• அரசியல்
    அரசியல்Show More
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பாஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Daily Horoscope,
    இன்றைய ராசிப்பலன்- 06.04.2026
    2026-04-06
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    2026-04-05
    Vignesh Shivan interview,
    “விஜய்யால் கொல்லப்பட்டவர்களில் நானும் ஒருவன்” – விக்னேஷ் சிவன்
    2026-04-05
    Iran protests ,
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    Apr 5, 2026 at 4:08 pm
    FCRA Amendment 2026
    சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
    Apr 5, 2026 at 11:21 am
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    Apr 4, 2026 at 6:03 pm
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
  • உலகம்
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Donald Trump,
    உலகம்
    ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
    2026-04-05
    Rini Sampath
    உலகம்
    வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
    2026-04-04
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    Reliance Industries,
    உலகம்
    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: ரிலையன்ஸ் ₹300 பில்லியன் ஒப்பந்தம்!
    2026-03-11
    volcano-Earth-Secrets-research-truths-about-volcanoes-global-warming-climate-change-worldnews-tamil-science-news-tamilnews
    உலகம்
    எரிமலைகளுக்குள் என்ன நடக்கிறது?
    2026-01-14
    Pakistan bomb blast,Islamabad explosion,Shia gathering attack,Online Tamil News
    உலகம்
    பாகிஸ்தான் தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு – 69 பேர் உயிரிழப்பு
    2026-02-06
    US Bangladesh reciprocal trade agreement-Online Tamil News
    உலகம்
    அமெரிக்கா – வங்கதேசம் ஒப்பந்தம் : இந்திய ஜவுளித்துறைக்குச் சவாலா?
    2026-02-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தட்டித்தூக்கிய தமிழ்நாடு!
Share
30°C
Chennai
mist
30° _ 27°
68%
1 km/h
Mon
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

தட்டித்தூக்கிய தமிழ்நாடு!

Last updated: 2025-03-27 12:27 pm
T.R.Kathiravan 166 Views
Share
tamilnadu
SHARE

என்னதான் கல்வி நிதியை முழுவதுமாக நிறுத்தி தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை குன்றச் செய்திடலாம் என்று மத்திய அரசு நினைத்தாலும் நீரில் அழுத்திய பந்து மேலெழும்பி நிற்பது மாதிரி உயர்ந்து நிற்கிறது தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி.

மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாததால் தமிழ்நாட்டின் கல்வி நிதிக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் வஞ்சம் தீர்க்கிறது மத்திய அரசு என்று தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டி வருகிறது. தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதியை தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கொடுக்க வேண்டியதை பெறுவதற்காக கொள்கையை விட்டுத்தர மாட்டோம்.  பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற உறுதியுடன் உள்ளார் முதல்வர்.

tamilnadu

மொழி உணர்வு ரீதியாக தமிழ்நாடு இப்படி பிடிவாதமாக இருப்பதை உணராமல் மத்திய அரசும் நிதி வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.  ஆனாலும் நிதி நிலைமையை சமாளித்து கல்வி வளர்ச்சியில் தடை ஏதும் இல்லாத வண்ணம் செய்து வருகிறார் முதல்வர் என்பது ’தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024 -25’ உணர்த்துகிறது.

சட்டப்பேரவையில் இந்த ஆய்வறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், முன்னதாக இன்றைய தினமே இந்த நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டுள்ளார் முதல்வர்.  பொருளாதார ஆய்வறிக்கையினை தமிழ்நாடு அரசு வெளியிடுவது இதுவே முதல் முறை என்பதால் தனிக்கவனம் பெற்றிருக்கிறது.

தேசிய அளவில் 6 சதவிகிதம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விடவும் அதிகமாக உள்ளது என்றும், நாட்டிலேயே நான்காவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் இந்த ஆய்வறிக்கை சொல்கிறது.

தொடக்கக் கல்வி முதல், உயர்கல்வி வரையிலான மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் – மாணவர் விகிதம் உள்ளிட்டவற்றில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு அதிகம் இருக்கிறது என்று கூறுகிறது அந்த அறிக்கை.  அதாவது,  தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு 98.4%  ஆகவும், தேசிய சராசரி 91.7% ஆகவும் உள்ளது. உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு  97.5% ஆகவும், தேசிய சராசரி 77.4% ஆகவும் உள்ளது.  மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு  82.9%  ஆகவும், தேசிய சராசரி 56.2% ஆகவும் உள்ளது.

கல்வி நிதியே தராமல் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகின்ற நிலையிலும், கல்வி வளர்ச்சியில் தேசிய சராசரியை விடவும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது கண்டு விழிபிதுங்கி நிற்கிறது மத்திய அரசு என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

TAGGED:economicsurveyEducationmkstalintamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article spark 1536x1536 1 எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யத் தடை! உயர்நீதிமன்றம் உத்தரவு
Next Article tvk vi அலட்சிய விஜய்! அல்லாடும் தொண்டர்கள்!

உலகம்

Iran protests ,
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
உலகம் Apr 5, 2026 at 5:23 pm
Donald Trump,
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
உலகம் Apr 5, 2026 at 1:10 pm
Rini Sampath
வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
உலகம் Apr 4, 2026 at 6:44 pm
Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
உலகம் Apr 4, 2026 at 1:12 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Daily Horoscope,
இன்றைய ராசிப்பலன்- 06.04.2026
Apr 6, 2026 at 7:05 am
online-tamil-news
ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
Apr 5, 2026 at 7:26 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?