• அரசியல்
    அரசியல்Show More
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பாஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06
    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27

    அண்மைச் செய்திகள்

    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06
    Daily Horoscope,
    இன்றைய ராசிப்பலன்- 06.04.2026
    2026-04-06
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    2026-04-05
    Vignesh Shivan interview,
    “விஜய்யால் கொல்லப்பட்டவர்களில் நானும் ஒருவன்” – விக்னேஷ் சிவன்
    2026-04-05
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    Apr 5, 2026 at 4:08 pm
    FCRA Amendment 2026
    சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
    Apr 5, 2026 at 11:21 am
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    Apr 4, 2026 at 6:03 pm
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
  • உலகம்
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Donald Trump,
    உலகம்
    ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
    2026-04-05
    Rini Sampath
    உலகம்
    வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
    2026-04-04
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    Middle East War ,
    உலகம்
    போர் பதற்றம்: வளைகுடா கடலில் தவிக்கும் 20,000 மாலுமிகள் & 15,000 சுற்றுலாப் பயணிகள் !
    2026-03-06
    Israel Prime Minister office strike
    உலகம்
    இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை தாக்கிய ஈரான்: நெதன்யாகுவின் நிலை என்ன?
    2026-03-02
    Gaddafi son killed -Online Tamil News
    உலகம்
    லிபியாவில் மர்ம துப்பாக்கிச் சூடு – கடாபியின் மகன் உயிரிழப்பு !
    2026-02-04
    Washington Post layoffs, Ishan Tharoor fired, Online Tamil News
    உலகம்
    நிதி நெருக்கடியால் வாஷிங்டன் போஸ்ட்டில் நடந்த அதிரடி பணிநீக்கம் !
    2026-02-05
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
Share
30°C
Chennai
mist
30° _ 27°
68%
1 km/h
Mon
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!

Saro edwin
Last updated: 2026-04-06 2:51 pm
Saro edwin Saro edwin 3 Views
Share
Subhashini actress suicide
SHARE

சன் டிவியில் மிகவும் பிரபலமான ‘கயல்’ தொடரில் நடித்து வந்த நடிகை சுபாஷினி, சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த 2024-ம் ஆண்டு பிப்பின் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் பெங்களூரில் பணியாற்றி வரும் நிலையில், சுபாஷினி நடிப்பிற்காகச் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், இவர் நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

kayal

அந்த உரையாடலின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் காரணமாக, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுபாஷினி, கணவர் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போரூர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று சுபாஷினியின் உடலை மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதுகுறித்து, குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.(Online Tamil News)

TAGGED:Actress suicide newsAyyappanthangal newsChennai NewsKayal serial actressKayal serial Subhashinionline tamil newsSubhashiniSubhashini actressSun TV actresstamil news todayTamil serial newsTamil TV actressTV actress death
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Daily Horoscope, இன்றைய ராசிப்பலன்- 06.04.2026

உலகம்

Iran protests ,
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
உலகம் Apr 5, 2026 at 5:23 pm
Donald Trump,
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
உலகம் Apr 5, 2026 at 1:10 pm
Rini Sampath
வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
உலகம் Apr 4, 2026 at 6:44 pm
Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
உலகம் Apr 4, 2026 at 1:12 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Subhashini actress suicide
கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
Apr 6, 2026 at 1:15 pm
Daily Horoscope,
இன்றைய ராசிப்பலன்- 06.04.2026
Apr 6, 2026 at 7:05 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?