• அரசியல்
    அரசியல்Show More
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    2026-04-04
    Iran vs US conflict
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    2026-04-04
    Today horoscope March 4 2026 Tamil
    இன்றைய ராசிப்பலன்- 04.03.2026
    2026-04-04
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Singapore-US- richest countries-World Atlas-Liechtenstein-Singapore-America
    உலகம்
    அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது சிங்கப்பூர்…உலகின் டாப் 10 பணக்கார நாடுகள் இதோ !
    2025-12-30
    Pakistan fuel shortage
    உலகம்
    கொரோனா கால கெடுபிடிகளுக்கு மாறும் பாகிஸ்தான்!
    2026-03-10
    ONLINE-TAMIL-NEWSA-SPACE-NEWS-SCEINCE
    அறிவியல் & தொழில்நுட்பம்உலகம்
    உலகின் மிகப்பெரிய கேமரா கண்டறிந்த அதிவேகமாகச் சுழலும் பெரும் விண்கல்!
    2026-01-24
    indian-rice-tax-farmers-trump-us-president-trump-plan-white-house
    உலகம்
    இந்திய அரிசி மீது கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டம்?
    2025-12-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: நீங்கள் ஏமாறாமல் இருக்க CIBIL Score பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை..!
Share
34°C
Chennai
scattered clouds
35° _ 33°
67%
6 km/h
Sat
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
வணிகம்

நீங்கள் ஏமாறாமல் இருக்க CIBIL Score பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை..!

Last updated: 2025-12-19 9:36 am
Spark Desk 44 Views
Share
Cibil-score-truth-bussiness-money-tamil-bussiness-news-banking-tamilnews-updates
SHARE

இன்றைய காலத்தில் கடன், கிரெடிட் கார்டு, வீட்டு கடன், வாகன கடன் போன்றவை பலரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. இவை அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது சிபில் ஸ்கோர் (CIBIL Score). ஆனால் சிபில் ஸ்கோர் குறித்து பலர் இன்னமும் தவறான கருத்துகளையும் கட்டுக்கதைகளையும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அந்த தவறான நம்பிக்கைகள் காரணமாகவே பலரின் நிதி முடிவுகள் தவறாக போகும் நிலையும் ஏற்படுகிறது.

Contents
சிபில் ஸ்கோர் என்றால் என்ன?நல்ல சிபில் ஸ்கோர் எவ்வளவு?சிபில் ஸ்கோர் பார்த்தாலே குறையும் – இது உண்மையா?குறைந்த வருவாய் இருந்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?செயலிகள் மூலம் வாங்கும் சிறு கடன்கள் சிபில் ஸ்கோரில் சேருமா?கடனை முன்கூட்டியே முடித்தால் சிபில் ஸ்கோர் உயரும்?கடன் உச்ச வரம்பு (Credit Limit) அதிகரித்தால் என்ன அர்த்தம்?சிபில் ஸ்கோரை உடனடியாக உயர்த்த முடியுமா?கடன் வாங்கினால்தான் சிபில் ஸ்கோர் உருவாகுமா?

இந்த கட்டுரையில், சிபில் ஸ்கோர் என்றால் என்ன, அதைப் பற்றிய பொதுவான தவறான நம்பிக்கைகள் என்ன, உண்மையில் எது சரி, எதை தவிர்க்க வேண்டும் என்பதனை எளிய முறையில் பார்க்கலாம்.

சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

சிபில் ஸ்கோர் என்பது மூன்று இலக்க எண். இது பொதுவாக 300 முதல் 900 வரை இருக்கும். இந்த எண், ஒருவர் கடந்த காலத்தில் கடன் மற்றும் கிரெடிட் கார்டுகளை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார், தவணைகளை சரியாக செலுத்தியுள்ளாரா, தாமதம் செய்துள்ளாரா என்பதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

எளிமையாகச் சொன்னால்,
“ஒருவர் கடனை திருப்பிச் செலுத்தும் ஒழுக்கத்தை காட்டும் மதிப்பெண்” தான் சிபில் ஸ்கோர்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், யாருக்காவது கடன் அல்லது கிரெடிட் கார்டு வழங்குவதற்கு முன்பு, அவரின் சிபில் ஸ்கோரை கட்டாயமாகச் சரிபார்க்கின்றன.

நல்ல சிபில் ஸ்கோர் எவ்வளவு?

பொதுவாக,

  • 650 அல்லது அதற்கு மேல் இருந்தால் நல்ல சிபில் ஸ்கோர் என்று கருதப்படுகிறது
  • 750க்கு மேல் இருந்தால் மிகவும் சிறந்த ஸ்கோர்

சிபில் ஸ்கோர் உயரமாக இருந்தால்,

  • கடன் எளிதாக கிடைக்கும்
  • குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்
  • கடன் ஒப்புதல் செயல்முறை வேகமாக நடக்கும்

மாறாக, சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால்,

  • கடன் மறுக்கப்படலாம்
  • அதிக வட்டி விதிக்கப்படலாம்
Score

சிபில் ஸ்கோர் பார்த்தாலே குறையும் – இது உண்மையா?

பலர் நம்பும் ஒரு பெரிய கட்டுக்கதை இது.

தனிநபர் தானாக தனது சிபில் ஸ்கோரை பார்க்கும்போது அது குறையாது.

நீங்கள்:

  • CIBIL இணையதளம்
  • வங்கிகள் வழங்கும் இலவச சேவைகள்
  • நிதி செயலிகள்

இவற்றின் மூலம் உங்கள் சிபில் ஸ்கோரை பார்த்தாலும், அதனால் எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால்,
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் உங்கள் சிபில் ஸ்கோரை அடிக்கடி சரிபார்த்தால் (நீங்கள் கடன் விண்ணப்பம் அளிக்கும் போது), அது பதிவாகும். இதை Hard Enquiry என்பார்கள். இப்படிப் பல முறை நடந்தால் சிபில் ஸ்கோர் குறையலாம்.

அதனால், தேவையில்லாமல் பல இடங்களில் கடன் விண்ணப்பம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

குறைந்த வருவாய் இருந்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

இது இன்னொரு பெரிய தவறான நம்பிக்கை.

ஒருவரின் மாத வருவாய் சிபில் ஸ்கோரில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

சிபில் ஸ்கோர் என்பது:

  • கடன் வாங்கியுள்ளீர்களா
  • தவணைகளை நேரத்தில் செலுத்தியுள்ளீர்களா
  • தாமதம் செய்துள்ளீர்களா

என்பதை மட்டுமே பார்க்கும்.

அதனால்,

  • குறைந்த வருவாய் இருந்தாலும் தவணைகளை முறையாக செலுத்தினால் நல்ல சிபில் ஸ்கோர் இருக்கும்
  • அதிக வருவாய் இருந்தாலும் தவணைகளை தவற விட்டால் சிபில் ஸ்கோர் குறையும்

சில நேரங்களில்,
அதிக வருவாய் இருந்தும் இதுவரை எந்தக் கடனும் வாங்காதவர்களுக்கு சிபில் ஸ்கோர் இல்லாமலும் (Zero / NA) இருக்கலாம்.

money

செயலிகள் மூலம் வாங்கும் சிறு கடன்கள் சிபில் ஸ்கோரில் சேருமா?

பலர் நினைப்பது:

“மொபைல் செயலியில் வாங்கும் சிறு கடன்கள் சிபில் ஸ்கோரில் வராது”

இது முழுக்க தவறு.

இப்போது:

  • BNPL (Buy Now Pay Later)
  • உடனடி சிறு கடன்கள்
  • செயலி மூலம் கிடைக்கும் கடன்கள்

இவை அனைத்தும் கடன் வரலாற்றில் பதிவு செய்யப்படுகின்றன.

இவற்றை:

  • தாமதமாக செலுத்தினால்
  • அடிக்கடி பயன்படுத்தினால்

சிபில் ஸ்கோர் கடுமையாக பாதிக்கப்படும்.

எளிதாக கடன் கிடைக்கிறது என்பதற்காக, விளைவுகளை யோசிக்காமல் வாங்குவது ஆபத்தானது.

கடனை முன்கூட்டியே முடித்தால் சிபில் ஸ்கோர் உயரும்?

மிகப் பழைய கிரெடிட் கார்டு அல்லது நீண்ட கால கடன் வரலாறு சிபில் ஸ்கோருக்கு நல்லது.

ஒருவர், பழைய கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்தி, தவணைகளை சரியாக செலுத்தி வந்தால் அது சிபில் ஸ்கோரை உயர்த்தும்.

ஆனால், அனைத்து கடன்களையும் முடித்து கிரெடிட் கார்டை முழுவதும் மூடிவிட்டால்

கடன் வரலாறு குறையும், அதனால் சிபில் ஸ்கோர் சில நேரங்களில் குறையலாம்.

அதனால், பழைய கிரெடிட் கார்டுகளை வைத்துக் கொண்டு, குறைந்த அளவில் பயன்படுத்தி, நேரத்தில் கட்டுவது நல்லது.

கடன் உச்ச வரம்பு (Credit Limit) அதிகரித்தால் என்ன அர்த்தம்?

ஒருவரின், தவணை செலுத்தும் பழக்கம், நிதி ஒழுக்கம். இவற்றில் வங்கிக்கு நம்பிக்கை ஏற்பட்டால், கிரெடிட் கார்டு உச்ச வரம்பை அதிகரிக்கின்றன.

இது நல்ல அறிகுறி. ஆனால், உச்ச வரம்பு அதிகரித்தது என்பதற்காக முழு தொகையையும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

உச்ச வரம்பை:

  • முழுமையாக பயன்படுத்தாமல்
  • குறைந்த அளவில் வைத்திருந்தால்

சிபில் ஸ்கோர் மேலும் உறுதியாகும்.

சிபில் ஸ்கோரை உடனடியாக உயர்த்த முடியுமா?

உடனடியாக உயர்த்த முடியாது.

ஆனால், உடனடியாக குறையாமல் பாதுகாக்க முடியும்.

எப்படி?

  • தவணைகளை நேரத்தில் செலுத்துதல்
  • தேவையில்லாமல் கடன் விண்ணப்பிக்காமல் இருத்தல்
  • கிரெடிட் கார்டு பில்ல்களை முழுமையாக செலுத்துதல்

இவை தொடர்ச்சியாக நடந்தால், காலப்போக்கில் சிபில் ஸ்கோர் உயரும்.

Loan Term

கடன் வாங்கினால்தான் சிபில் ஸ்கோர் உருவாகுமா?

ஆம், இது உண்மை. கடன் வாங்காமலே இருப்பவர்களுக்கு சிபில் ஸ்கோர் இருக்காது. சிபில் ஸ்கோர் உருவாக குறைந்தபட்சம் ஒரு கடன் அல்லது ஒரு கிரெடிட் கார்டு தேவை.

அதை முறையாக பயன்படுத்தி நேரத்தில் செலுத்தினால் சிபில் ஸ்கோர் மெதுவாக உயரும்.

சிபில் ஸ்கோர் என்பது பயப்பட வேண்டிய விஷயம் அல்ல. அதே நேரத்தில் அலட்சியமாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில், உண்மை போல தோன்றும் தவறான தகவல்கள் படங்கள், வீடியோக்கள் மூலம் எளிதாக பரவுகின்றன. அதனால்,
எந்த நிதி தகவலையும் நம்புவதற்கு முன் உறுதி செய்துகொள்வது நமது பொறுப்பு.
அதுவே நம்முடைய எதிர்கால நிதி பாதுகாப்பிற்கான அடித்தளம்.

TAGGED:bankingbusinessnewsbusinesstamilcibilscorecreditcardlendingmoney
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Astrology-Rare-Planetary-Yogas-astrology-news-in-tamil Astrology : Rare Planetary Yogas Bring Hope, Wealth & Personal Growth!
Next Article US-government -sell weapons- $11.15 billion-Taiwan-China தைவானுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா;  கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம்?

உலகம்

Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
உலகம் Apr 4, 2026 at 1:12 pm
Pakistan fuel prices ,
வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
உலகம் Apr 3, 2026 at 4:02 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Rajeev Chandrasekhar ,
தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
Apr 4, 2026 at 3:41 pm
Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
Apr 4, 2026 at 1:12 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?