• அரசியல்
    அரசியல்Show More
    Tamil Nadu Election 2026 ,
    தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் முதலிடம்-லால்குடி லீமா ரோஸ் மார்ட்டின்!
    Apr 7, 2026 at 4:35 pm
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பாஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06
    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30

    அண்மைச் செய்திகள்

    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    2026-04-07
    ONLINE-TAMIL-NEWS-tvk-update-TAMILNADU-ELECTION-2026
    The Heat is On : Inside Tamil Nadu’s Fiery 2026 Election Campaign!
    2026-04-07
    Trisha marriage rumors
    சினிமாவை விட்டுவிட்டு தொழிலதிபருடன் திருமணமா?- நடிகை திரிஷா பரபரப்பு பதிவு!
    2026-04-07
    ONLINE-SCIENCE-NEWS
    ஆர்டெமிஸ் II : 55 ஆண்டுகள் சாதனையை முறியடித்த மனித விண்வெளி பயணம்!
    2026-04-07
  • இந்தியா
    இந்தியாShow More
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    Apr 5, 2026 at 4:08 pm
    FCRA Amendment 2026
    சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
    Apr 5, 2026 at 11:21 am
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    Apr 4, 2026 at 6:03 pm
  • உலகம்
    King Fahd Causeway ,
    உலகம்
    ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
    2026-04-07
    Israel US attack Iran
    உலகம்
    ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
    2026-04-06
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Donald Trump,
    உலகம்
    ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
    2026-04-05
    online-tamil-news
    உலகம்
    Wire இல்லாமல் காற்றில் மின்சாரத்தை கடத்த முடியுமா?
    2026-01-22
    tvk pondichery
    உலகம்
    விஜய்க்கு எதிராக கொந்தளித்த புதுச்சேரி மக்கள்
    2025-12-11
    North Korea politics-Online Tamil News
    உலகம்
    வடகொரியாவின் அடுத்த அதிபர் : 13 வயது மகளை வாரிசாக அறிவிக்கும் கிம் ?
    2026-02-14
    Washington Post layoffs, Ishan Tharoor fired, Online Tamil News
    உலகம்
    நிதி நெருக்கடியால் வாஷிங்டன் போஸ்ட்டில் நடந்த அதிரடி பணிநீக்கம் !
    2026-02-05
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
74%
6 km/h
Tue
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
Manipur attack news
இந்தியா

மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!

Saro edwin
Last updated: 2026-04-07 6:43 pm
Saro edwin Saro edwin 2 Views
Share
SHARE

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள துரோங்லோபி அவாங் லெய்காய் கிராமத்தில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் ஒரு வீட்டின் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலின் போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் மற்றும் அவனது ஐந்து மாத தங்கை ஆகிய இரண்டு பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தைகளின் தாய் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

man

இந்தத் துயரமான சம்பவத்தைக் கேள்விப்பட்ட கிராம மக்கள் ஆத்திரமடைந்து வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது குறைந்தது மூன்று லாரிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன மற்றும் பல இடங்களில் சாலை மறியல் செய்யப்பட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

mani

மேலும் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே வெடிக்காத நிலையில் ஒரு ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டது மக்களிடையே கூடுதல் பீதியை ஏற்படுத்தியது.

mani 3

மேலும், பதற்றம் அதிகரிப்பதையும் வதந்திகள் பரவுவதையும் தடுக்க மணிப்பூர் அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால், கக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் இன்று மதியம் முதல் மூன்று நாட்களுக்கு இணைய சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. மொபைல் டேட்டா மற்றும் பிராட்பேண்ட் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.(Online Tamil News)

TAGGED:Bishnupur AttackBreaking news IndiaCivil Unrestindia newsInternet ShutdownManipur ProtestManipur violenceNortheast Indiaonline tamil newsSecurity Forcestamil news todayTerror Attack Suspected
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article ONLINE-TAMIL-NEWS-tvk-update-TAMILNADU-ELECTION-2026 The Heat is On : Inside Tamil Nadu’s Fiery 2026 Election Campaign!

உலகம்

King Fahd Causeway ,
ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
உலகம் Apr 7, 2026 at 12:36 pm
Israel US attack Iran
ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
உலகம் Apr 6, 2026 at 3:11 pm
Iran protests ,
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
உலகம் Apr 5, 2026 at 5:23 pm
Donald Trump,
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
உலகம் Apr 5, 2026 at 1:10 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Manipur attack news
மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
Apr 7, 2026 at 6:43 pm
ONLINE-TAMIL-NEWS-tvk-update-TAMILNADU-ELECTION-2026
The Heat is On : Inside Tamil Nadu’s Fiery 2026 Election Campaign!
Apr 7, 2026 at 6:21 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?