• அரசியல்
    அரசியல்Show More
    vijay tvk kolam1
    ஜோதிடர் சொன்னபடி கோலம் போட்ட விஜய்!
    Apr 18, 2026 at 11:50 am
    zoho sridhar
    ’ஜோஹோ’ ஸ்ரீதர் வேம்பு கொடுத்த ரூ.70 லட்சம்! பாஜக பணப்பட்டுவாடா
    Apr 17, 2026 at 3:50 pm
    vijay helihaptor
    விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
    Apr 17, 2026 at 12:25 pm
    vijay sad
    தவெகவுக்கு அவமானகரமான தோல்வி உறுதி – ஆதாரங்களை அடுக்கும் பிஸ்மி
    Apr 16, 2026 at 5:23 pm
    aadhav arjuna wife
    மனைவியின் சொத்துக்களை ஆதவ் அர்ஜூனா மறைத்தது ஏன்?
    Apr 16, 2026 at 1:30 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    parliment
    இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?
    2026-04-16
    vijay gold
    விஜய் பிரச்சாரத்தில் தொடரும் நகை பறிப்பு! பெண்கள் கண்ணீர்
    2026-04-15
    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06

    அண்மைச் செய்திகள்

    Strait of Hormuz news,
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    vijay tvk kolam1
    ஜோதிடர் சொன்னபடி கோலம் போட்ட விஜய்!
    2026-04-18
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    2026-04-18
    Daily Horoscope ,
    இன்றைய ராசிப்பலன்- 18.04.2026
    2026-04-18
  • இந்தியா
    இந்தியாShow More
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
    ONLINE-TAMIL-NEWS
    மனிதர்களுக்கு மட்டும் அல்ல, வனவிலங்குகளுக்கும் பாதையாக மாறிய டெல்லி–டேராடூன் எக்ஸ்பிரஸ்வே!
    Apr 14, 2026 at 1:01 pm
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    Apr 11, 2026 at 6:03 pm
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
  • உலகம்
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    Pakistan HIV case,
    உலகம்
    பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    2026-04-15
    Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
    உலகம்
    22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
    2026-04-14
    UAE fake news arrest
    உலகம்
    தவறான தகவல்கள் பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் கைது-அமீரக அரசு உத்தரவு
    2026-03-16
    Geographic-North-Pole-Magnetic-earth-worldnews-science-tamilworldnews-tamil-newsupadtes
    உலகம்
    பூமியின் காந்த வட துருவம் வேகமாக நகருகிறதா?புதிய ஆய்வு கூறிய அதிர்ச்சி தகவல்!
    2025-12-24
    Tokyo fish market- Tuna auction- Sushi Zanmai- Kiyoshi Kimura- Bluefin tuna- Seafood auction- Record tuna sale- Japanese fish market
    உலகம்
    இந்த மீன் விலை ரூ.28 கோடி!
    2026-01-14
    indian-rice-tax-farmers-trump-us-president-trump-plan-white-house
    உலகம்
    இந்திய அரிசி மீது கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டம்?
    2025-12-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: “விஜய்யால் கொல்லப்பட்டவர்களில் நானும் ஒருவன்” – விக்னேஷ் சிவன்
Share
33°C
Chennai
scattered clouds
34° _ 32°
66%
6 km/h
Sat
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
சினிமா

“விஜய்யால் கொல்லப்பட்டவர்களில் நானும் ஒருவன்” – விக்னேஷ் சிவன்

Rohini R
Last updated: 2026-04-05 7:00 pm
Rohini R Rohini R 57 Views
Share
Vignesh Shivan interview,
SHARE

தமிழ் திரையுலகில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். 2012-ம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், 2015-ல் வெளியான ‘நானும் ரௌடிதான்’ படத்தின் வெற்றியின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார். இதனைத்தொடர்ந்து, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

vig

தனிப்பட்ட வாழ்க்கையில், முன்னணி நடிகை நயன்தாராவை 2022-ல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு உயிர், உலகம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

lik

தற்போது நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து தான் இயக்கியுள்ள ‘எல்.ஐ.கே’ (LIK) திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக அளித்த பேட்டியில், தனது ஆரம்பகாலத் திரைப்பயணம் மற்றும் நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார்.

poda podi

நேர்காணலில் ‘போடா போடி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், தனது 22 வயதிலேயே ‘போடா போடி’ திரைப்படத்திற்கு ஒப்பந்தமானதாகவும், ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படம் வெளியாக 5 ஆண்டுகள் ஆனது என்றும் இறுதியில், 2012-ம் ஆண்டு தீபாவளி அன்று ‘போடா போடி’ திரைப்படம் வெளியானபோது, அதே சமயத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படமும் வெளியானது என்றும் “துப்பாக்கி ஒரு மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படம், அந்தப் படத்தின் பிரம்மாண்டத்திற்கு முன்னால் ‘போடா போடி’ திரைப்படத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

thuppaki

தொடர்ந்து பேசிய அவர், துப்பாக்கி படத்தின் இடைவேளைக் காட்சியில் நடிகர் விஜய் சரியாக 12 தீவிரவாதிகளைச் சுட்டுக் கொல்வார், ஆனால் உண்மையில் அன்று அவர் சுட்டது 13 பேரை, அந்த 13-வது நபர் நான்தான் என்றும் துப்பாக்கி படத்தின் வெற்றியால் அன்று வீழ்ந்தவர்களில் நானும் ஒருவன்” என்று குறிப்பிட்டார்.(Online Tamil News)

TAGGED:KollywoodKollywood newsLIK Movienayantharaonline tamil newsPoda Podipradeep ranganathantamil cinemaTamil DirectorsTamil Film IndustryTamil Movie Interviewtamil news todayThuppakkivignesh shivanvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Iran protests , அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
Next Article online-tamil-news ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?

உலகம்

Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
Pakistan HIV case,
பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
உலகம் Apr 15, 2026 at 2:27 pm
Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
உலகம் Apr 14, 2026 at 4:45 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
Apr 18, 2026 at 4:21 pm
vijay tvk kolam1
ஜோதிடர் சொன்னபடி கோலம் போட்ட விஜய்!
Apr 18, 2026 at 11:50 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?