• அரசியல்
    அரசியல்Show More
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பாஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06
    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27

    அண்மைச் செய்திகள்

    Chetak Screen Awards 2026 winners
    சேத்தக் ஸ்கிரீன் அவார்ட்ஸ் 2026: 14 விருதுகளை அள்ளிக்குவித்த ‘துரந்தர்’!
    2026-04-06
    Israel US attack Iran
    ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06
    Daily Horoscope,
    இன்றைய ராசிப்பலன்- 06.04.2026
    2026-04-06
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    Apr 5, 2026 at 4:08 pm
    FCRA Amendment 2026
    சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
    Apr 5, 2026 at 11:21 am
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    Apr 4, 2026 at 6:03 pm
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
  • உலகம்
    Israel US attack Iran
    உலகம்
    ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
    2026-04-06
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Donald Trump,
    உலகம்
    ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
    2026-04-05
    Rini Sampath
    உலகம்
    வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
    2026-04-04
    online-tamil-news-world-news-china-population
    உலகம்
    பிறப்பு விகிதம் உயர சீனாவின் அதிரடி பிளான்!
    2026-01-21
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    Mojtaba Khamenei assets-Online Tamil News
    உலகம்
    திகைக்க வைக்கும் அயதுல்லா காமேனி மகனின் சொத்து விபரம் வெளியீடு !
    2026-01-30
    Israel Prime Minister office strike
    உலகம்
    இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை தாக்கிய ஈரான்: நெதன்யாகுவின் நிலை என்ன?
    2026-03-02
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: ஜி.கே.மணியா? வெங்கடேஸ்வரனா? பேரவை முதல்வரிசை நாற்காலிக்கு சண்டை
Share
30°C
Chennai
mist
30° _ 29°
75%
4 km/h
Mon
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

ஜி.கே.மணியா? வெங்கடேஸ்வரனா? பேரவை முதல்வரிசை நாற்காலிக்கு சண்டை

Last updated: 2025-09-26 7:19 am
T.R.Kathiravan 50 Views
Share
pmk mal
SHARE

 பாமக எம்.எல்.ஏக்கள் 5 பேரில் 3 பேர் அன்புமணிக்கு ஆதரவு.  2 பேர் ராமதாசுக்கு ஆதரவாக உள்ளனர். சட்டமன்றத்தில் அன்புமணி அணிக்கே பெரும்பான்மை உள்ளது.  

இதனால் பாமகவின் சட்டமன்றக்குழு தலைவர், துணைத்தலைவர், கொறடா ஆகியோரை மாற்றி அமைத்துள்ளார் அன்புமணி.

மேட்டூர் சதாசிவம், பென்னாகரம் ஜி.கே.மணி, தருமபுரி வெங்கடேஷ்வரன், சேலம் இரா.அருள், மயிலம் சிவக்குமார் ஆகிய 5 பேரில் ஏற்கெனவே பாமக கொறடாவாக இருந்த அருள் ராமதாசின் ஆதரவாளர்.  இவர் பாமகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என்கிறது அன்புமணி தரப்பு.  ஆனால், அவரை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை.  நான் தான் உண்மையான பாமக என்கிறார் ராமதாஸ்.   பாமகவின் பொதுச்செயலாளர் அருள் என்கிறார் ராமதாஸ்.

இது ஒரு புறமிருக்க, பாமக சட்டமன்றக் குழு தலைவராக வெங்கடேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அன்புமணி அறிவித்துள்ளார்.   தருமபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரனை சட்டமன்ற பாமக தலைவராக தேர்வு செய்துள்ளனர். 

25 ஆண்டுகளாக பாமகவின் தலைவராக இருந்தவர் ஜி.கே.மணி.  20 ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக உள்ளார்.  அன்புமணிக்காக தனது தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தவர் ஜி.கே.மணி.  இன்றைக்கு அவரின் பதவியை பறித்துள்ளார் அன்புமணி.

ramadoss thailapuram1

வரும் அக்டோபர் 14ம் தேதி சட்டப்பேரவை கூடவிருக்கும் நிலையில் பேரவையில்  முதல்வரிசையில் பாமகவின் சட்டமன்றக் குழுவின் தலைவராக வெங்கடேஸ்வரனை அமைக்க வேண்டும்அன்புமணியின் ஆதரவாளர்கள் சட்டப்பேரவை செயலர் சீனிவாசனை சந்தித்து மனு அளித்துள்ளனர்.  இதற்கு ராமதாஸ் தரப்பு என்ன பதில் சொல்லப்போகிறதோ?

பேரவையின் முதல்வரிசை நாற்காலிக்கு நடக்கும் இந்த மோதல்தான் தங்களின் அதிகாரம் என்பதால் இரு தரப்பிலும் பிடிவாதமாகவே உள்ளனர்.  இந்நிலையில்,  ராமதாசுக்கு தற்போது மூன்று காவலர்கள் பாதுகாப்புக்கு உள்ள நிலையில் காவலர்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரி மனு  அளித்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.

TAGGED:ADMKAnbumani RamadossBJPpmkramadosstamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article keladi kanmani spb எஸ்.பி.பி. மூச்சுவிடாமல் பாடிய 2 பாடல்கள்!
Next Article vijay saatai duraimurugan பொறுத்தது போதும் – சாட்டை துரைமுருகன் மீது தவெக பாய்ச்சல்

உலகம்

Israel US attack Iran
ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
உலகம் Apr 6, 2026 at 3:11 pm
Iran protests ,
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
உலகம் Apr 5, 2026 at 5:23 pm
Donald Trump,
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
உலகம் Apr 5, 2026 at 1:10 pm
Rini Sampath
வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
உலகம் Apr 4, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Chetak Screen Awards 2026 winners
சேத்தக் ஸ்கிரீன் அவார்ட்ஸ் 2026: 14 விருதுகளை அள்ளிக்குவித்த ‘துரந்தர்’!
Apr 6, 2026 at 5:22 pm
Israel US attack Iran
ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
Apr 6, 2026 at 3:11 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?