234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஏற்றும் விஜய்!
அண்மையில் திருச்சியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அமரவைத்திருந்தார் சீமான். இதே பாணியில் பரும் அடுத்த மாதம் இறுதியில் திருச்சியில் நடக்கும் பிரம்மாண்ட தவெக பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் தவெகவின்…
ஷில்பா ஷெட்டியின் ‘பாஸ்டியன்’ உணவகம்: ஒரு நாளைக்கு இவ்வளவு வருமானமா?
மும்பையின் மிகப்பிரபலமான உணவகங்களில் ஒன்றான பாஸ்டியன் (Bastian - At The Top), பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்குச் சொந்தமானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தாதரில் உள்ள கோஹினூர் டவரின் 48-வது மாடியில் அமைந்துள்ள இந்த ஆடம்பர உணவகம், நகரின்…
India Face Vs Zimbabwe – T20 World Cup Super 8!
India head into a crucial Super 8 encounter against Zimbabwe in the T20 World Cup 2026, knowing that anything less than a win could end their campaign. A heavy 76-run…
109 ஆண்டு கடன்: பிரிட்டிஷிடம் வட்டியுடன் கேட்கும் இந்திய வாரிசுகள் !
மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் குடும்பத்தினர், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வழங்கிய கடனைத் திரும்பக் கேட்டுள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 1917-ஆம்…
டெல்லியின் திட்டம் – போட்டுடைத்த நயினார்!
நயினார் நாகேந்திரனின் பேச்சால் அதிமுகவில் சலசலப்பு எழுந்திருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக வருகிறது என்ற பேச்சு எழுந்ததுமே வரும் 2026ல் தமிழகத்தில் என்.டி.ஏ. ஆட்சி மலரும் என்று அறிவித்தவர் அமித்ஷா. அடுத்தடுத்த தமிழக…
எப்ஸ்டீன் விவகாரம் – மன்னிப்பு கேட்ட பில் கேட்ஸ்!
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது தொடர்பு மற்றும் இரண்டு ரஷ்யப் பெண்களுடனான ரகசிய உறவுகள் குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். தனது அறக்கட்டளை ஊழியர்களுடனான சந்திப்பில், மிலா அந்தோனோவா என்ற ரஷ்ய…
தவெகவில் இருந்து அதிமுகவுக்கு திரும்புவோர் யார் யார்?
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு திரும்புகிறார்கள். இங்குள்ள மரியாதை வேறு எங்கும் கிடைக்காது. மரியாதை, ஏற்கனவே வகித்து வந்த அதே பதவி கொடுத்தால் மீண்டும் அதிமுகவுக்கு வருகின்றேன் என்று சொல்கிறார்கள் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அதிமுகவின்…
உயிரிழந்த பெண்ணின் கருப்பை மூலம் புதிய உயிர் :இங்கிலாந்தில் நிகழ்ந்த மருத்துவ அதிசயம்!
இங்கிலாந்தில் முதன்முறையாக உயிரிழந்த பெண்ணிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பையைப் பொருத்தி, ஒரு பெண் வெற்றிகரமாக ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து மருத்துவ உலகில் புதிய வரலாறு படைத்துள்ளார். கிரேஸ் பெல் என்ற 30 வயதுப் பெண்மணி, பிறவியிலேயே கருப்பை சரியாக வளர்ச்சி அடையாத…
தலையங்கம் : நல்லகண்ணுவாக வாழ்தல் சாத்தியமா?
நூறு வயதைக் கடந்த பொதுவுடைமைப் போராளி மூத்த தோழர் நல்லகண்ணு உடல்நலக் குறைவால், மருத்துவ சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 25 அன்று மறைவெய்தினார். அரசியலில் மாற்றுக் கருத்துகள் கொண்டவர்கள்-களத்தில் எதிர்த்து நிற்கும் கட்சியினரும் கூட அவருக்கு நேரிலும் அறிக்கையிலுமாக இரங்கல் தெரிவித்திருப்பது…
இன்றைய ராசிப்பலன் – 26.02.2026
மேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார…



