• அரசியல்
    அரசியல்Show More
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பாஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06
    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27

    அண்மைச் செய்திகள்

    Chetak Screen Awards 2026 winners
    சேத்தக் ஸ்கிரீன் அவார்ட்ஸ் 2026: 14 விருதுகளை அள்ளிக்குவித்த ‘துரந்தர்’!
    2026-04-06
    Israel US attack Iran
    ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06
    Daily Horoscope,
    இன்றைய ராசிப்பலன்- 06.04.2026
    2026-04-06
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    Apr 5, 2026 at 4:08 pm
    FCRA Amendment 2026
    சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
    Apr 5, 2026 at 11:21 am
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    Apr 4, 2026 at 6:03 pm
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
  • உலகம்
    Israel US attack Iran
    உலகம்
    ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
    2026-04-06
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Donald Trump,
    உலகம்
    ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
    2026-04-05
    Rini Sampath
    உலகம்
    வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
    2026-04-04
    Pakistan fuel shortage
    உலகம்
    கொரோனா கால கெடுபிடிகளுக்கு மாறும் பாகிஸ்தான்!
    2026-03-10
    Texas refinery fire,
    உலகம்
    வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: ஒரு நாளிற்கு 4.35 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
    2026-03-24
    Iran submarine attack near Sri Lanka
    உலகம்
    இலங்கைக் கடல் பகுதியில் ஈரானியக் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் – 101 பேர் மாயம்!
    2026-03-04
    Trump war pause,
    உலகம்
    10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
    2026-03-28
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: கோஷ்டி மோதல் – 2 ஆண்டுகளாக திணறும் விஜய்
Share
30°C
Chennai
mist
30° _ 29°
75%
4 km/h
Mon
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

கோஷ்டி மோதல் – 2 ஆண்டுகளாக திணறும் விஜய்

Last updated: 2025-10-23 12:33 pm
T.R.Kathiravan 71 Views
Share
vijay tvk2
SHARE

தவெக தொடங்கி இரண்டாமாண்டு நிறைவு விழாவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  தூத்துக்குடி தவெக கோஷ்டி மோதலும் இரண்டாமாண்டு நிறைவு நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

டிவிகேவுக்கும் டிஎம்கேவுக்கும்தான் போட்டி.  நாமதான் அடுத்தது என்றெல்லாம் பேசும் விஜய், இன்னமும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்களையே நியமனம் செய்யாமல் இருக்கிறார். பெண் நிர்வாகி தலைமையிலான கோஷ்டியும், தொழிலதிபர் தலைமையிலான கோஷ்டியும் போராடிக்கொண்டிருக்கிறது.

இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டிய விஜயும் ஒதுங்கியே இருக்கிறார்.  தனதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று கரூர் சம்பவத்தில் இருந்து ஓடியது போலவே பொதுச்செயலாளர் புஸ்ஸியும் இதை கண்டுகொள்ளாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்.

தூத்துக்குடி போலவே பல தொகுதிகளுக்கும் இன்னமும் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் நடைபெறாமல் உள்ளது.

vijay anand

வேலுச்சாமிபுரம் சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகப்போகிறது.  இன்னமும் அது முடிவெடுக்காமல் தன்னைத்தானே தனிமைச்சிறையில் அடைத்துக் கொண்டிருக்கிறார் விஜய். நிர்வாகிகள் கூட அவரை தொடர்புகொள்ள முடியாத சூழலே உள்ளது என்கிறார்கள். கரூர் விசயத்தில்தான் இத்தனை அலட்சியமாக இருக்கிறார் விஜய் என்று பார்த்தால் கட்சியில் நிர்வாகிகள் நியமனத்திலேயே படு அலட்சியமாக உள்ளார்.  

மாவட்டச் செயலாளர்களையே இன்னமும் நியமிக்காமல் 2026 தேர்தலில் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று விஜய் சொல்வதை கட்சியினரே ரசிக்கவில்லை என்கிறார்கள்.

கோஷ்டி மோதல் இல்லாத இடங்களில் எல்லாம் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்துவிட்டார் விஜய்.  கோஷ்டி மோதல் இருக்கும் இடங்களில் எல்லாம் இன்னமும் அந்த கோஷ்டி மோதலை தீர்த்து வைத்து மாவட்டச் செயலாளர்களை நியமிக்காமல் உள்ளார்.

இது, தன் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி மோதலையே தீர்த்து வைக்க முடியாமல் திணறும் விஜய், நாளைக்கு முதலமைச்சர் ஆகி ஒரு மாநிலத்தின் பிரச்சனைகளை எப்படி கையாள்வார்? என்ற கேள்வி எழக் காரணமாகிறது.

TAGGED:tamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Bhupathi மறைந்தார் மனோரமாவின் மகன் பூபதி
Next Article vijay tvk sad 1 சிபிஐ விஜயை விசாரிக்குதா? பாதுகாக்குதா? சீமான் எழுப்பும் கேள்வி

உலகம்

Israel US attack Iran
ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
உலகம் Apr 6, 2026 at 3:11 pm
Iran protests ,
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
உலகம் Apr 5, 2026 at 5:23 pm
Donald Trump,
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
உலகம் Apr 5, 2026 at 1:10 pm
Rini Sampath
வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
உலகம் Apr 4, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Chetak Screen Awards 2026 winners
சேத்தக் ஸ்கிரீன் அவார்ட்ஸ் 2026: 14 விருதுகளை அள்ளிக்குவித்த ‘துரந்தர்’!
Apr 6, 2026 at 5:22 pm
Israel US attack Iran
ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
Apr 6, 2026 at 3:11 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?