• அரசியல்
    அரசியல்Show More
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பாஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    2026-04-05
    Vignesh Shivan interview,
    “விஜய்யால் கொல்லப்பட்டவர்களில் நானும் ஒருவன்” – விக்னேஷ் சிவன்
    2026-04-05
    Iran protests ,
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    2026-04-05
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    Apr 5, 2026 at 4:08 pm
    FCRA Amendment 2026
    சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
    Apr 5, 2026 at 11:21 am
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    Apr 4, 2026 at 6:03 pm
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
  • உலகம்
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Donald Trump,
    உலகம்
    ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
    2026-04-05
    Rini Sampath
    உலகம்
    வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
    2026-04-04
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    Petrol price hike Pakistan ,
    உலகம்
    போர் எதிரொலி: பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 321 ஆக உயர்வு!
    2026-03-07
    Elon Musk, SpaceX, satellites, orbital network, Starlink, AI, Online Tamil News
    உலகம்
    விண்வெளியில் 10 லட்சம் செயற்கைகோள்களை நிலை நிறுத்தும் எலான் மஸ்க் !
    2026-02-02
    China-fastest-train-technology-700km-in-two-seconds-world-news-tamilnews
    உலகம்
    கண் இமைக்கும் நேரத்தில் 700 கிலோமீட்டர் தூரத்தை 2 விநாடியில் கடக்கும் மேக்லெவ் (Maglev) ரயில்.!
    2025-12-29
    Bill Gates Epstein controversy
    உலகம்
    எப்ஸ்டீன் விவகாரம் – மன்னிப்பு கேட்ட பில் கேட்ஸ்!
    2026-02-26
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: எடப்பாடியை ஓரங்கட்டிய மாஜிக்கள்!  அதிமுகவை கைப்பற்றத் திட்டமா?
Share
29°C
Chennai
mist
30° _ 29°
88%
3 km/h
Mon
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

எடப்பாடியை ஓரங்கட்டிய மாஜிக்கள்!  அதிமுகவை கைப்பற்றத் திட்டமா?

Last updated: 2025-03-03 5:15 pm
T.R.Kathiravan 133 Views
Share
eps sps
SHARE

இது அதிமுக இல்லத்திருமணமா? பாஜக இல்லத்திருமணமா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியது அதிமுக முக்கிய நிர்வாகி எஸ்.பி.வேலுமணி இல்லத்திருமணம். அந்த அளவுக்கு பாஜக நிர்வாகிகள் இத்திருமணத்திற்கு திரண்டு வந்திருந்தனர்.  முக்கியமாக வந்திருந்து முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்திருக்க வேண்டிய எடப்பாடி வரவே இல்லை. அவரை ஓரங்கட்டிவிட்டு அதிமுகவை கைப்பற்றப்போகிறார்கள் என்கிற செய்தி உறுதியாகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சசிகலா, ஓபிஎஸ், தினகரன் போன்றோர் அதிமுகவுக்கு வெளியே இருந்து எதிராக இருப்பதால் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.  இதனால் எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று அதிமுகவினர் நினைக்கிறார்களோ இல்லையோ பாஜக ரொம்பவே நினைத்து வருத்தப்படுகிறது.    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூலமாக அனைவரையும் ஒருங்கிணைக்கச் சொல்லி இருக்கிறது பாஜக என்ற பேச்சுக்கள் கசிந்தன.

ad

அந்த நிலையில்தான் செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்டோருடன் சென்று பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று எடப்பாடியிடம் வலியுறுத்தினார் எஸ்.பி.வேலுமணி.  உடன் சென்ற 6 பேரும் இதையே எடப்பாடியிடம் வலியுறுத்தினர்.  ஆனால் கடைசி வரையிலும் எடப்பாடி பிடி கொடுக்கவே இல்லை. இதனால் 6 பேரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். 

அந்த சந்திப்பில் எடப்பாடியிடம் அதிகமாக பேசி வலியுறுத்தியது செங்கோட்டையன் என்பதால் அவரை ஓரங்கட்ட ஆரம்பித்தார் எடப்பாடி.  ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்துவிட்டார் செங்கோட்டையன்.  

ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி வைத்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க நினைக்கிறது பாஜக.  ஆனால் எடப்பாடியோ ஒன்றுபடவும் முடியாது, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் முடியாது பிடிவாதமாக இருந்து வருகிறார்.

மார்ச் மாதம் வரைக்கும் கெடு.  அதற்குள் ஒத்துவராவிட்டால் எடப்பாடியை ஓரங்கட்டிவிட்டு செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவை வழி நடத்தப்போகிறார்கள் என்ற தகவல் பரவி வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளன எஸ்.பி.வேலுமணியின் நடவடிக்கைகள்.

spv

ஜெயலலிதாவையும், எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்திருந்தார் அண்ணாமலை.  அப்படி இருக்கும் போது  தன் மகன் திருமண அழைப்பிதழை அண்ணாமலைக்கு கொடுத்த போதே வேலுமணி மீது அதிருப்தியில் இருந்து வந்தார் எடப்பாடி.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை வந்த அமித்ஷாவையும் வேலுமணி சந்தித்து பேசியது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.  பாஜகவுடன் எடப்பாடி கூட்டணியை விரும்பாத நிலையில் இது எடப்பாடிக்கு ரொம்பவே எரிச்சலைத் தந்தது. இதில் அண்ணாமலை, வேலுமணி மகன் திருமணத்திற்கு செல்வதாக தகவல் தெரிந்ததுமே அவர் வேலுமணி மகன் திருமணத்தின் வரவேற்பு மற்றும் திருமணத்திற்கு செல்லவே இல்லை.  

வேலுமணி அதிமுகவின் முக்கிய நிர்வாகி என்பதால் அவரது இல்ல திருமணத்திற்கு எடப்பாடியின் வருகை இல்லாது போனது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.  தமிழிசை, எல்.முருகன், அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்ட பாஜக பிரபலங்கள் திரண்டு வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.  தமிழிசை, அண்ணாமலையின் காலில் விழுந்து மணமக்கள் வாழ்த்து பெற்றனர்.  

annamalai spv

அண்ணாமலை புறப்பட்டுச் செல்லும்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருடன் கைகுலுக்கி பேசிவிட்டுச் சென்றார்.  அப்போது அண்ணாமலையின் கைகளை விடாமல் இறுக பிடித்துக்கொண்டு அதிக நேரம் பேசினார் தங்கமணி.

பாஜகவினர் வருவதால்தான் எடப்பாடி ஆப்சென்ட் என்பதால்,  கட்சி தலைவர்தான் முக்கியம் என்று பாஜகவினரை வேலுமணி தவிர்த்திருக்கலாம். ஆனால், எடப்பாடி வராவிடாலும் பரவாயில்லை.  அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் வரவேண்டும் என்றே நினைத்திருக்கிறார் வேலுமணி.

இதனால் எடப்பாடியை ஓரங்கட்டிவிட்டு அதிமுகவை கைப்பற்றத்திட்டமா? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.

TAGGED:nathamvisvanathanspvelumani
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love5
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article seeman சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு தடை – முழு விவரம்!
Next Article mayil மயில் மார்க் சம்பா ரவை  சர்ச்சை – பொய் வழக்கு அம்பலம்

உலகம்

Iran protests ,
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
உலகம் Apr 5, 2026 at 5:23 pm
Donald Trump,
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
உலகம் Apr 5, 2026 at 1:10 pm
Rini Sampath
வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
உலகம் Apr 4, 2026 at 6:44 pm
Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
உலகம் Apr 4, 2026 at 1:12 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

online-tamil-news
ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
Apr 5, 2026 at 7:26 pm
Vignesh Shivan interview,
“விஜய்யால் கொல்லப்பட்டவர்களில் நானும் ஒருவன்” – விக்னேஷ் சிவன்
Apr 5, 2026 at 7:00 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?