10 ஆண்டுகளுக்கு பின் சசிகலாவுக்கு வந்த தென்னந்தோப்பு
2016ல் தமாகா வசம் இருந்த தென்னந்தோப்பு சின்னம் இப்போதும் அபுமமுக வசம் வந்திருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஜி.கே.மூப்பனார். 1991ல் அதிமுக ஆட்சியில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தது. அந்த அளவுக்கு செல்வாக்குடன் இருந்தார்…
தமிழ்நாட்டின் மிக முக்கிய திட்டம் தொடக்கம்
தமிழ்நாட்டின் மிக முக்கிய திட்டமான உடன்குடி அனல் மின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது, மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது கோடைகாலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் இந்த மின் உற்பத்தி தொடக்கம் தமிழ்நாட்டின் மின் தேவையினை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தூத்துக்குடி…
டெல்லி வீசிய கடைசி அஸ்திரம்! கட்டி உருளும் ஜான் -ஆதவ்!
முதல் மாநாட்டில் இருந்து நேற்று வரைக்கும் கொள்கை எதிரி என்று சொன்ன பாஜகவுடன் திடீரென்று விஜய் கைகோர்க்கப் போகிறார் என்று தெரிந்ததும் கதி கலங்கிப் போய் இருக்கிறார்கள் தவெக நிர்வாகிகள். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று ஆஃபர் அறிவித்தும் எந்த…
இன்றைய ராசிப்பலன் – 14.03.2026
மேஷம் இன்று வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். ரிஷபம் இன்று உங்களுக்கு எதிர்பாராத…
திமுகவுக்கு ஆதரவளித்த புரட்சி அதிமுக!
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் டிடிவி தினகரன் ’அமமுக’வை தொடங்கினார். பன்ருட்டி ராமச்சந்திரன் ’எம்.ஜி.ஆர். அதிமுக’வை தொடங்கி உள்ளார். சசிகலா , அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கியது போன்று பெங்களூரு புகழேந்தியும் ‘ புரட்சி அதிமுக’ என்ற புதிய கட்சியை…
விஜய்யின் முடிவுக்கு மா.செ.க்கள் கடும் எதிர்ப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைப்பு தொடர்பாக நாளை இறுதி முடிவு எடுப்பதற்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் விஜய். டெல்லியில் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச இருக்கிறார். அதிமுக தரப்பிலும் பாஜக தரப்பிலும் பலரும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த…
சசிகலா புதுக்கட்சி பெயரில் ஜெ., இல்லை, ஏன் தெரியுமா?
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் APMMK எனும் புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார் சசிகலா. கடந்த மாதத்திலேயே கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி இருந்த சசிகலா இன்று கட்சியின் பெயரை அறிவித்துள்ளர். தனது கட்சியின் சின்னம் ‘தென்னந்தோப்பு’ என்றும்…
விஜய் பற்றிய கேள்வி – நேரடியாக எதிர்கொண்ட த்ரிஷா
நடிகை ஒருவருடன் தன் கணவர் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதால், பலமுறை கண்டித்தும் அதை அவர் கைவிட மறுப்பதால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் சங்கீதா. இந்த விவகாரம் பெரிதாக சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் நடிகை…
தலையங்கம் : சாகும் உரிமை வழங்கிய சட்டம்
இந்தியாவில் கருணைக்கொலை என்பது சட்டப்பூர்வமானதா? - இந்தக் கேள்வியை 2018 ஆம் ஆண்டிற்கு முன்னால் கேட்டால் இல்லை என்றுதான் பதில் கிடைத்திருக்கும். 2018ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது. அதுவும் பேசிவ் யுத்தனேஷியா எனும் ’செயலற்ற கருணைக்கொலை’ மட்டும்தான் சட்டப்பூர்வமானது என்று…
இன்றைய ராசிப்பலன் – 13.03.2026
மேஷம் இன்று செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினை தீரும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்து லாபம் அடைவீர்கள். ரிஷபம் இன்று…



