம் இன்று…
சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம் – வாகனங்கள் மீது மோதி விபத்து
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள கெய்ன்ஸ்வில் பகுதியில் போக்குவரத்து நிறைந்த ஒரு பரபரப்பான சாலையில், சிறிய ரகப் பயிற்சி விமானம் ஒன்று திடீரெனத் தரையிறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் பயிற்சி விமானம் தனது பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் விமான நிலையத்திற்குத்…
வாட்டி வதைக்கப் போகும் வெயில்? – வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல் !
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 13-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில்…
2,000 ஆண்டுகள் பழமையான ‘Sea Silk’ மீண்டும் உயிர்ப்பு!
உலக வரலாற்றில் முற்றிலும் மறைந்து போன ஒரு அரிய தங்க நிறத் துணியை, தென் கொரிய விஞ்ஞானிகள் மீண்டும் உயிர்ப்பித்துள்ளனர்.இந்த துணியின் பெயர் “Sea Silk” (கடல் பட்டு). சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு அரசர்கள், பேரரசர்கள் அணிந்ததாக கூறப்படும் இந்த…



