• அரசியல்
    அரசியல்Show More
    Tamil Nadu Election 2026 ,
    தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் முதலிடம்-லால்குடி லீமா ரோஸ் மார்ட்டின்!
    Apr 7, 2026 at 4:35 pm
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பாஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06
    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30

    அண்மைச் செய்திகள்

    Tamil Nadu Election 2026 ,
    தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் முதலிடம்-லால்குடி லீமா ரோஸ் மார்ட்டின்!
    2026-04-07
    Pakistan fuel crisis ,
    எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
    2026-04-07
    King Fahd Causeway ,
    ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
    2026-04-07
    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    Apr 5, 2026 at 4:08 pm
    FCRA Amendment 2026
    சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
    Apr 5, 2026 at 11:21 am
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    Apr 4, 2026 at 6:03 pm
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
  • உலகம்
    King Fahd Causeway ,
    உலகம்
    ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
    2026-04-07
    Israel US attack Iran
    உலகம்
    ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
    2026-04-06
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Donald Trump,
    உலகம்
    ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
    2026-04-05
    ONLINE-TAMIL-NEWSA-SPACE-NEWS-SCEINCE
    அறிவியல் & தொழில்நுட்பம்உலகம்
    உலகின் மிகப்பெரிய கேமரா கண்டறிந்த அதிவேகமாகச் சுழலும் பெரும் விண்கல்!
    2026-01-24
    Snowfall in deserts-Online tamil News
    உலகம்
    பாலைவனத்தில் பெய்யும் பனி : உலகை ஆச்சரியப்படுத்தும் இயற்கை அதிசயம் !
    2026-02-16
    US attack on Iran
    உலகம்
    ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
    2026-03-02
    indian-rice-tax-farmers-trump-us-president-trump-plan-white-house
    உலகம்
    இந்திய அரிசி மீது கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டம்?
    2025-12-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் முதலிடம்-லால்குடி லீமா ரோஸ் மார்ட்டின்!
Share
34°C
Chennai
few clouds
35° _ 33°
69%
6 km/h
Tue
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் முதலிடம்-லால்குடி லீமா ரோஸ் மார்ட்டின்!

Saro edwin
Last updated: 2026-04-07 4:35 pm
Saro edwin Saro edwin 2 Views
Share
Tamil Nadu Election 2026 ,
SHARE

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 7,454 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் தலைநகர் சென்னையில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை அளித்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 9-ம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும் தேர்தல் களம் இன்னும் விறுவிறுப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

leema

இந்தத் தேர்தலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பவர் ‘லாட்டரி கிங்’ என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின். திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள இவர், தமிழகத்திலேயே மிகப்பெரிய பணக்கார வேட்பாளராக உருவெடுத்துள்ளார். இவர் சமூகப் பணிகளில் முனைவர் பட்டமும், இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில், மிகவும் அதிகப்படியான பக்கங்களைக் கொண்ட (164 பக்கங்கள்) சொத்து விவரப் பட்டியலை இவர் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் மிக முக்கியமான கோடீஸ்வர வேட்பாளராக அவர் உருவெடுத்துள்ளார்.

சொத்து விவரங்களைப் பொறுத்தவரை, லீமா ரோஸிடம் 139.63 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 909.94 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகளும் உள்ளன. அவரது கணவர் மார்ட்டின் பெயரில் 3,262 கோடி ரூபாய் அசையும் சொத்துகளும், 887.36 கோடி ரூபாய் அசையா சொத்துகளும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

aiadmk

நகை விவரங்களில், லீமா ரோஸ் வசம் 19 கிலோ தங்கம், 1,217 கேரட் வைரம், 13 கிலோ வெள்ளி மற்றும் 33 கிராம் பிளாட்டினம் உள்ளது. அதேபோல் அவரது கணவர் பெயரில் 281 கிராம் தங்கம், 9.83 கேரட் வைரம், 21 கிலோ வெள்ளி மற்றும் 321 கிராம் மதிப்பிலான முத்துக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையிருப்புத் தொகையாக லீமா ரோஸ் பெயரில் 5.52 லட்ச ரூபாயும், அவரது கணவர் பெயரில் 56.48 லட்ச ரூபாயும் காட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழக வேட்பாளர்கள் பட்டியலிலேயே சொத்து மதிப்பில் இவர் முதலிடத்தில் இருக்கிறார்.

மேலும், தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் லீமா ரோஸ் மருமகனான ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில்
ரூ.17.49 கோடி அசையா சொத்துக்களும், ரூ.180 கோடி அசையும் சொத்துக்களும் கையிருப்பு ரொக்கம் ரூ.1.69 கோடி மற்றும் வங்கி இருப்பு ரூ.17.53 கோடி என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.(Online Tamil News)

TAGGED:AIADMK CandidateAssembly Elections 2026Candidate Assets IndiaElection AffidavitLalgudi ConstituencyLeema Rose Martinonline tamil newsRichest Candidate Tamil NaduSantiago MartinTamil Nadu Election 2026tamil news todayTN Politics
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Pakistan fuel crisis , எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!

உலகம்

King Fahd Causeway ,
ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
உலகம் Apr 7, 2026 at 12:36 pm
Israel US attack Iran
ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
உலகம் Apr 6, 2026 at 3:11 pm
Iran protests ,
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
உலகம் Apr 5, 2026 at 5:23 pm
Donald Trump,
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
உலகம் Apr 5, 2026 at 1:10 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Tamil Nadu Election 2026 ,
தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் முதலிடம்-லால்குடி லீமா ரோஸ் மார்ட்டின்!
Apr 7, 2026 at 4:35 pm
Pakistan fuel crisis ,
எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
Apr 7, 2026 at 2:37 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?