• அரசியல்
    அரசியல்Show More
    vijaya
    20 ஆண்டுகளுக்கு பின் கைகூடுமா அந்த வெற்றி? எதிர்பார்ப்பில் பிரேமலதா
    Mar 28, 2026 at 7:10 pm
    tamilkumaran
    திமுக கூட்டணியில் ஜி.கே. மணி மகன்
    Mar 28, 2026 at 4:23 pm
    sundar c
    மதுரை மக்களே இதோ அவர் வருகிறார்… சுந்தர் சியை களமிறக்கும் குஷ்பு
    Mar 28, 2026 at 12:14 pm
    admk
    அதிமுகவில் 42 புதுமுகங்கள்!
    Mar 27, 2026 at 5:12 pm
    leema
    ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் லீமா லால்குடியில் போட்டி!
    Mar 27, 2026 at 3:34 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19
    Sahitya Akademi Award 2025
    சர்ச்சைகளுக்குப் பின் அங்கீகாரம்: ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது!
    2026-03-16

    அண்மைச் செய்திகள்

    vijaya
    20 ஆண்டுகளுக்கு பின் கைகூடுமா அந்த வெற்றி? எதிர்பார்ப்பில் பிரேமலதா
    2026-03-28
    daughter kills father
    காதலுக்காக தந்தையை கொலை செய்த மகள்- Breakup செய்ததால் போட்டுக் கொடுத்த காதலன்!
    2026-03-28
    online-tamil-news
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    ONLINE-TAMIL-NEWS
    70 மில்லியன் ஆண்டுகள் மறைந்திருந்த டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு!
    2026-03-28
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
    ONLINE-TAMIL-NEWS
    ஒரு மாம்பழம் இவ்வளவு விலையா..? இந்தியாவில் விளையும் இந்த அரிய வகை மாம்பழம் பற்றி தெரியுமா!
    Mar 19, 2026 at 3:54 pm
    Indore Fire Accident
    சார்ஜ் செய்தபோது வெடித்த மின்சார கார் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
    Mar 18, 2026 at 3:10 pm
  • உலகம்
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Trump war pause,
    உலகம்
    10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
    2026-03-28
    online-tamil-news
    உலகம்
    திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
    2026-03-27
    Donald Trump signature dollar
    உலகம்
    அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
    2026-03-27
    Saudi Aramco drone attack,
    உலகம்
    சவுதி அராம்கோ ஆலை மீது ட்ரோன் தாக்குதல்-உயரும் கச்சா எண்ணெய் விலை!
    2026-03-02
    Sudan massacre, El Fasher killings, Online Tamil News
    உலகம்
    சூடானில் 3 நாட்களில் 6,000 பேர் படுகொலை – ஐநா அதிர்ச்சி அறிக்கை !
    2026-02-16
    Penguin, Viral Video, Social Media, Online Tamil News
    உலகம்
    சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் பென்குவின் வீடியோ- காரணம் இதோ!
    2026-01-24
    ColombiaPlaneCrash
    உலகம்
    கொலம்பியாவில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 66 பேர் உயிரிழப்பு!
    2026-03-24
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம்: மீண்டும் எரியும் மணிப்பூர்!
Share
32°C
Chennai
few clouds
33° _ 31°
69%
6 km/h
Sun
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
online-tamil-news-manipur-violence
தலையங்கம்

தலையங்கம்: மீண்டும் எரியும் மணிப்பூர்!

Last updated: 2026-02-11 9:41 am
Spark Desk 74 Views
Share
SHARE

சுய அரசியல் காரணங்களுக்காக இந்தியாவின் ஒரு மாநிலம் ஆண்டுக்கணக்கில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அந்த மாநிலம், மணிப்பூர். அங்குள்ள இரு சமூகத்திற்கிடையே மதரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ஏற்பட்ட மோதல்களே இதற்கான காரணமாகும். 2023ஆம் ஆண்டு மணிப்பூரில் நடந்த வன்முறைகளும், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களும் இந்தியாவை மட்டுமின்றி, உலகநாடுகள் பலவற்றையும் அதிரவைத்தன. அப்போது மணிப்பூரின் முதலமைச்சராக இருந்தவர் பா.ஜ.க.வை சேர்ந்த பிரேன் சிங். குக்கி என்கிற சமூகத்திற்கு எதிராக மதக்கண்ணோட்டத்தின் அடிப்படையில் பா.ஜ.க. அரசு செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் செல்லவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
உலக நாடுகளுக்கு பயணம் செல்ல நேரமிருந்த பிரதமருக்கு தன் நாட்டின் சொந்த மாநிலத்திற்கு செல்ல நேரம் கிடைக்கவில்லை. தவிர்த்தே வந்தார். எதிர்க்கட்சியினர் மணிப்பூருக்கு செல்லவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும், இந்தியா கூட்டணியின் சார்பில் அதன் தலைவர்கள் மணிப்பூருக்கு சென்று மக்களை சந்தித்தனர். காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி நேரில் மணிப்பூர்(Manipur) சென்று மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மணிப்பூரில் பா.ஜ.க. தோல்வியடைந்தது. மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி இருந்தாலும், எம்.பி. தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வியின் விளைவாக, கலவரங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கவனமும் தேவையும் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஏற்பட்டது. கலவரத்தைத் தூண்டும் வகையில் முதல்வர் பிரேன் சிங் பேசியதாக ஓர் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், உள்கட்ச பூசல்களும் சேர்ந்ததால், மணிப்பூர் சட்டமன்றத்தை முடக்கி, குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது.

கலவரம் தொடர்பாக பா.ஜ.க. முதலமைச்சர் மீதே குற்றச்சாட்டு எழுந்ததால், ஆட்சியைக் கலைத்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. பா.ஜ.க.வின் கணக்கு வேறாக இருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி மணிப்பூருக்கு வந்தார். வழக்கம்போல, தன்னை புரமோட் செய்யும் வகையில் கவனம் செலுத்தினார். மணிப்பூரின் உண்மையானப் பிரச்சினையைப் பின்னுக்குத் தள்ளுவதையே பா.ஜ.க. ஒரு செயல்பாடாக மேற்கொண்டு வந்தது. பற்றி எரியும் மணிப்பூர் விவகாரத்தில் கவனம் செலுத்துவதைவிட, மாநில பா.ஜ.க.வுக்குள் நிலவிவரும் பூசல்களை சரி செய்வதிலேயே அதன் தேசியத் தலைமை அதிக கவனம் செலுத்தியது. (Online Tamil News)

பிரேன் சிங் தலைமையிலான அமைச்சரவையின் சட்டமன்றம் முடக்கப்பட்டிருந்த நிலையில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களைத் தலைவராக யும்நாம் கேம்சந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது, அவர்தான் முதல்வர் பதவிக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சொந்தக் கட்சியின் பூசல்களைத் தீர்த்துவிட்டதால், மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. புதிய முதலமைச்சராக கேம்சந்த் பதவியேற்றார். பா.ஜ.க. அரசு மீண்டும் பதவியேற்ற நாள் முதல் மணிப்பூர் மீண்டும் பற்றி எரிகிறது. குக்கி சமூகத்தினரிடம் அச்சமும் பாதுகாப்பின்மையும் வெளிப்படுகிறது. அது உள்ளூர் மோதல்களை அதிகமாக்கி வருகிறது. பிப்ரவரி 8, 9 ஆகிய நாட்களில் உக்ருல் மாவட்டத்தில் பழங்குடியினத்தவர்களான குக்கி சோ மற்றும் நாகா சமூகத்திற்கிடையே தொடர்ச்சியான மோதல்கள் ஏற்பட்டு, இருதரப்பிலும் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன.(Manipur Violence)

மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கம் உக்ருலுக்கும் இடையில் நடந்த வன்முறைகளில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் இம்பால் மண்டல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களை முதல்வர் கேம்சந்த் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அமைதி திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அந்த அமைதி வெறும் சொற்களால் உருவாகிவிடாது. மணிப்பூர் துணை முதலமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பந்தப்பட்ட இரு தரப்பின் தலைவர்களையும் அழைத்து சமாதானக் கூட்டம் நடத்தி முடித்துவிட்டுத் திரும்பிய பிறகுதான் இந்த வன்முறை வெடித்துள்ளது. அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் தீ வைத்ததாகவும், கடுமையான காற்று வீசியதால் அது அடுத்தடுத்த வீடுகளுக்குப் பரவிவிட்டதாகவும் மனிப்பூர் அரசு நிர்வாகம் தெரிவிக்கிறது. உக்ருல் மாவட்டத்தில் மக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் துணை ராணுவப்படை, அசாம் ரைஃபிள்ஸ், அதிரடிப் படை உள்ளிட்ட பலவும் களமிறக்கப்பட்டுள்ளன.

TAGGED:Biren Singh controversyBJP Manipurethnic conflict in ManipurIndian politics editorialKuki communityManipur crisisManipur violenceNaga communityNorth East India unrestonline tamil newspolitical instability IndiaPresident’s Rule ManipurRahul Gandhi Manipur visit
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Tamil horoscope 11 February 2026-Online Tamil News இன்றைய ராசிப்பலன்-11.02.2026
Next Article Mexico measles outbreak-Online Tamil News தட்டம்மை பரவல் எதிரொலி: மெக்சிகோ பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் !

உலகம்

online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
Trump war pause,
10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
உலகம் Mar 28, 2026 at 1:16 pm
online-tamil-news
திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
உலகம் Mar 27, 2026 at 4:37 pm
Donald Trump signature dollar
அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
உலகம் Mar 27, 2026 at 12:26 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

vijaya
20 ஆண்டுகளுக்கு பின் கைகூடுமா அந்த வெற்றி? எதிர்பார்ப்பில் பிரேமலதா
Mar 28, 2026 at 7:10 pm
daughter kills father
காதலுக்காக தந்தையை கொலை செய்த மகள்- Breakup செய்ததால் போட்டுக் கொடுத்த காதலன்!
Mar 28, 2026 at 6:38 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?